ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

+18
V.Annasamy
தமிழ்ப்ரியன் விஜி
மீனா
முபிஸ்
சாந்தன்
T.N.Balasubramanian
அமுத வர்ஷிணி
nilaaa
சிவா
இந்திரஜித்தன்
kalaimoon70
balakarthik
சபீர்
கலைவேந்தன்
கார்த்திக்
ரபீக்
srinihasan
ஹாசிம்
22 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by ஹாசிம் Sun Sep 19, 2010 4:17 pm

First topic message reminder :

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Banner


பத்தாயிரம் கடந்த உறவுகண்டு
பல்லாயிரம் பதிவுகள் ஏற்று
பதிவுலகில் சிறந்த தளமாய்
பரபரக்கும் ஈகரையின் 3வது பிறந்தநாள்

பாரில் உருவெடுத்த
பாசமான அன்னையாய்
பாகுபாடுகளற்று நட்புடன்
பாவெழுதி பாராட்டப்படும் ஈகரை

உன்னதமான நேசர்களாய்
உறவு கலந்த தோழர்களாய்
உலவுகின்ற படைப்பாளிகளே
உயிரோட்டம் ஈகரைக்கு

தனிமனிதனாய் ஆக்கி
தங்க மகுடம் சூடக்கண்டு
தற்பெருமையுடன் நோக்கும்
தலை சிவாவினால் ஈகரை

ஒவ்வொருவராய் இணைந்து
ஒற்றுமையுடன் கைகோர்த்து
ஒவ்வாமை அகற்றிய
ஒய்யார விரூட்சம் ஈகரை

ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஆலமரமாய் வேரூண்றி
ஆதரவு நாடுவோருக்காய்
ஆதாரம் ஈகரை

உலகின் தேசங்கள் கடந்து
உண்மையான நேசத்துடன்
உரிமையுடன் பழகிட
உற்ற தளம் ஈகரை

முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்

புதிய உறவுகளின் வருகையில்
புண்ணியம் பல கண்டு
புத்துணர்வும் கொண்டு
புதுமை படைக்கிறது ஈகரை

இவ்வினிய நாளில்
இணைந்து பிரிந்தோருக்கும்
இன்றைய துடுப்புகளுக்கும்
இனிய நன்றி உரைக்கிறது ஈகரை

பல பரிமாணமாய் உருவெடுத்து
பண்பான உறவுகளை தனதாக்கி
பலம் பெற்றிருக்கும் ஈகரை
பல்லாண்டு உயிர்த்திட போற்றுகிறேன்

நன்றி மறப்பது நன்றன்று
நன்றி உரைக்கிறேன் ஈகரைக்கு
நன்றி அத்தனை உறவுகளுக்கும்
நன்றி ஈகரையை ஆக்கியொருக்கும்

நீடுழி வாழிய என்று
நீண்ட ஆயுழும் வேண்டி
நீதியின் பொருட்டால்
நீட்டுகிறேன் அன்புக்கரம்

குறிப்பு : இத்தனை வரிகளும் அத்தனை ஈகரையின் உன்னதமான உறவுகளுக்கே சமர்ப்பணம்


Last edited by ஹாசிம் on Mon Sep 20, 2010 9:16 am; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by ஹாசிம் Mon Sep 20, 2010 1:51 pm

nilaaa wrote:சத்தனைய கவி படித்தேன்.
அத்தனையும் முத்தென வரியமைப்பு!
பித்தென ஆகியதால் விரைந்தே
தத்தையிவள் தலைப்பட்ட்டாள் வாழ்த்திட!

வாழ்க உறவே!



மிக்க நன்றி தங்களின் வாழ்த்தில் உளம் மகிள்ந்தேன்


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by ஹாசிம் Mon Sep 20, 2010 1:56 pm

அமுத வர்ஷிணி wrote:
ஹாசிம் wrote:ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Banner


பத்தாயிரம் கடந்த உறவுகண்டு
பல்லாயிரம் பதிவுகள் ஏற்று
பதிவுலகில் சிறந்த தளமாய்
பரபரக்கும் ஈகரையின் 3வது பிறந்தநாள்

பாரில் உருவெடுத்த
பாசமான அன்னையாய்
பாகுபாடுகளற்று நட்புடன்
பாவெழுதி பாராட்டப்படும் ஈகரை

உன்னதமான நேசர்களாய்
உறவு கலந்த தோழர்களாய்
உலவுகின்ற படைப்பாளிகளே
உயிரோட்டம் ஈகரைக்கு

தனிமனிதனாய் ஆக்கி
தங்க மகுடம் சூடக்கண்டு
தற்பெருமையுடன் நோக்கும்
தலை சிவாவினால் ஈகரை

ஒவ்வொருவராய் இணைந்து
ஒற்றுமையுடன் கைகோர்த்து
ஒவ்வாமை அகற்றிய
ஒய்யார விரூட்சம் ஈகரை

ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஆலமரமாய் வேரூண்றி
ஆதரவு நாடுவோருக்காய்
ஆதாரம் ஈகரை

உலகின் தேசங்கள் கடந்து
உண்மையான நேசத்துடன்
உரிமையுடன் பழகிட
உற்ற தளம் ஈகரை

முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்

புதிய உறவுகளின் வருகையில்
புண்ணியம் பல கண்டு
புத்துணர்வும் கொண்டு
புதுமை படைக்கிறது ஈகரை

இவ்வினிய நாளில்
இணைந்து பிரிந்தோருக்கும்
இன்றைய துடுப்புகளுக்கும்
இனிய நன்றி உரைக்கிறது ஈகரை

பல பரிமாணமாய் உருவெடுத்து
பண்பான உறவுகளை தனதாக்கி
பலம் பெற்றிருக்கும் ஈகரை
பல்லாண்டு உயிர்த்திட போற்றுகிறேன்

நன்றி மறப்பது நன்றன்று
நன்றி உரைக்கிறேன் ஈகரைக்கு
நன்றி அத்தனை உறவுகளுக்கும்
நன்றி ஈகரையை ஆக்கியொருக்கும்

நீடுழி வாழிய என்று
நீண்ட ஆயுழும் வேண்டி
நீதியின் பொருட்டால்
நீட்டுகிறேன் அன்புக்கரம்

குறிப்பு : இத்தனை வரிகளும் அத்தனை ஈகரையின் உன்னதமான உறவுகளுக்கே சமர்ப்பணம்

அழகியக் கவிதை வரிகள்.

மிக்க நன்றி தோழி


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by ஹாசிம் Mon Sep 20, 2010 1:57 pm

T.N.Balasubramanian wrote:"முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்"

முற்றிலும் முழுமையான உண்மை.
எல்லா வரிகளுமே அருமை. அன்பு மலர்
ரமணீயன்.




மிக்க நன்றி புலவரே


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by ஹாசிம் Mon Sep 20, 2010 1:58 pm

சாந்தன் wrote:கவியரசர்களுக்கு எல்லாம் என் இனிய வாழ்த்துக்கள் .....
மென்மேலும் நம் ஈகரை சிறக்கும் என்பதில் ஐயமேது....
நன்றி ஹாசீம் நன்றி நன்றி
இனிய வாழ்த்துகள்

மிக்க நன்றி சாந்தன்


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by மோகன் Mon Sep 20, 2010 2:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் ஹாசிம் மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Mஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Oஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Hஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Aஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by ஹாசிம் Mon Sep 20, 2010 3:03 pm

முபிஸ் wrote:ஈகரைத்தாய்க்கு அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பா.. அன்பு மலர்

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by ஹாசிம் Wed Sep 22, 2010 9:15 am

மீனா wrote:அண்ணா உங்கள் கவிதை அருமை அன்பு மலர் அன்பு மலர்
பாராட்டுகள் அண்ணா மகிழ்ச்சி

மிக்க நன்றி மீனா


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by ஹாசிம் Wed Sep 22, 2010 9:15 am

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை அருமை அருமை .... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி தமிழ்


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by ஹாசிம் Wed Sep 22, 2010 9:16 am

V.Annasamy wrote:

புலவரே, உங்களின் அன்பு புகழ் மாலை என்றும் வாடாமல், ஈகரை அன்னை சூடி மகிழ்வாள்.

எனது அன்பு வணக்ககளை பெற்றுக் கொள்ளுங்கள்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தங்களின் வணக்கத்தில் உளம் மகிழ்ந்தேன்


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by ஹாசிம் Wed Sep 22, 2010 9:17 am

மஞ்சுபாஷிணி wrote:வாழ்த்துக்களில் ஈகரையையும் உறவுகளையும் அன்புடன் இணைத்து எழுதி இருப்பது சிறப்பு ஹாசிம்...

அன்பு கொண்ட மனதினை உன் வரிகளில் அறியமுடியும் என்பதை இதோ இங்கே தந்திருக்கும் இந்த வாழ்த்து சான்று....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....

மிக்க நன்றி அக்கா


நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம் - Page 4 Empty Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
» முத்தான 4000 பதிவுகளுடன் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்வோம்..
» இன்று பிறந்தநாள் காணும் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் கவியருவி ம. ரமேஷ் வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum