ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

+6
அருண்
srinihasan
இந்திரஜித்தன்
drrajmohan
ilakkiyan
kirikasan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Empty ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

Post by kirikasan Mon Sep 20, 2010 4:02 am

மென்வலையை தூக்கி
மின்தளமென் ஆழ்கடலில்
என்னவரும் என்று எறிந்திருக்கக்
கண்ணிரண்டும்
பொன்னிழைந்தபேழை புதையல் கிடைத்திடுமோ
என்னவோ என்றிருக்க இழுத்தவலையிற் கடற்
கன்னியெனும் அதிசயமாய்
கண்டதுமே கவர்ந்திழுத்த
நன்னரியபக்கமென நானடைந்த ஈகரையே
மின்னுமொரு சிப்பியடை
மிளிர்ந்தபெருமுத்தெனவே
என்னுயிரை கொள்ளையிட்ட
ஈகரையாம் தான்நடந்து
ஈரோடிச்செல்ல எதிர்வந்தமூன்றாகி
வளர்ந்திருக்கும் இவ்வாண்டின்
வண்ணத்தமிழ்களஞ்சியமே!

பொன்னில் மழைதூவட்டும் பூஅள்ளிவீசட்டும்
போற்றிப் புகழ்பாடட்டும் புத்துணர்வு பொங்கட்டும்
நன்னெழில் ஆழ்சாகரமாம்
மின்தளத்திலெங்கணுமே
மென்னெழில்பூத் தேமின்னும்
வண்ணக்குமிழ்கள் ஒளி
கண்மயங்கப் பொலிந்தே காணட்டும் சின்னதொரு
செல்லமகன்போலச் சிறிதேநடைபயின்று
எண்ணியோர்மூன்றாண்டில்
எடுத்துஅடிவைக்கையிலே
விண்ணிறையத் தேவர்களும்
வெள்ளி மலர்கொட்டி
அள்ளிகொடுத்திவனைஅன்புடனேவாழ்த்தட்டும்
அகிலமிதில்நனிசிறந்து வெல்லட்டும்
வீறுநடைவிளங்க கணிஉலகில்
துள்ளி நடைபோடட்டும்
உள்ளம்நிறைஅன்புக்கொள்
தன்னிகரே அற்ற எங்கள்
ஈகரை தமிழ் களஞ்சியமே!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

Post by ilakkiyan Mon Sep 20, 2010 4:48 am

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

Post by drrajmohan Mon Sep 20, 2010 8:08 am

மகிழ்ச்சி அருமையான வாழ்த்துக்களை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

Post by இந்திரஜித்தன் Mon Sep 20, 2010 10:50 am

அருமையான வரிகள் கிரிகாசன்.பாராட்ட நா எழவில்லை. மதிமயங்கிப்போனேன் உஙக்ள் சொக்கும் வரிகளில்.
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

Post by srinihasan Mon Sep 20, 2010 11:09 am

தங்களின் வாழ்த்து கவிதையில் ஈகரைக்கு மேலும் பெருமை சேருகின்றது....

ஈகரைக்கும், தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர்


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

Post by அருண் Mon Sep 20, 2010 11:14 am

தங்களின் வாழ்த்து மடல் மிக அருமை...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

Post by V.Annasamy Mon Sep 20, 2010 11:17 am

வாழ்த்துக்களின் இனிய
ஆழ்கருத்துக்களில் நான்
மூழ்கி மகிழ்கிறேன்.
வாழ்க நம்உறவுகள்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

Post by பிளேடு பக்கிரி Mon Sep 20, 2010 12:18 pm

உங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

Post by kirikasan Mon Sep 20, 2010 12:53 pm

நன்றி சொல்லமா என நினைத்தேன்.இல்லை. நம் தாயை வாழ்த்தும்போது சகோதரர்கிடையில் நன்றி சொல்வதா? பொருந்தவில்லை. எனவே வாழ்க ஈகரை!! வாழ்த்துவோம்!!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

Post by சிவா Mon Sep 20, 2010 12:55 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்குக் கவிதையால் சிறப்புச் சேர்த்த அண்ணனுக்கு வாழ்த்துகள்!


ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க! Empty Re: ஈகரை தமிழ் களஞ்சியமே இனிதே வாழ்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum