ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!!

+3
முபிஸ்
சரவணன்
ரபீக்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!! - Page 2 Empty கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!!

Post by ரபீக் Mon Sep 20, 2010 11:13 am

First topic message reminder :

காவலன் படம் என் வழக்கமான ஸ்டைலில் இருந்து மாறுபட்ட படமாக இருக்கும் என்று விஜய் கூறியது நினைவிருக்கலாம்.

இந்தப் படத்தில் அப்படி என்ன வித்தியாசம்?

இதுபற்றி காவலன் படத்தின் இயக்குநர் சித்திக் கூறுகையில், "இந்தப் படத்தின் கதை மிக வலுவானது. ஊரில் உள்ள பெரிய தாதாவான ராஜ்கிரண் மனம் திருந்தி அமைதியா வாழ விரும்புகிறார். அப்போது தன் மகள் அசினுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக விஜய்யை காவலனாக நியமிக்கிறான். இந்த காவலன் பின்னர் காதலனாகிறார்... தாதாவின் சம்மதத்துடன் கணவனாகிறாரா என்பதுதான் கதை.

படத்துக்காக விஜய் மிகவும் சிரத்தையெடுத்து வித்தியாசமான நடிப்பைத் தந்துள்ளார். இதில் அவர் கேரக்டர் பெயர் பூமி நாதன். இந்த பூமி மாதிரி எல்லாரையும் அவர் தாங்குவார் என்று அர்த்தம் கொள்ளலாம்.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் விஜய்க்கு வித்தியாசமான கெட்டப்பைத் தந்துள்ளோம்.

ஒரு பாடலில் முழுக்க வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் (செம்பட்டை கலர் முடி!) வருகிறார்...," என்றார்.

சித்திக் சீரியஸாக சொல்கிறாரா.. கலாய்க்கிறாரா?! விஜய் ரசிகர்கள்தான் சொல்லணும்!கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!! - Page 2 20kaavalan200


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!! - Page 2 Empty Re: கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!!

Post by முபிஸ் Mon Sep 20, 2010 1:13 pm

பிச்ச wrote:
முபிஸ் wrote:எந்த கெட்டாப் மாற்றினாலும் தளபதி சூப்பர்தான்

தம்பி, வேணாம், இது ரத்த பூமி! போயி பிள்ள குட்டிகளை படிக்க வைங்க... என்ன கொடுமை சார் இது

பிச்ச அண்ணா நான் தாஸ் அண்ணாவை அனுப்புவன் தெரியுமா அவர் வந்தால் தான் உங்களுக்கு விளக்கம் சொல்வார்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!! - Page 2 Empty Re: கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!!

Post by ரபீக் Mon Sep 20, 2010 1:15 pm

முபிஸ் wrote:
பிச்ச wrote:
முபிஸ் wrote:எந்த கெட்டாப் மாற்றினாலும் தளபதி சூப்பர்தான்

தம்பி, வேணாம், இது ரத்த பூமி! போயி பிள்ள குட்டிகளை படிக்க வைங்க... என்ன கொடுமை சார் இது

பிச்ச அண்ணா நான் தாஸ் அண்ணாவை அனுப்புவன் தெரியுமா அவர் வந்தால் தான் உங்களுக்கு விளக்கம் சொல்வார்

அவரு வெறும் தாஸா இல்லை லார்டு லபக்கு தாஸா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!! - Page 2 Empty Re: கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!!

Post by சரவணன் Mon Sep 20, 2010 1:15 pm

ஒரு லாரி லாரியா வேணும்னாலும் ஆள் கூடிவாங்க. யார்கிட்ட........................ அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!! - Page 2 Empty Re: கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!!

Post by balakarthik Mon Sep 20, 2010 1:16 pm

பிச்ச wrote:ஒரு லாரி லாரியா வேணும்னாலும் ஆள் கூடிவாங்க. யார்கிட்ட........................ அய்யோ, நான் இல்லை

பிச்சகிட்ட


ஈகரை தமிழ் களஞ்சியம் கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!! - Page 2 Empty Re: கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!!

Post by jeylakesengg Mon Sep 20, 2010 2:57 pm

சிவா wrote:இவர் கெட்டப்பை மாத்துறதுதான் உலகறிந்த விடயமாச்சே! மீசையை சிறிதாக்கிக் கொள்வார், கன்னத்தில் மச்சம் ஒட்டிக் கொல்வார், இப்பொழுது முடியின் கலரை மாற்றி தன் மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்! தமிழுக்குக் கிடைத்த பொகிஷமல்லாவா இவர்! கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!! - Page 2 56667


வாழ்க! டாக்டர் விஜய் வாழ்க! வாழ்க! குதூகலம் குதூகலம்

எங்க தலிவர பத்தி யாரச்சு கலாச்சிங்க நடக்குறதே வேற கோபம் கூடாது

தலிவரோட சுறா படம் ஓட்டிருவம் :அடபாவி:


ஜாக்கிரதை சொல்லிடன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி


🐰
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!! - Page 2 Empty Re: கெட்டப்பை மாத்திட்டாராம் விஜய்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum