புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
9 Posts - 4%
prajai
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
5 Posts - 1%
Barushree
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_m10விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Aug 03, 2009 1:35 pm

Avira AntiVir இது ஒரு இலவச அன்டிவைரஸ் மென்பொருளாகும். கணணியின் அனனத்து இயக்கங்களையும் தொடர்ச்சியாக அவதானித்து பாதிப்பை ஏற்படுத்தும் Viruses, Trojans, backdoor programs, hoaxes, worms, dialers போன்றவற்றை தேடி அழிக்க கூடியது. இதே போன்று பல மென்பொருட்கள் ஏற்கனவே இருந்தாலும் இதன் இலகு பயன்பாட்டினால் இது மிக பிரபலம். Background இல் இயங்கினாலும் சிறிதளவே கணணியின் வளங்களை பயன்படுத்துவது இன்னும் ஒரு சிறப்பு. 3 வகையான படிநிலைகளில் Scan செய்யக் கூடியதாக வசதிகளை கொண்டுள்ளது. தரத்திலும் குறைவில்லை. வைரஸ் தாக்கப்பட்ட பல கணணிகளில் நிறுவி பரீட்சிக்கப்பட்டதிலிருந்து அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்க பட்டுள்ள வைரஸ் அனைத்துக்கும் Excel வடிவிலான குறிப்பு அந்த வைரஸின் அனைத்து தகவல்களையும் காட்டும். அங்கிருந்து அவற்றை அழிக்க அல்லது மீண்டும் Scan செய்ய முடியும்.

விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் 1

தானகவே Update செய்துகொள்ளும் Avira சில நேரங்களில் நீங்களாகவும் செய்ய நேரிடுவது, மேலும் Full Scanning சற்று அதிக நேரம் எடுத்தல் போன்ற சில குறைபாடுகளை தவிர்த்து பார்த்தால் பணம் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கும் சாதாரண கணணிப் பாவனையாளர்களுக்கும் முழுமையாக ஒரு சிறந்த அன்டிவைரஸ் மென்பொருளாகும்.

தரவிறக்கம் http://download.cnet.com/Avira-AntiVir-Personal-Free-Antivirus/3000-2239_4-10322935.html

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Aug 03, 2009 1:37 pm

Ccleaner

கணனியின் வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக நீங்கள் இருந்தால் சாதரணமாக கணணியில் உருவாகும் தேவையற்ற File கள் Browsing History, காலாவதியான Registry தகவல்கள் போன்றவற்றை சேர விடமால் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக தேடி அழிப்பதென்பது சற்றே கடினமான விடயம். அதற்கு உதவிசெய்யவே Ccleaner உள்ளது. தேவையற்றவற்றை அழித்து கணணியை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ளும் Ccleaner ஒரு இலவச செறிவு குறைந்த மென்பொருளாகும்.

ஏனைய மென்பொருட்களை போலவே நிறுவ கூடிய இது Auto Update வசதியை கொண்டது. இதை பயன்படுத்தும் போது உங்களுக்கு தேவையான அல்லது கணனிக்கு தேவையான Systems File களை அழித்து விடும் அபாயம் உள்ளது. அதனாலேயே நிறுவிய பின் Scan செய்வதற்கான தெரிவுகளில் எந்த மாற்றங்களும் செய்யத் தேவையில்லை.

விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் 3

முதலில் Cleaner பகுதியில் Analysis பட்டனை அழுத்தி Scan செய்தபின் Run Cleaner ஐ கிளிக் செய்யுங்கள். தேவையற்ற File கள் Browsing History, போன்றவை அழிக்கப்படும் இவற்றை மீள பெற முடியாது. ஆனாலும் நீங்கள் Scan தெரிவுகளில் மாற்றங்கள் செய்யாவிடின் பயப்படத்தேவையில்லை. காலாவதியான Registry தகவல்கள் அழிக்க Registry தெரிவு செய்து Scan Issues செய்து பின் Fix selected issues கிளிக் செய்ததும் Registry entry Backup செய்ய வேண்டுமென அறிவுறுத்தும். அவ்வாறு Backup ஐ பதிவு செய்ததும். காலாவதியான Registry தகவல்கள் அனைத்தும் நீக்கப்படும். இது கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு மென்பொருளாகும்.

விண்டோஸ் கணணிக்கு தேவையான இலவச 2 மென்பொருட்கள் 2

தரவிறக்கம் http://www.filehippo.com/download/file/9a888115b46999306ccbe9969700d286c0055e84866c44b8e6e6023d1bf06d97

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Aug 03, 2009 1:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 4:03 pm

இரண்டுமே மிகவும் பயனுள்ள மென்பொருட்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக