Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டி
5 posters
Page 1 of 1
எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டி
எந்திரன் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்காக ரஜினி ரசிகர்கள் கோயில்களில் வேண்டுதல், அன்னதானம், நற்பணிகள் என கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்திரன் ட்ரைலரையே யானை மீது ஊர்வலமாகக் கொண்டுபோய் கொண்டாடியவர்கள் ரசிகர்கள். இந்த நிலையில், இந்தக் கொண்டாட்டங்களையெல்லாம் மிஞ்சிவிட்டது வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் ரசிகர்கள் மேற்கொண்ட 'முழங்கால் நடைப் பயணம்'.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தலைவர் சூப்பர் ஸ்டார் நடித்த எந்திரன் திரைப்படம் உலகளாவிய மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்று வேண்டியபடி சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலின் 1305 படிகளில் முட்டி போட்டபடி நடந்தனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று (18-9-10) காலை நடந்த இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான ரசிகர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
பின்னர் மலைக் கோயிலில் உள்ள பெருமாள் மற்றும் தாயருக்கு மண்டல அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தினர் ரசிகர்கள். படத்துக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியைக் கழிக்க சிறப்பு பூஜையும் நடத்தினர்.
இதுகுறித்து சோளிங்கர் என் ரவி கூறுகையில், "உலக சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினியின் எந்திரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தலைவரின் வெற்றி மகுடத்தில் கோஹினூர் வைரமாக மின்ன வேண்டும் என்பதற்காக நாங்கள் நடத்திய சிறப்பு பூஜை இது...." என்றார்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டி
என்ன ஒரு பக்தி ....... . . . . . . .
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டி
அட பாவிகளா இவனுக விளங்கமா போக. எவனுக்காகவோ
இவனுங்க முட்டி போட்டு போய் சாமி கும்பிடுரானுங்க.
போய் குடும்பத்த பார்க்காம வெட்டி வேலை பார்த்துட்டு இருக்கானுங்க. இவனுகளுக்கு எதாச்சும் ஆச்சுன்னா இவனுக தலைவரா வந்து பார்ப்பான்.
இவனுங்க முட்டி போட்டு போய் சாமி கும்பிடுரானுங்க.
போய் குடும்பத்த பார்க்காம வெட்டி வேலை பார்த்துட்டு இருக்கானுங்க. இவனுகளுக்கு எதாச்சும் ஆச்சுன்னா இவனுக தலைவரா வந்து பார்ப்பான்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டி
உதயசுதா wrote:அட பாவிகளா இவனுக விளங்கமா போக. எவனுக்காகவோ
இவனுங்க முட்டி போட்டு போய் சாமி கும்பிடுரானுங்க.
போய் குடும்பத்த பார்க்காம வெட்டி வேலை பார்த்துட்டு இருக்கானுங்க. இவனுகளுக்கு எதாச்சும் ஆச்சுன்னா இவனுக தலைவரா வந்து பார்ப்பான்.
நான் நினைத்தேன் சுதாவின் எதிர்ப்பு ஒலியை கிடைத்துவிட்டது
நேசமுடன் ஹாசிம்
Re: எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டி
உதயசுதா wrote:அட பாவிகளா இவனுக விளங்கமா போக. எவனுக்காகவோ
இவனுங்க முட்டி போட்டு போய் சாமி கும்பிடுரானுங்க.
போய் குடும்பத்த பார்க்காம வெட்டி வேலை பார்த்துட்டு இருக்கானுங்க. இவனுகளுக்கு எதாச்சும் ஆச்சுன்னா இவனுக தலைவரா வந்து பார்ப்பான்.
போராம போராம
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டி
உதயசுதா wrote:அட பாவிகளா இவனுக விளங்கமா போக. எவனுக்காகவோ
இவனுங்க முட்டி போட்டு போய் சாமி கும்பிடுரானுங்க.
போய் குடும்பத்த பார்க்காம வெட்டி வேலை பார்த்துட்டு இருக்கானுங்க. இவனுகளுக்கு எதாச்சும் ஆச்சுன்னா இவனுக தலைவரா வந்து பார்ப்பான்.
நீங்க கொபபடுவீங்கன்னு தெரியும் அக்கா ,,,
இருந்தாலும் நம்ம பெரிய தலையோட படம்தானே ,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» சைக்கிளில் 3,139 படிகளை ஏறி கின்னஸ் உலக சாதனை
» சூரியூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் பலி
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 63 பேர் காயம்
» மனைவியை முட்டி போட வெச்சுட்டாராம்..!!
» முட்டி மோதும் நான்கு படங்கள்!
» சூரியூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் பலி
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 63 பேர் காயம்
» மனைவியை முட்டி போட வெச்சுட்டாராம்..!!
» முட்டி மோதும் நான்கு படங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|