ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

+12
மஞ்சுபாஷிணி
உதயசுதா
சரவணன்
srinihasan
balakarthik
V.Annasamy
தமிழ்ப்ரியன் விஜி
மீனா
முபிஸ்
சபீர்
ஹாசிம்
சாந்தன்
16 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Empty இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by சாந்தன் Mon Sep 20, 2010 9:15 am

First topic message reminder :

ஏதோ என்னால் முடிந்தவரை கிறுக்கியிருக்கிறேன்.....
பொறுத்தருளவும் நம் உறவுகள் ....

ஆயிரம் நட்புகள் உண்டு
கோடி ஆனந்தம் உண்டு
சிற்சில வாதங்களும் உண்டு
கவிதைக்கு இங்கே பல சிறப்பு கவியரசர்களும் உண்டு
சிரிப்புக்கு பல தெனாலிராமன்களும் உண்டு
சிரிப்போடு சிந்திக்கவும் சில பீர்பால்களும் உண்டு
செய்திக்கு சில பிபிசி செய்தியாளர்களும் உண்டு
ஆரோக்கியத்திற்கு சில மருத்துவர்களும் உண்டு
கணினி தகவல்களுக்கு சில பில்கேட்ஸ்களும் உண்டு
கேள்விக்கு பதில் சொல்ல ஆயிரம் நட்பு உண்டு
சமையலுக்கு இங்கே பல சமையல் வித்தகர்களும் உண்டு
பொதுஅறிவுக்கு இங்கே பல அறிஞர்களும் உண்டு
ஜோதிடமும் உண்டு பல அழகுகுறிப்பும் உண்டு
புகழ்பெற்ற அரட்டையும் உண்டு
தென் முதல் வடதுருவம் வரை இணைத்திருப்போரும் உண்டு
நிர்வாகத்தினரின் அறிவிப்புக்கு கட்டுப்படும் நல்இதயங்களும் உண்டு
இத்தனை உண்டுகளும் இருக்கும் நமக்கு ஒரு தலைவரும் உண்டு
அந்த தலைவர் மூன்றாண்டுகளுக்கு முன் ஈகரை என்ற விதை
போடவில்லையென்றால் இன்று நாம் இங்கே இல்லை
நம் தலைவர் சிவா அண்ணாவை என்றும் வாழ்த்துவோம் ....
அவர் நீடுழி பல்லாண்டு காலம் நம்மோடு இணைந்திருக்க வாழ்த்துவோம் ...

நன்றி நன்றி நன்றி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by சாந்தன் Mon Sep 20, 2010 12:36 pm

மஞ்சுபாஷிணி wrote:ஈகரை பெருமைகளை கிறுக்கவில்லைப்பா சாந்தன்.... அழகாய் எடுத்து கவிதையாய் கோர்த்திருக்கீங்க...

அன்பு வாழ்த்துக்கள் சாந்தன்...

மஞ்சுக்கா உங்களுக்கு அழகாய் இருந்தாலும் இது எனக்கு மழலை கவி கிறுக்கல் தானே அக்கா ....
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி மஞ்சுக்கா ...
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by சிவா Mon Sep 20, 2010 1:55 pm

உண்டு உண்டு என ஈகரையின் சிறப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கவிதை சிறப்பாக உள்ளது சாந்தன்!


இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by மோகன் Mon Sep 20, 2010 2:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Mஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Oஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Hஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Aஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by சாந்தன் Mon Sep 20, 2010 2:15 pm

சிவா wrote:உண்டு உண்டு என ஈகரையின் சிறப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கவிதை சிறப்பாக உள்ளது சாந்தன்!

மிக்க நன்றி சிவாஅண்ணா ... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by Aathira Mon Sep 20, 2010 6:54 pm

ஆயிரம் உண்டுகள் நிறைந்திருக்கும் நம் தளத்தில் என்று இல்லை என்ற வார்த்தைக்கு இடமில்லை..
அழகான வாழ்த்துக்கள் ..உண்மை வாழ்த்துக்கள் நிர்மல்..நன்றி.. இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 154550 இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 154550


இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Aஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Aஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Tஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Hஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Iஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Rஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Aஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 3 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum