Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
+18
V.Annasamy
தமிழ்ப்ரியன் விஜி
மீனா
முபிஸ்
சாந்தன்
T.N.Balasubramanian
அமுத வர்ஷிணி
nilaaa
சிவா
இந்திரஜித்தன்
kalaimoon70
balakarthik
சபீர்
கலைவேந்தன்
கார்த்திக்
ரபீக்
srinihasan
ஹாசிம்
22 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
பத்தாயிரம் கடந்த உறவுகண்டு
பல்லாயிரம் பதிவுகள் ஏற்று
பதிவுலகில் சிறந்த தளமாய்
பரபரக்கும் ஈகரையின் 3வது பிறந்தநாள்
பாரில் உருவெடுத்த
பாசமான அன்னையாய்
பாகுபாடுகளற்று நட்புடன்
பாவெழுதி பாராட்டப்படும் ஈகரை
உன்னதமான நேசர்களாய்
உறவு கலந்த தோழர்களாய்
உலவுகின்ற படைப்பாளிகளே
உயிரோட்டம் ஈகரைக்கு
தனிமனிதனாய் ஆக்கி
தங்க மகுடம் சூடக்கண்டு
தற்பெருமையுடன் நோக்கும்
தலை சிவாவினால் ஈகரை
ஒவ்வொருவராய் இணைந்து
ஒற்றுமையுடன் கைகோர்த்து
ஒவ்வாமை அகற்றிய
ஒய்யார விரூட்சம் ஈகரை
ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
ஆலமரமாய் வேரூண்றி
ஆதரவு நாடுவோருக்காய்
ஆதாரம் ஈகரை
உலகின் தேசங்கள் கடந்து
உண்மையான நேசத்துடன்
உரிமையுடன் பழகிட
உற்ற தளம் ஈகரை
முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்
புதிய உறவுகளின் வருகையில்
புண்ணியம் பல கண்டு
புத்துணர்வும் கொண்டு
புதுமை படைக்கிறது ஈகரை
இவ்வினிய நாளில்
இணைந்து பிரிந்தோருக்கும்
இன்றைய துடுப்புகளுக்கும்
இனிய நன்றி உரைக்கிறது ஈகரை
பல பரிமாணமாய் உருவெடுத்து
பண்பான உறவுகளை தனதாக்கி
பலம் பெற்றிருக்கும் ஈகரை
பல்லாண்டு உயிர்த்திட போற்றுகிறேன்
நன்றி மறப்பது நன்றன்று
நன்றி உரைக்கிறேன் ஈகரைக்கு
நன்றி அத்தனை உறவுகளுக்கும்
நன்றி ஈகரையை ஆக்கியொருக்கும்
நீடுழி வாழிய என்று
நீண்ட ஆயுழும் வேண்டி
நீதியின் பொருட்டால்
நீட்டுகிறேன் அன்புக்கரம்
குறிப்பு : இத்தனை வரிகளும் அத்தனை ஈகரையின் உன்னதமான உறவுகளுக்கே சமர்ப்பணம்
Last edited by ஹாசிம் on Mon Sep 20, 2010 9:16 am; edited 1 time in total
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
நண்பரின் கவி மழையில் ஈகரை உள்ளங்கள் அனைவரும் மனம் குளிர்வர்...
மிக்க நன்றி நண்பரே
ஈகரையின் மேம்பாட்டிற்கு என்றும் பாடுபடுவோம்...
:suspect: :silent:
மிக்க நன்றி நண்பரே
ஈகரையின் மேம்பாட்டிற்கு என்றும் பாடுபடுவோம்...
:suspect: :silent:
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்
உண்மை நண்பா ,நிச்சயமாக இதுமுலம்தான் நிறைய நண்பர்கள் கிடைத்தனர் என்றால் மிகையாகாது
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்
உண்மை நண்பா ,நிச்சயமாக இதுமுலம்தான் நிறைய நண்பர்கள் கிடைத்தனர் என்றால் மிகையாகாது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
தங்கள் கவிதை அருமையாக உள்ளது ....
நன்றி தோழரே
நன்றி தோழரே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
அருமையான வாழ்த்து ஹாசிம்....!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
srinihasan wrote:நண்பரின் கவி மழையில் ஈகரை உள்ளங்கள் அனைவரும் மனம் குளிர்வர்...
மிக்க நன்றி நண்பரே
ஈகரையின் மேம்பாட்டிற்கு என்றும் பாடுபடுவோம்...
:suspect: :silent:
கண்டிப்பாக பாடுபடுவோம் ஈகரை உலகமுடியுமட்டும் உயிர்வாழும் என்பதில் சந்தேகமில்லை மிக்க நன்றி
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
உங்கள் வாழ்த்து மழை மூலம் ஈகரைத்தாயையும் அனைத்து பிள்ளைகளையும் மனங்குளிர வைத்துவிட்டிகள் ஹாசிம் உங்களுக்கு எனது அன்பு பாராட்டுக்கள்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
அருமை நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
ரபீக் wrote:முகம் காணா உறவுகள்
முன்னிலையில் உரைப்பதுபோல்
முகம் மலர என்னாளும்
முடிகிறது ஈகரையால்
உண்மை நண்பா ,நிச்சயமாக இதுமுலம்தான் நிறைய நண்பர்கள் கிடைத்தனர் என்றால் மிகையாகாது
மிக்க நன்றி றபீக் உண்மையான நேசம் அதில் அதிகம் கண்டேன்
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ஹாசிம்
karthikharis wrote:தங்கள் கவிதை அருமையாக உள்ளது ....
நன்றி தோழரே
மிக்க நன்றி
நேசமுடன் ஹாசிம்
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்
» முத்தான 4000 பதிவுகளுடன் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்வோம்..
» இன்று பிறந்தநாள் காணும் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் கவியருவி ம. ரமேஷ் வாழ்த்தலாம் வாங்க
» முத்தான 4000 பதிவுகளுடன் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்வோம்..
» இன்று பிறந்தநாள் காணும் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் கவியருவி ம. ரமேஷ் வாழ்த்தலாம் வாங்க
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|