புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்?
Page 1 of 1 •
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்?
FILEஇந்தி நடிகர் சல்மான்கான் நடித்த DABANGG என்ற படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் சென்னையில் மட்டும் நான்குக்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவே வேறு மாநிலமாக இருந்தால் இந்தப் படம் எந்த தடங்கலுமின்றி ஓடுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
ஈழப் படுகொலையை மறைப்பதற்காக பாசிஸ ராஜகப்சே அரசு வலிந்து நடத்திய ஐஃபா திரைப்பட விழாவில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது. மே 17 இயக்கம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. தமிழர்களின் உணர்வை புரிந்து கொண்ட அமிதாப்பச்சன் திரைப்பட விழாவின் தூதர் பொறுப்பிலிருந்து விலகியதோடு விழாவையும் புறக்கணித்தார்.
அதேநேரம் சல்மான்கான், விவேக் ஓபராய் இருவரும் ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழலாக செயல்பட்டு தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தினர். திரைப்பட கூட்டமைப்பினரின் கோரிக்கையையும் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து அசினின் அன்னை தெரசா நாடகமும் இனவெறி இலங்கை அரசால் வெற்றிகரமாக அரங்கேறியது. தமிழர்களின் இன உணர்வை கொச்சைப்படுத்திய இவர்களின் படங்களை தமிழகத்தில் மட்டுமல்லாது நான்கு தென்னிந்திய மாநிலங்களில் புறக்கணிப்பது என்றொரு தீர்மானமும் திரைப்பட கூட்டமைப்பால் நிறைவெற்றப்பட்டது. நாம் தமிழர் அமைப்பினரின் முயற்சியால் ஐஃபா விழாவில் கலந்து கொண்ட ஹிருத்திக் ரோஷனின் கைட்ஸ் திரைப்படம் உடனடியாக சென்னையிலுள்ள திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது. இத்தனைக்கும் ஹிருத்திக் ரோஷன் விழாவில் கலந்து கொள்ள மட்டுமே செய்தார். சல்மான், ஓபராய் போல ஊதுகுழலாக செயல்படவில்லை.
ஹிருத்திக் ரோஷனின் படத்தையே தமிழகத்தில் ஓடவிடாமல் செய்தவர்கள் சல்மான்கானின் படத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன்?. திரைப்பட கூட்டமைப்பு நான்கு மாநிலங்களில் தடை என்ற உத்தரவை வாபஸ் வாங்கிக் கொண்டதா? நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகளுக்கு இது தேவையில்லாத பிரச்சனையாகிவிட்டதா?
அசின் பிரச்சனையை எடுத்துக் கொண்டால் தனது திமிர்தனத்தில் சிறிதுகூட குறைத்துக் கொள்ளாமல்தான் இன்று வரை அவர் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை என்று சொன்னாலே பாய்ந்து வருகிறார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். அசின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையுலகமே திரண்டு நிற்கும் போது தனியாளாக சரத்குமார் எழுப்பும் அசின் ஆதரவு யாருக்காக? நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி அசின் மீது நடவடிக்கை உறுதி என்று பேட்டியளிப்பதும், அசின் மீது எந்த தவறும் இல்லை என்று சரத்குமார் அறிக்கை விடுவதுமாக பல மாதங்களாக ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்த அக்கப்போருக்கு நடுவில் அசின் தெனாவட்டாக தமிழ் திரையுலகில் உலா வருவது திரைப்பட கூட்டமைப்பின் கையாலாகாத்தனமோ என பலரையும் எண்ண வைத்துள்ளது.
FILEஅசின் மீதான வெறுப்பு உலகத் தமிழர்களிடையே மண்டிக் கிடக்கிறது. அவர் நடித்தப் படத்தை புறக்கணிப்பது என்ற முடிவில் உலகத் தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் பிரபல தமிழ் ஹீரோவுடன் நடித்தப் படத்தை வாங்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில் தமிழில் கலாச்சார சீரழிவு படங்களை எடுத்துவரும் தயாரிப்பாளர் கம் இயக்குனர் ஒருவர் அசின் நடித்தப் படத்தை மிகப் பெரிய தொகைக்கு வாங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தயாரிப்பாளர் கம் இயக்குனர் சில லட்சங்கள் நஷ்டத்தையே தாங்க முடியாமல் கஷ்டப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர் எப்படி குறுகிய காலத்தில் பல கோடி ரூபாய் - ஏறக்குறைய நாற்பது கோடி - கொடுத்து அசின் நடித்த படத்தை வாங்க முடியும்? இவர் தான் கடைசியாக இயக்கிய படத்தில் தேவையே இல்லாமல் ஒரு புலியை காண்பித்து இது பல் பிடுங்கப்பட்ட புலி, புல் திங்கிற புலி, இந்தப் புலிக்கு சுகர் இருக்கிறது என கிண்டல் செய்தவர் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
விவேக் ஓபராய் நடித்த ரத்த சரித்திரம் படத்தை எதிர்க்கப் போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். அதில் தம்பி சூர்யாவும் நடித்திருக்கிறார் என்று பொது மன்னிப்புக்கு காரணமும் சொல்லியிருக்கிறார். தங்கச்சி அசினுக்காக ராஜபக்சேவையும் மன்னித்துவிட்டால் பிரச்சனையே இல்லையே, சிறைக்குப் போக வேண்டிய அவசியமும் இருக்காது.
ரத்த சரித்திரம் படம் வரும் 22 ஆம் தேதி இந்தியில் வெளியாகிறது. இந்திப் பதிப்பு சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களிலும் வெளியாகும். DABANGG படத்தைப் போல இதையும் யாரும் எதிர்க்கப் போவதில்லை. சல்மான்கான், அசினைப் போல விவேக் ஓபராயும் சுவரொட்டிகளில் நம்மைப் பார்த்து சிரிக்கத்தான் போகிறார்கள்.
நமது கேள்வியெல்லாம் ஏன் ஹீரோவைப் போல தொடை தட்ட வேண்டும் என்பதே. ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாக திரிந்து கடைசியில் காமெடியனாக பலரும் சிரிக்க இடமளித்துவிட்டதே நமது திரைப்பட சங்கங்கள் என்பதே நமது வருத்தம்.
நன்றி வெப்துனியா

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1