புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசை! பேராசை ! Poll_c10ஆசை! பேராசை ! Poll_m10ஆசை! பேராசை ! Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
ஆசை! பேராசை ! Poll_c10ஆசை! பேராசை ! Poll_m10ஆசை! பேராசை ! Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
ஆசை! பேராசை ! Poll_c10ஆசை! பேராசை ! Poll_m10ஆசை! பேராசை ! Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
ஆசை! பேராசை ! Poll_c10ஆசை! பேராசை ! Poll_m10ஆசை! பேராசை ! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசை! பேராசை ! Poll_c10ஆசை! பேராசை ! Poll_m10ஆசை! பேராசை ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசை! பேராசை ! Poll_c10ஆசை! பேராசை ! Poll_m10ஆசை! பேராசை ! Poll_c10 
26 Posts - 48%
ayyasamy ram
ஆசை! பேராசை ! Poll_c10ஆசை! பேராசை ! Poll_m10ஆசை! பேராசை ! Poll_c10 
22 Posts - 41%
mohamed nizamudeen
ஆசை! பேராசை ! Poll_c10ஆசை! பேராசை ! Poll_m10ஆசை! பேராசை ! Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
ஆசை! பேராசை ! Poll_c10ஆசை! பேராசை ! Poll_m10ஆசை! பேராசை ! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசை! பேராசை ! Poll_c10ஆசை! பேராசை ! Poll_m10ஆசை! பேராசை ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை! பேராசை !


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 19 Sep 2010 - 14:01

ஆசை! பேராசை !

பச்சைப் புல்வெளி!
பன்னீராய் மழைத்துளி!
நாணத்தின் சிரிப்பொலி!
நனைந்துக்கொண்டே நடக்க
என்னருகில் நீ ....


[color=darkblue]
கடற்கரை மணல்!

கால் தொடும் அலை!
சேலை விலக்கும் காற்று!
கைகோர்த்து பறந்திட
என் தோளில் நீ ....
r=blue]]
உப்பரிகை ஊஞ்சல் !
உலாவரும் தென்றல்!
நா ருசிக்கும் தேநீர்!
நான் ரசிக்கும் மலர்!
என் மடியில் நீ ....

முன்னிரவு நிலா !
முனுமுன்க்கும் பாடல்!
முடியாத ஊடல் !
வெட்கத்தில் முகம் மூடும் நீ !
பக்கத்தில் தவிப்போடு நான் .....

[i][u]

வினுப்ரியா கவிதைகள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 19 Sep 2010 - 14:04

ஆகமொத்தம் காதலிசா யாரும் ஒருபடியான வேல செய்ய மாட்டாங்க எல்லாரும் வெட்டி வேலைதான் செய்வாங்கன்னு புரியுது



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆசை! பேராசை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 19 Sep 2010 - 14:10

balakarthik wrote:ஆகமொத்தம் காதலிசா யாரும் ஒருபடியான வேல செய்ய மாட்டாங்க எல்லாரும் வெட்டி வேலைதான் செய்வாங்கன்னு புரியுது

இந்த வெட்டி வேலையை உருப்படியா செய்யதெரிந்தவர்களுக்கு ,எந்த உருப்படியான பெரிய வேலையும்
வெட்டி வேலையை விட எளிதாகும் மகிழ்ச்சி மகிழ்ச்சி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun 19 Sep 2010 - 14:12

அருமை வரிகள் ... கவித கவித



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun 19 Sep 2010 - 14:12

vinotha wrote:
balakarthik wrote:ஆகமொத்தம் காதலிசா யாரும் ஒருபடியான வேல செய்ய மாட்டாங்க எல்லாரும் வெட்டி வேலைதான் செய்வாங்கன்னு புரியுது

இந்த வெட்டி வேலையை உருப்படியா செய்யதெரிந்தவர்களுக்கு ,எந்த உருப்படியான பெரிய வேலையும்
வெட்டி வேலையை விட எளிதாகும் மகிழ்ச்சி மகிழ்ச்சி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அதாவது பைத்தியம் புடிச்சி பாய சொரண்டுவது அதான



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆசை! பேராசை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 19 Sep 2010 - 14:16

balakarthik wrote:
vinotha wrote:
balakarthik wrote:ஆகமொத்தம் காதலிசா யாரும் ஒருபடியான வேல செய்ய மாட்டாங்க எல்லாரும் வெட்டி வேலைதான் செய்வாங்கன்னு புரியுது

இந்த வெட்டி வேலையை உருப்படியா செய்யதெரிந்தவர்களுக்கு ,எந்த உருப்படியான பெரிய வேலையும்
வெட்டி வேலையை விட எளிதாகும் மகிழ்ச்சி மகிழ்ச்சி ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அதாவது பைத்தியம் புடிச்சி பாய சொரண்டுவது அதான

ஏற்கனவே பிரண்டியாச்சா ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 19 Sep 2010 - 14:22

" காதலின் வெளிப்பாடு...காணும் இடத்தில் எல்லாம்.."

வாழ்த்துக்கள்....வினோ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆசை! பேராசை ! Friendshipcomment54ஆசை! பேராசை ! 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 19 Sep 2010 - 14:24

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote: " காதலின் வெளிப்பாடு...காணும் இடத்தில் எல்லாம்.."

வாழ்த்துக்கள்....வினோ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே நன்றி நன்றி நன்றி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 19 Sep 2010 - 14:28

அனுபவித்த காதல் வரிகள் வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
ஆசை! பேராசை ! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 19 Sep 2010 - 14:50

ஹாசிம் wrote:அனுபவித்த காதல் வரிகள் வாழ்த்துகள்


நன்றி ஹாசிம் நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக