ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை! பேராசை !

+4
தேனி சூர்யாபாஸ்கரன்
கார்த்திக்
balakarthik
வினுப்ரியா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆசை! பேராசை ! - Page 2 Empty ஆசை! பேராசை !

Post by வினுப்ரியா Sun Sep 19, 2010 12:31 pm

First topic message reminder :

ஆசை! பேராசை !

பச்சைப் புல்வெளி!
பன்னீராய் மழைத்துளி!
நாணத்தின் சிரிப்பொலி!
நனைந்துக்கொண்டே நடக்க
என்னருகில் நீ ....


[color=darkblue]
கடற்கரை மணல்!

கால் தொடும் அலை!
சேலை விலக்கும் காற்று!
கைகோர்த்து பறந்திட
என் தோளில் நீ ....
r=blue]]
உப்பரிகை ஊஞ்சல் !
உலாவரும் தென்றல்!
நா ருசிக்கும் தேநீர்!
நான் ரசிக்கும் மலர்!
என் மடியில் நீ ....

முன்னிரவு நிலா !
முனுமுன்க்கும் பாடல்!
முடியாத ஊடல் !
வெட்கத்தில் முகம் மூடும் நீ !
பக்கத்தில் தவிப்போடு நான் .....

[i][u]

வினுப்ரியா கவிதைகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


ஆசை! பேராசை ! - Page 2 Empty Re: ஆசை! பேராசை !

Post by balakarthik Sun Sep 19, 2010 1:56 pm

vinotha wrote:
balakarthik wrote:
vinotha wrote:

இந்த வெட்டி வேலையை உருப்படியா செய்யதெரிந்தவர்களுக்கு ,எந்த உருப்படியான பெரிய வேலையும்
வெட்டி வேலையை விட எளிதாகும் மகிழ்ச்சி மகிழ்ச்சி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அதாவது பைத்தியம் புடிச்சி பாய சொரண்டுவது அதான

ஏற்கனவே பிரண்டியாச்சா ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அவுளோ ரிஸ்கெல்லாம் எடுக்க எனக்கு தைரியமில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆசை! பேராசை ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆசை! பேராசை ! - Page 2 Empty Re: ஆசை! பேராசை !

Post by வினுப்ரியா Sun Sep 19, 2010 9:24 pm

balakarthik wrote:
vinotha wrote:
balakarthik wrote:

அதாவது பைத்தியம் புடிச்சி பாய சொரண்டுவது அதான

ஏற்கனவே பிரண்டியாச்சா ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அவுளோ ரிஸ்கெல்லாம் எடுக்க எனக்கு தைரியமில்லை

பயம் பயம் பயம் பயம் பயம்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆசை! பேராசை ! - Page 2 Empty Re: ஆசை! பேராசை !

Post by சிவா Sun Sep 19, 2010 9:40 pm

ஆசை ஆசையாய்க் கவிதை வரிகள் அருமை வினோ!


ஆசை! பேராசை ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசை! பேராசை ! - Page 2 Empty Re: ஆசை! பேராசை !

Post by வினுப்ரியா Sun Sep 19, 2010 9:50 pm

சிவா wrote:ஆசை ஆசையாய்க் கவிதை வரிகள் அருமை வினோ!

நன்றி சிவா சார் .சிவா சார் உங்களிடம் ஒரு கேள்வி

நான் தமிழ் நாட்டில் இருந்து பதிவிடும்போது ,ஈகரை இணையத்தில் 2 .30 மணி நேர வித்தியாசம் ஏன் ?
ஈகரை எங்கிருந்து செயல் படுகிறது .(தொழில் நுட்ப அறிவு எனக்கு குறைவுதான் ) சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆசை! பேராசை ! - Page 2 Empty Re: ஆசை! பேராசை !

Post by சிவா Sun Sep 19, 2010 9:54 pm

vinotha wrote:
சிவா wrote:ஆசை ஆசையாய்க் கவிதை வரிகள் அருமை வினோ!

நன்றி சிவா சார் .சிவா சார் உங்களிடம் ஒரு கேள்வி

நான் தமிழ் நாட்டில் இருந்து பதிவிடும்போது ,ஈகரை இணையத்தில் 2 .30 மணி நேர வித்தியாசம் ஏன் ?
ஈகரை எங்கிருந்து செயல் படுகிறது .(தொழில் நுட்ப அறிவு எனக்கு குறைவுதான் ) சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

மலேசியாவிலிருந்து செயல்படுகிறது வினோதா!


ஆசை! பேராசை ! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆசை! பேராசை ! - Page 2 Empty Re: ஆசை! பேராசை !

Post by kalaimoon70 Sun Sep 19, 2010 9:54 pm

vinotha wrote:
சிவா wrote:ஆசை ஆசையாய்க் கவிதை வரிகள் அருமை வினோ!

நன்றி சிவா சார் .சிவா சார் உங்களிடம் ஒரு கேள்வி

நான் தமிழ் நாட்டில் இருந்து பதிவிடும்போது ,ஈகரை இணையத்தில் 2 .30 மணி நேர வித்தியாசம் ஏன் ?
ஈகரை எங்கிருந்து செயல் படுகிறது .(தொழில் நுட்ப அறிவு எனக்கு குறைவுதான் ) சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மலேசியாவிலிருந்து ஈகரை பயணம் கொள்வதால் நேரம் மாற்றம் வரும் .


முன்னிரவு நிலா !
முனுமுன்க்கும் பாடல்!
முடியாத ஊடல் !
வெட்கத்தில் முகம் மூடும் நீ !
பக்கத்தில் தவிப்போடு நான் .....

அருமை உங்கள் வரிகள் .தொடரட்டும் உங்கள் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by kalaimoon70 on Sun Sep 19, 2010 10:18 pm; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஆசை! பேராசை ! - Page 2 Empty Re: ஆசை! பேராசை !

Post by வினுப்ரியா Sun Sep 19, 2010 9:58 pm

kalaimoon70 wrote:
vinotha wrote:
சிவா wrote:ஆசை ஆசையாய்க் கவிதை வரிகள் அருமை வினோ!

நன்றி சிவா சார் .சிவா சார் உங்களிடம் ஒரு கேள்வி

நான் தமிழ் நாட்டில் இருந்து பதிவிடும்போது ,ஈகரை இணையத்தில் 2 .30 மணி நேர வித்தியாசம் ஏன் ?
ஈகரை எங்கிருந்து செயல் படுகிறது .(தொழில் நுட்ப அறிவு எனக்கு குறைவுதான் ) சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மலேசியாவிலிருந்து ஈகரை பயணம் கொள்வதால் நேரம் மாற்றம் வரும் .


முன்னிரவு நிலா !
முனுமுன்க்கும் பாடல்!
முடியாத ஊடல் !
வெட்கத்தில் முகம் மூடும் நீ !
பக்கத்தில் தவிப்போடு நான் .....

அருமை உங்கள் வரிகள் .தொடரட்டும் உங்கள் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கலை சார் நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆசை! பேராசை ! - Page 2 Empty Re: ஆசை! பேராசை !

Post by ரபீக் Sun Sep 19, 2010 10:04 pm

vinotha wrote:
சிவா wrote:ஆசை ஆசையாய்க் கவிதை வரிகள் அருமை வினோ!

நன்றி சிவா சார் .சிவா சார் உங்களிடம் ஒரு கேள்வி

நான் தமிழ் நாட்டில் இருந்து பதிவிடும்போது ,ஈகரை இணையத்தில் 2 .30 மணி நேர வித்தியாசம் ஏன் ?
ஈகரை எங்கிருந்து செயல் படுகிறது .(தொழில் நுட்ப அறிவு எனக்கு குறைவுதான் ) சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

இப்படி பப்ளிக்கா சொல்லக்கூடாது டீச்சர் ஜாலி ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆசை! பேராசை ! - Page 2 Empty Re: ஆசை! பேராசை !

Post by வினுப்ரியா Sun Sep 19, 2010 10:11 pm

ரபீக் wrote:
vinotha wrote:
சிவா wrote:ஆசை ஆசையாய்க் கவிதை வரிகள் அருமை வினோ!

நன்றி சிவா சார் .சிவா சார் உங்களிடம் ஒரு கேள்வி

நான் தமிழ் நாட்டில் இருந்து பதிவிடும்போது ,ஈகரை இணையத்தில் 2 .30 மணி நேர வித்தியாசம் ஏன் ?
ஈகரை எங்கிருந்து செயல் படுகிறது .(தொழில் நுட்ப அறிவு எனக்கு குறைவுதான் ) சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

இப்படி பப்ளிக்கா சொல்லக்கூடாது டீச்சர் ஜாலி ஜாலி ஜாலி

தெரியாது என்று உண்மை ஒப்புக்கொள்ளும்போதுதான் புதிதா கற்றுக்கொள்ள முடியும்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஆசை! பேராசை ! - Page 2 Empty Re: ஆசை! பேராசை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum