ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தாயை பெற்ற தலை மகன்

+10
srinihasan
தமிழ்ப்ரியன் விஜி
முபிஸ்
ஹாசிம்
ராஜா
T.N.Balasubramanian
மஞ்சுபாஷிணி
ரபீக்
இந்திரஜித்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Empty ஈகரை தாயை பெற்ற தலை மகன்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon 20 Sep 2010 - 0:25

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Siv
ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Sivaku10
எங்கள் ஈகரை
தாயை பெற்றடுத்து..
அவள் மூலம் எங்களை
உலகிற்கு..காட்டிய..
தாயை பெற்ற தலை மகனே..
வாழ்த்துகிறேன்.. ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Friendshipcomment54ஈகரை தாயை பெற்ற தலை மகன்  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Empty Re: ஈகரை தாயை பெற்ற தலை மகன்

Post by இந்திரஜித்தன் Mon 20 Sep 2010 - 0:30

ஆஹா... பால்வடியும் குழந்தை முகம். குறும்பு தெரிக்கும் கண்கள்.அரும்பு மீசை இருந்தால் இன்னும் அழகுபெறும்.அமைதிக்கு நாயகன் நீதானா தமிழ்மகனே.
நீடூழி வாழிய நீ என்றும் எம் தலைமகனே..
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Empty Re: ஈகரை தாயை பெற்ற தலை மகன்

Post by ரபீக் Mon 20 Sep 2010 - 0:43

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Siv
ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Sivaku10
எங்கள் ஈகரை
தாயை பெற்றடுத்து..
அவள் மூலம் எங்களை
உலகிற்கு..காட்டிய..
தாயை பெற்ற தலை மகனே..
வாழ்த்துகிறேன்.. ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837

மீசை இல்லா குழந்தை ? நண்பனுக்கும் தளத்திற்கும் வழ்த்துக்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Empty Re: ஈகரை தாயை பெற்ற தலை மகன்

Post by மஞ்சுபாஷிணி Mon 20 Sep 2010 - 1:01

உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களை ஈகரை என்ற அன்புச்சுரங்கம் உண்டாக்கி அதை மேம்படுத்தி இன்று மூன்றாம் ஆண்டினை எட்ட அயராது பாடு்பட்ட எல்லாருக்குமே என் அன்பு வாழ்த்துக்கள்.....

அன்பு பாராட்டுக்கள் பாஸ்கரன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Empty Re: ஈகரை தாயை பெற்ற தலை மகன்

Post by T.N.Balasubramanian Mon 20 Sep 2010 - 1:06

அகத்தை காட்டும் கண்ணாடி தான்
"முகம்" என்று தெரியாமலா சொன்னார்கள்.?


"ஈகரை என்ற நதியின்,
இரு கரை தொட்டு ஓடும் நீர்,
நீர் விட்ட வேர்வையின் துளிகள்" என்றால்
எவர் மறுப்பர்
.

நிந்தன் வேர்வையின் துளிகள் தான்,
வேர் வைத்தன ஈகரையின் புகழுக்கு,
என்றால் மிகையில்லை ,மிகையில்லை.

வாழ்த்துக்கள், சிவா!

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Empty Re: ஈகரை தாயை பெற்ற தலை மகன்

Post by ராஜா Mon 20 Sep 2010 - 10:50

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Siv
ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Sivaku10
எங்கள் ஈகரை
தாயை பெற்றடுத்து..
அவள் மூலம் எங்களை
உலகிற்கு..காட்டிய..
தாயை பெற்ற தலை மகனே..
வாழ்த்துகிறேன்.. ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837


நன்றி அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Empty Re: ஈகரை தாயை பெற்ற தலை மகன்

Post by ஹாசிம் Mon 20 Sep 2010 - 10:54

இவன் புகள் பாட அத்தனை உத்தமர்கள் கூடிடினும்
வரிகள் போதாது எம் அத்தனைபேரையும் ஒரு குடையின் கீழ்
கூடிடச்செய்து அதன் மகிழ்ச்சிக்கடலில் இவன் தத்தளிக்கிறான்
உலகம் முடியும் மட்டும் ஈகரை வாழுமட்டும் இவனால் இகரைக்கும் ஈகரையால் இவனுக்கும் புகள் மாலைகள் உசிதம்

மிக்க நன்றி அண்ணா எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னைப்போன்றவர்களை உலகறியச்செய்த உம்மை வாழ்த்த வரிகளில்லை நன்றி கூறுகிறேன் அன்பால் மாத்திரம் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Empty Re: ஈகரை தாயை பெற்ற தலை மகன்

Post by முபிஸ் Mon 20 Sep 2010 - 11:34

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Siv
ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Sivaku10
எங்கள் ஈகரை
தாயை பெற்றடுத்து..
அவள் மூலம் எங்களை
உலகிற்கு..காட்டிய..
தாயை பெற்ற தலை மகனே..
வாழ்த்துகிறேன்.. ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  806360 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  325286 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  938222 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837 ஈகரை தாயை பெற்ற தலை மகன்  755837



ஈகரையின் மூன்றாம் ஆண்டு பிறந்த நாளை முழு மனதாய் வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கு காரமான சிவா அண்ணாவையும் வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் அன்பு மலர் வாழ்த்துக்கள் அன்பு மலர் வாழ்த்துக்கள் அன்பு மலர்


Last edited by முபிஸ் on Mon 20 Sep 2010 - 13:21; edited 1 time in total


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Empty Re: ஈகரை தாயை பெற்ற தலை மகன்

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon 20 Sep 2010 - 12:23

ஈகரையின் மூன்றாம் அண்டு பிறந்த நாளை முழு மனதாய் வாழ்த்துகிறேன். சிவா அண்ணாவையும் வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்............. வாழ்த்துக்கள் .. வாழ்த்துக்கள் ..............
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Empty Re: ஈகரை தாயை பெற்ற தலை மகன்

Post by srinihasan Mon 20 Sep 2010 - 12:49

ஈகரைக்கும், நம்மின் ஈகரை தாயை பெற்றெடுத்த சிவாவிற்கும், அவரின் அழகிய புகைபடத்தோடு பெருமை படுத்திய தங்களுக்கும் மற்றும் ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஈகரை தாயை பெற்ற தலை மகன்  Empty Re: ஈகரை தாயை பெற்ற தலை மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum