புதிய பதிவுகள்
» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
3 Posts - 38%
ayyasamy ram
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
2 Posts - 25%
prajai
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
1 Post - 13%
ஆனந்திபழனியப்பன்
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
117 Posts - 36%
Dr.S.Soundarapandian
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
8 Posts - 2%
prajai
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_m10அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun 19 Sep 2010 - 21:09

[c
1.தாயின் மடியே ..!

தேனிசை தென்றலின்
மழைச்சாரலில்

கூவும் குயில்களின்
இனிய இராகத்தில்

குதித்தோடும் அருவிகளின்
ஓசைதனில்

கொஞ்சும் கிளிகளின்
பேச்சினில்

ஓயாமல் பொங்கும்
அலைகளில்

ஆழியில் நீந்திமகிழும்
வண்ணமீன்களில்

அசைந்தாடும் மயில்களின்
அழகினில்

ஓசையிடும் சோலைகளின்
கீதந்தனில்

காணும் இன்பத்தை விட
அதிக இன்பம்

கொடுத்து மகிழ்ச்சியளிப்பது
தாயின் மடியே!
olor=red][/color]

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 19 Sep 2010 - 21:15

உண்மை அருமை அழகான எடுத்துக்காட்டுகள் வாழ்த்துகள்
வரவேற்கிறேன்
தங்களை அறிமுகம் செய்லாமே

கவிதையின் தலைப்பை இட்டு பிரசுரியுங்கள்
நன்றி



நேசமுடன் ஹாசிம்
அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 19 Sep 2010 - 21:22

முதல் கவிதையே முத்தான கவிதையாக அளித்துவிட்டீர்கள்! வாழ்த்துகள் அமுதா!



அமுத வர்ஷிணியின் கவிதைச்சோலைகள்!3 ஞானி..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun 19 Sep 2010 - 21:24

அருமை வரிகள்

வாழ்த்துக்கள் .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun 19 Sep 2010 - 21:26

அழகான தாய்மடி அமுதா. அமுத வர்ஷிணி மிகவும் அழகான பெயர். பெயரைப்போலவே உங்கள் கவிதையும் அழகு.

ஆனா நீங்க அழகா இருக்கீங்கன்னு நான் சொல்லல.

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun 19 Sep 2010 - 21:58

ஹாசிம் wrote:உண்மை அருமை அழகான எடுத்துக்காட்டுகள் வாழ்த்துகள்
வரவேற்கிறேன்
தங்களை அறிமுகம் செய்லாமே

கவிதையின் தலைப்பை இட்டு பிரசுரியுங்கள்
நன்றி
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun 19 Sep 2010 - 21:59

சிவா wrote:முதல் கவிதையே முத்தான கவிதையாக அளித்துவிட்டீர்கள்! வாழ்த்துகள் அமுதா!

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி .

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun 19 Sep 2010 - 22:00

karthikharis wrote:அருமை வரிகள்

வாழ்த்துக்கள் .....

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun 19 Sep 2010 - 22:08

இந்திரஜித்தன் wrote:அழகான தாய்மடி அமுதா. அமுத வர்ஷிணி மிகவும் அழகான பெயர். பெயரைப்போலவே உங்கள் கவிதையும் அழகு.


மிக்க நன்றி.

velujays
velujays
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/09/2010

Postvelujays Sun 19 Sep 2010 - 22:51

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
வேலவன்ஜெயஸ்ரீ

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக