ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

+12
மஞ்சுபாஷிணி
உதயசுதா
சரவணன்
srinihasan
balakarthik
V.Annasamy
தமிழ்ப்ரியன் விஜி
மீனா
முபிஸ்
சபீர்
ஹாசிம்
சாந்தன்
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by சாந்தன் Mon Sep 20, 2010 9:15 am

First topic message reminder :

ஏதோ என்னால் முடிந்தவரை கிறுக்கியிருக்கிறேன்.....
பொறுத்தருளவும் நம் உறவுகள் ....

ஆயிரம் நட்புகள் உண்டு
கோடி ஆனந்தம் உண்டு
சிற்சில வாதங்களும் உண்டு
கவிதைக்கு இங்கே பல சிறப்பு கவியரசர்களும் உண்டு
சிரிப்புக்கு பல தெனாலிராமன்களும் உண்டு
சிரிப்போடு சிந்திக்கவும் சில பீர்பால்களும் உண்டு
செய்திக்கு சில பிபிசி செய்தியாளர்களும் உண்டு
ஆரோக்கியத்திற்கு சில மருத்துவர்களும் உண்டு
கணினி தகவல்களுக்கு சில பில்கேட்ஸ்களும் உண்டு
கேள்விக்கு பதில் சொல்ல ஆயிரம் நட்பு உண்டு
சமையலுக்கு இங்கே பல சமையல் வித்தகர்களும் உண்டு
பொதுஅறிவுக்கு இங்கே பல அறிஞர்களும் உண்டு
ஜோதிடமும் உண்டு பல அழகுகுறிப்பும் உண்டு
புகழ்பெற்ற அரட்டையும் உண்டு
தென் முதல் வடதுருவம் வரை இணைத்திருப்போரும் உண்டு
நிர்வாகத்தினரின் அறிவிப்புக்கு கட்டுப்படும் நல்இதயங்களும் உண்டு
இத்தனை உண்டுகளும் இருக்கும் நமக்கு ஒரு தலைவரும் உண்டு
அந்த தலைவர் மூன்றாண்டுகளுக்கு முன் ஈகரை என்ற விதை
போடவில்லையென்றால் இன்று நாம் இங்கே இல்லை
நம் தலைவர் சிவா அண்ணாவை என்றும் வாழ்த்துவோம் ....
அவர் நீடுழி பல்லாண்டு காலம் நம்மோடு இணைந்திருக்க வாழ்த்துவோம் ...

நன்றி நன்றி நன்றி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by சாந்தன் Mon Sep 20, 2010 10:43 am

நன்றி மீனா , தமிழ்பிரியன், மேலும் அண்ணாசாமி அண்ணா ...

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by balakarthik Mon Sep 20, 2010 10:45 am

தல கலகிட்டிங்க மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by srinihasan Mon Sep 20, 2010 10:50 am

சாந்தன் தங்களின் வாழ்த்து மிகவும் அருமை.... ஈகரையின் பெருமையை அப்படியே அழகாக வடித்துள்ளீர்கள் நண்பா....

ஈகரைக்கும், தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் :suspect: பாடகன் 🐰


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by சாந்தன் Mon Sep 20, 2010 11:56 am

மிக்க நன்றி பாலா கண்ணு, மற்றும் வாசன் நண்பரே ..
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by சரவணன் Mon Sep 20, 2010 12:08 pm

அருமை அருமை., நல்ல வித்தியாசமான முயற்சி. அது சரி

"சமையலுக்கு இங்கே பல சமையல் வித்தகர்களும் உண்டு"

இது என்ன உங்களை பற்றி நீங்களே பெருமை பேசுறீங்க?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by உதயசுதா Mon Sep 20, 2010 12:12 pm

நல்லாவே ..............*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இருக்கு நிர்மல். வாழ்த்துகள்


இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Uஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Dஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Aஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Yஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Aஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Sஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Uஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Dஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Hஇந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by மஞ்சுபாஷிணி Mon Sep 20, 2010 12:15 pm

ஈகரை பெருமைகளை கிறுக்கவில்லைப்பா சாந்தன்.... அழகாய் எடுத்து கவிதையாய் கோர்த்திருக்கீங்க...

அன்பு வாழ்த்துக்கள் சாந்தன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by fleximan Mon Sep 20, 2010 12:18 pm

நன்றி
fleximan
fleximan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009

http://try2get.blogspot.com/

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by சாந்தன் Mon Sep 20, 2010 12:33 pm

பிச்ச wrote:அருமை அருமை., நல்ல வித்தியாசமான முயற்சி. அது சரி

"சமையலுக்கு இங்கே பல சமையல் வித்தகர்களும் உண்டு"

இது என்ன உங்களை பற்றி நீங்களே பெருமை பேசுறீங்க?

சந்தடி சாக்கிலே இப்படி பாராட்டிகிட்ட தானே உண்டு ...
அதுதான் ஹி ஹி ஹி ...
மிக்க நன்றி சரா ... நன்றி நன்றி நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by சாந்தன் Mon Sep 20, 2010 12:34 pm

உதயசுதா wrote:நல்லாவே ..............*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
இருக்கு நிர்மல். வாழ்த்துகள்

ஏன் இந்த இழுவை சுதா ....
வாழ்த்துக்கு மிக்க நன்றி ..... நலம் தானே ... நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து  - Page 2 Empty Re: இந்த சிறியவனின் ஈகரை மூன்றாமாண்டு வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum