ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

+9
மஞ்சுபாஷிணி
மோகன்
சிவா
ஹாசிம்
சபீர்
Tamilzhan
இந்திரஜித்தன்
கார்த்திக்
kalaimoon70
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Empty ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

Post by kalaimoon70 Sun Sep 19, 2010 7:21 pm

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Lens1385168socialbookma

கைகள் சேர்ந்து கலக்கும்
இக்கரை,
கரைச் சேரத்துடிக்கும்,
மனங்களுக்கு வளர்பிறை,
ஈகரை என்று அழைக்கும்
அழகை,
எங்களுக்கு தந்தார் தலை.
தலை தந்த வலை
இன்று இணையத்தில்
இதற்க்கு என்று ஒரு நிலை,
முதல் நிலை, தனிநிலை
கண்டு தரமான முன்னிலை,
என்று முரசுக்கொட்டும்
ஈகரையை வாழ்த்துகிறேன்.

இணையத்தில் செய்திடனும் புரட்சி,
இதோ மூன்றாமாண்டியின் எழுச்சி,
இதயங்கள் கொள்ளகிறது மகிழ்ச்சி.
இன்னும் காணட்டும் வளர்ச்சி,





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Empty Re: ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

Post by கார்த்திக் Sun Sep 19, 2010 7:23 pm

தங்க வரிகள்

உண்மை வரிகள்

நன்றி தோழரே ,..,.,., மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Empty Re: ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

Post by இந்திரஜித்தன் Sun Sep 19, 2010 7:26 pm

கவிதை எழுதுவது ஒரு கலை.
அந்த கலைக்கே கற்றுத்தர ஒரு கலை.
அந்த கலைதந்த இந்த கவிதையும் ஓர் கலை.

ஈகரை தந்த நம்ம தலை
அசந்து போகுமபடி இந்த கலை
எழுதிய கவிதைக்கு இல்லை ஒரு விலை.

- ஹிஹி கம்பர் வீட்டு கட்டுத்தறி
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Empty Re: ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

Post by Tamilzhan Sun Sep 19, 2010 7:28 pm

கைகள் சேர்ந்து கலக்கும்
இக்கரை,
கரைச் சேரத்துடிக்கும்,
மனங்களுக்கு வளர்பிறை,
ஈகரை என்று அழைக்கும்
அழகை,
எங்களுக்கு தந்தார் தலை.
தலை தந்த வலை
இன்று இணையத்தில்
இதற்க்கு என்று ஒரு நிலை,
முதல் நிலை, தனிநிலை
கண்டு தரமான முன்னிலை,
என்று முரசுக்கொட்டும்
ஈகரையை வாழ்த்துகிறேன்.

இணையத்தில் செய்திடனும் புரட்சி,
இதோ மூன்றாமாண்டியின் எழுச்சி,
இதயங்கள் கொள்ளகிறது மகிழ்ச்சி.
இன்னும் காணட்டும் வளர்ச்சி

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! 677196 ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! 677196 ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! 677196


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Empty Re: ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

Post by சபீர் Sun Sep 19, 2010 7:30 pm

இணையத்தில் செய்திடனும் புரட்சி,
இதோ மூன்றாமாண்டியின் எழுச்சி,
இதயங்கள் கொள்ளகிறது மகிழ்ச்சி.
இன்னும் காணட்டும் வளர்ச்சி,
ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! 359383 ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! 359383

அடுக்கு வரிகள் கொண்ட முத்தான கவிவரிகள் மிக மிக மிக மிக அருமை தோழரே.வாழ்த்துக்கள் தோழரே ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! 599303




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Empty Re: ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

Post by ஹாசிம் Sun Sep 19, 2010 7:38 pm

செய்தவைகள் போதாது
செய்துடும்பல புரட்சி
செத்துமடிந்திடினும் மாறாத
செந்தமிழின் வழர்ச்சிக்காய்
செறிந்த உறவுகளுடன்
செய்திடும் பல புரட்சி
செழுமையான எம் ஈகரை மட்டுமே


அருமை தோழரே நிச்சயம் படைத்திடும் பல புரட்சிகள்


நேசமுடன் ஹாசிம்
ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Empty Re: ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

Post by சிவா Sun Sep 19, 2010 7:55 pm

///இணையத்தில் செய்திடனும் புரட்சி,
இதோ மூன்றாமாண்டியின் எழுச்சி,
இதயங்கள் கொள்ளகிறது மகிழ்ச்சி.
இன்னும் காணட்டும் வளர்ச்சி///


உங்கள் வாக்குப் பலிக்கட்டும் மாஸ்டர்! ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! 154550


ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Empty Re: ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

Post by மோகன் Sun Sep 19, 2010 8:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Mஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Oஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Hஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Aஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Empty Re: ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

Post by kalaimoon70 Sun Sep 19, 2010 9:13 pm

இந்திரஜித்தன் wrote:கவிதை எழுதுவது ஒரு கலை.
அந்த கலைக்கே கற்றுத்தர ஒரு கலை.
அந்த கலைதந்த இந்த கவிதையும் ஓர் கலை.

ஈகரை தந்த நம்ம தலை
அசந்து போகுமபடி இந்த கலை
எழுதிய கவிதைக்கு இல்லை ஒரு விலை.

- ஹிஹி கம்பர் வீட்டு கட்டுத்தறி

உங்கள் மறுமொழிக் கண்டு மனம் மகிழ்ந்தேன் ,நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Empty Re: ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

Post by kalaimoon70 Sun Sep 19, 2010 10:22 pm

Tamilzhan wrote:
கைகள் சேர்ந்து கலக்கும்
இக்கரை,
கரைச் சேரத்துடிக்கும்,
மனங்களுக்கு வளர்பிறை,
ஈகரை என்று அழைக்கும்
அழகை,
எங்களுக்கு தந்தார் தலை.
தலை தந்த வலை
இன்று இணையத்தில்
இதற்க்கு என்று ஒரு நிலை,
முதல் நிலை, தனிநிலை
கண்டு தரமான முன்னிலை,
என்று முரசுக்கொட்டும்
ஈகரையை வாழ்த்துகிறேன்.

இணையத்தில் செய்திடனும் புரட்சி,
இதோ மூன்றாமாண்டியின் எழுச்சி,
இதயங்கள் கொள்ளகிறது மகிழ்ச்சி.
இன்னும் காணட்டும் வளர்ச்சி

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! 677196 ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! 677196 ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! 677196

நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி! Empty Re: ஈகரை இணையத்தில் செய்திடனும் புரட்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» 'பசுமை புரட்சி, வெண்மை புரட்சி...டாஸ்மாக் புரட்சி'-ராமதாஸ்
» 6000 பதிவுகளை கடந்த எங்கள் ஈகரை புரட்சி தலைவன் சம்சுடீனை வாழ்த்தலாம் வாங்க
» எகிப்து புரட்சி வெற்றி எதிரொலி, அல்ஜீரியாவிலும் அதிபருக்கு எதிராக புரட்சி வெடித்தது
» புரட்சி தெரியுமா புரட்சி?
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum