புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
என் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_lcapஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_voting_barஎன் இழ(ற)ப்பு... - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இழ(ற)ப்பு...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 3:13 pm

First topic message reminder :


அன்று நான்
அவளை இழந்ததால்
இன்று உன்னை
நான் அடைந்தேன்...
ஆனால்!!!
இன்று நான்
உன்னை இழந்தால்
நாளை என்னை
நானே இழப்பேன்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 19, 2010 6:01 pm

srinihasan wrote:
balakarthik wrote:நேற்று அவள் இல்லாமல் எதுவுமே இல்லை என்றாய்
இன்று இவள் போனால் உயிர் போகும் என்கிறாய்
நாளை எப்படியோ அந்த நடராஜனுக்கே வெளிச்சம்

இவள் போனாலும் அதே தான் திருப்பி சொல்வோம் நண்பா.... ஜாலி ஜாலி ஜாலி

அதுதான நல்ல பிள்ளைக்கு அழகு



ஈகரை தமிழ் களஞ்சியம் என் இழ(ற)ப்பு... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 6:04 pm

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:நேற்று அவள் இல்லாமல் எதுவுமே இல்லை என்றாய்
இன்று இவள் போனால் உயிர் போகும் என்கிறாய்
நாளை எப்படியோ அந்த நடராஜனுக்கே வெளிச்சம்

இவள் போனாலும் அதே தான் திருப்பி சொல்வோம் நண்பா.... ஜாலி ஜாலி ஜாலி

அதுதான நல்ல பிள்ளைக்கு அழகு

உங்களோட இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரிலாக்ஸ் ஜாலி



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 19, 2010 6:07 pm

srinihasan wrote:
balakarthik wrote:
srinihasan wrote:
இவள் போனாலும் அதே தான் திருப்பி சொல்வோம் நண்பா.... ஜாலி ஜாலி ஜாலி
அதுதான நல்ல பிள்ளைக்கு அழகு
உங்களோட இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரிலாக்ஸ் ஜாலி

அப்போ எங்கள் சங்கத்தில் நீங்களும் செர்ந்திடுங்கோ



ஈகரை தமிழ் களஞ்சியம் என் இழ(ற)ப்பு... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 19, 2010 6:08 pm

srinihasan wrote:



அவன் அவனுக்கு வாழ்கையே போகுது ... வட போன என்ன? போகட்டும்....
என் இழ(ற)ப்பு... - Page 3 572280 என் இழ(ற)ப்பு... - Page 3 572280 என் இழ(ற)ப்பு... - Page 3 572280 என் இழ(ற)ப்பு... - Page 3 572280 என் இழ(ற)ப்பு... - Page 3 572280





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 6:10 pm

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:
அதுதான நல்ல பிள்ளைக்கு அழகு
உங்களோட இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரிலாக்ஸ் ஜாலி

அப்போ எங்கள் சங்கத்தில் நீங்களும் செர்ந்திடுங்கோ

நாங்க எந்த அன்பான அழைப்பையும் ஏற்கானல் மறுக்க மாட்டோம்....

ஆமா..... சங்கத்து பேரு சொல்லவே இல்ல ஒன்னும் புரியல



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 19, 2010 6:13 pm

பத்தி பத்தியாக மொக்கை போடும் கழகம்,
கருணாநிதியின் பாராட்டு விழா ஒருங்கிணைப்பு குழு,
ஆங்கிலத்தில் பீட்டர் விடுபர்களை கலாய்க்கும் சங்கம்,
ஆணாதிக்கவாதிகளின் கூட்டமைப்பு,
கோபம் வந்தால் தாறுமாறாக பேசும் சங்கம்,

இதுல எதுல வேணுனா நீங்க சேர்ந்துக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் என் இழ(ற)ப்பு... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 6:21 pm

balakarthik wrote:பத்தி பத்தியாக மொக்கை போடும் கழகம்,
கருணாநிதியின் பாராட்டு விழா ஒருங்கிணைப்பு குழு,
ஆங்கிலத்தில் பீட்டர் விடுபர்களை கலாய்க்கும் சங்கம்,
ஆணாதிக்கவாதிகளின் கூட்டமைப்பு,
கோபம் வந்தால் தாறுமாறாக பேசும் சங்கம்,

இதுல எதுல வேணுனா நீங்க சேர்ந்துக்கலாம்

எல்லாத்திலேயும் உறுப்பினரா சேர்த்து கொள்ளுங்கள்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 19, 2010 6:27 pm

srinihasan wrote:
balakarthik wrote:பத்தி பத்தியாக மொக்கை போடும் கழகம்,
கருணாநிதியின் பாராட்டு விழா ஒருங்கிணைப்பு குழு,
ஆங்கிலத்தில் பீட்டர் விடுபர்களை கலாய்க்கும் சங்கம்,
ஆணாதிக்கவாதிகளின் கூட்டமைப்பு,
கோபம் வந்தால் தாறுமாறாக பேசும் சங்கம்,

இதுல எதுல வேணுனா நீங்க சேர்ந்துக்கலாம்

எல்லாத்திலேயும் உறுப்பினரா சேர்த்து கொள்ளுங்கள்....

சேர்த்தாச்சு



ஈகரை தமிழ் களஞ்சியம் என் இழ(ற)ப்பு... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 19, 2010 6:36 pm

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:பத்தி பத்தியாக மொக்கை போடும் கழகம்,
கருணாநிதியின் பாராட்டு விழா ஒருங்கிணைப்பு குழு,
ஆங்கிலத்தில் பீட்டர் விடுபர்களை கலாய்க்கும் சங்கம்,
ஆணாதிக்கவாதிகளின் கூட்டமைப்பு,
கோபம் வந்தால் தாறுமாறாக பேசும் சங்கம்,

இதுல எதுல வேணுனா நீங்க சேர்ந்துக்கலாம்

எல்லாத்திலேயும் உறுப்பினரா சேர்த்து கொள்ளுங்கள்....

சேர்த்தாச்சு

நன்றி.... முதல் கட்ட நடவடிக்கை என்னவென்று சொல்லுங்க தலைவா...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Sep 19, 2010 8:19 pm

நல்ல கவிஞர்களை கொஞ்சம் லூசுன்னு சொல்லுவாங்க.

ஆனா நீங்க லூசு போல தெரியலைங்க. படு விவரமா இருக்கீங்க.

எப்படின்னா

இந்த கவிதையை எத்தனை தடவை வேணாலும் யாருக்கு வேணாலும் சொல்லலாமுங்க.

பாவமுங்க நீங்க.

- காதலிக்காத ஒரு கபோதி

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக