புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%
mohamed nizamudeen
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10 
8 Posts - 3%
prajai
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_m10முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 18, 2010 1:27 pm

முட்டை சாப்பிடாதவர்களுக்கு சத்துணவுடன் வாழைப்பழம் வழங்குப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி, சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசு உருவாக்கியுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்துப் பேருரை ஆற்றிய முதல்வர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு நினைவாக இந்த பிரம்மாண்டமான நூலகத்தை திறந்து வைக்கும் இந்த நேரத்தில் - பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்க்கும் - வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் 5 நாட்களிலும் வேக வைத்த முட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பினை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரும் நோக்கில், தற்போது பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு வாரத்தில் மூன்று நாட்களில் சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்பட்டு வருவதை, இனி வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் சத்துணவுடன் வேக வைத்த முட்டையை வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேலும், முட்டை உண்ணாத மாணவ - மாணவியர்க்கு வாரத்தில் ஐந்து நாட்களிலும் முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி நேற்று (செப்.17) ஆணையிட்டுள்ளார்.

சத்துணவுடன் ஐந்து முட்டை வழங்கும் திட்டத்துடன் ஏற்கனவே, செவ்வாய்க்கிழமை 20 கிராம் வேகவைத்த கொண்டைக் கடலை அல்லது பச்சைப் பயறு, வெள்ளிக்கிழமை 20 கிராம் வேகவைத்த உருளைக் கிழங்கு ஆகியவைகளும் தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த ஆணையின் காரணமாக 57 லட்சத்து 75 ஆயிரம் பள்ளி மாணவ - மாணவியர் பயன் பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு 125 கோடியே 35 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 18, 2010 1:35 pm

மக்களுக்கு அல்வா

Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Sat Sep 18, 2010 2:18 pm

maniajith007 wrote:மக்களுக்கு அல்வா

அப்படியெல்லாம் வாயில் வந்த எல்லாவற்றையும் சொல்லிடகூடாது. உண்மையில் இது வரவேற்க வேண்டிய விஷயம். நாம பள்ளிக்கூடம் போன நாட்களில் மாதமொருமுறையோ, பதினைந்து நாட்களுக்கொருமுறையோதான் முட்டை கொடுத்தது அப்போதிருந்த தமிழக அரசு. பின்னர் வாரமொருமுறை, வாரமிருமுறை என வந்து இப்போதான் வாரத்தில் எல்லா நாட்களுக்கும் முட்டையோடு சத்துணவிட கலைஞர் ஆணையிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வறுமைகோட்டிற்கு கீழ் எத்தனை குடும்பங்கள் இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?
ஒரு முட்டை விலை 2 ரூபாய்க்கும் அதிகமா விற்கப்படும் இந்த சூழலில் தினசரி எத்தனை குடும்பங்களில் முட்டை சாப்பிடுவது சாத்தியம்? (இந்த விலை ஏற்றத்திற்கும் கலைஞர்தான் காரணம் என எதிர்வாதம் செய்யாதீர்கள்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி உயர்வை தவிக்க இயலாது. வட இந்தியாவில் ஒரு முட்டை விலை 3 .50 க்கும் அதிகம். ) நாம் படிக்கின்ற காலங்களில் வழங்கப்பட்ட சத்துணவைவிட இப்போது நல்ல தரமான சத்துணவு வழங்கப்படுகிறது. மணிஅஜித் அவர்களே.. சும்மா ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றிக்கும் அரசியல் பார்வையோடு எதிர் இடுகையிடாம நல்ல விசயங்களை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள்.

என்னோட கருத்து: தமிழ்நாட்டில எவன்தான் கொள்ளையடிக்கல.. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளையடிப்பதை ஒரு கொள்கையாகவே வச்சிருக்காங்க.. நாலு விஷயங்களில நல்லதா செஞ்சுட்டு எதோ ஒரு ஒண்ணுல கொல்லையடிக்கிறான்களா பரவால்லைன்னு விட்டுட்டு வேலைய பார்க்கவேண்டியதுதான். அரசியல்வாதிங்க நாட்டை சுரண்டுரத நானில்ல.. நீங்க இல்ல.. யார் வந்தாலும் தடுக்க முடியாது. அதுதான் நம்மோட தலை எழுத்தும்கூட..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 18, 2010 2:38 pm

Halfmoon wrote:

முட்டையை அப்புறம் போடலாம் ஜி கார்பரேசன் பள்ளிகளை தரமுயர்த்த சொல்லுங்கள் நான் ஏ/சீ அறையில் உக்கார வில்லை ஜி ஒரு ருபாய் அரிசி வாங்கி சமைத்து உண்பவந்தான் இதே ஒரு ருபாய் அரிசி வெளியில் இருபது ரூபா இதெல்லாம் தெரியாதா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 2:49 pm

Halfmoon wrote:
maniajith007 wrote:மக்களுக்கு அல்வா

அப்படியெல்லாம் வாயில் வந்த எல்லாவற்றையும் சொல்லிடகூடாது. உண்மையில் இது வரவேற்க வேண்டிய விஷயம். நாம பள்ளிக்கூடம் போன நாட்களில் மாதமொருமுறையோ, பதினைந்து நாட்களுக்கொருமுறையோதான் முட்டை கொடுத்தது அப்போதிருந்த தமிழக அரசு. பின்னர் வாரமொருமுறை, வாரமிருமுறை என வந்து இப்போதான் வாரத்தில் எல்லா நாட்களுக்கும் முட்டையோடு சத்துணவிட கலைஞர் ஆணையிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் வறுமைகோட்டிற்கு கீழ் எத்தனை குடும்பங்கள் இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?
ஒரு முட்டை விலை 2 ரூபாய்க்கும் அதிகமா விற்கப்படும் இந்த சூழலில் தினசரி எத்தனை குடும்பங்களில் முட்டை சாப்பிடுவது சாத்தியம்? (இந்த விலை ஏற்றத்திற்கும் கலைஞர்தான் காரணம் என எதிர்வாதம் செய்யாதீர்கள்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசி உயர்வை தவிக்க இயலாது. வட இந்தியாவில் ஒரு முட்டை விலை 3 .50 க்கும் அதிகம். ) நாம் படிக்கின்ற காலங்களில் வழங்கப்பட்ட சத்துணவைவிட இப்போது நல்ல தரமான சத்துணவு வழங்கப்படுகிறது. மணிஅஜித் அவர்களே.. சும்மா ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றிக்கும் அரசியல் பார்வையோடு எதிர் இடுகையிடாம நல்ல விசயங்களை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள்.

என்னோட கருத்து: தமிழ்நாட்டில எவன்தான் கொள்ளையடிக்கல.. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளையடிப்பதை ஒரு கொள்கையாகவே வச்சிருக்காங்க.. நாலு விஷயங்களில நல்லதா செஞ்சுட்டு எதோ ஒரு ஒண்ணுல கொல்லையடிக்கிறான்களா பரவால்லைன்னு விட்டுட்டு வேலைய பார்க்கவேண்டியதுதான். அரசியல்வாதிங்க நாட்டை சுரண்டுரத நானில்ல.. நீங்க இல்ல.. யார் வந்தாலும் தடுக்க முடியாது. அதுதான் நம்மோட தலை எழுத்தும்கூட..

நண்பா.... பள்ளிக்கூடத்திலும் இலவசம் கொடுத்து மாணவர்களை அவர் கெடுக்கிறார்...
மாணவர்கள் மனத்திலும் முட்டை தான் இருக்கும்.... படிப்பு வராது....
இலவசம் நம் பணத்தில் இருந்து தான் கொடுக்கிறார்...
அவர் பணதில்ல் அல்ல...
வட பகுதியை ஏன் சம்பந்த படுத்துகிறீர்கள்....?
இதர்க்கு முன் நடந்த ஆட்சியில் விலையை பாருங்கள்

முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 18, 2010 2:52 pm

பிளேடு பக்கிரி wrote:
நண்பா.... பள்ளிக்கூடத்திலும் இலவசம் கொடுத்து மாணவர்களை அவர் கெடுக்கிறார்...
மாணவர்கள் மனத்திலும் முட்டை தான் இருக்கும்.... படிப்பு வராது....
இலவசம் நம் பணத்தில் இருந்து தான் கொடுக்கிறார்...
அவர் பணதில்ல் அல்ல...
வட பகுதியை ஏன் சம்பந்த படுத்துகிறீர்கள்....?
இதர்க்கு முன் நடந்த ஆட்சியில் விலையை பாருங்கள்

மாமா சூப்பர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 2:54 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
நண்பா.... பள்ளிக்கூடத்திலும் இலவசம் கொடுத்து மாணவர்களை அவர் கெடுக்கிறார்...
மாணவர்கள் மனத்திலும் முட்டை தான் இருக்கும்.... படிப்பு வராது....
இலவசம் நம் பணத்தில் இருந்து தான் கொடுக்கிறார்...
அவர் பணதில்ல் அல்ல...
வட பகுதியை ஏன் சம்பந்த படுத்துகிறீர்கள்....?
இதர்க்கு முன் நடந்த ஆட்சியில் விலையை பாருங்கள்

மாமா சூப்பர்

எல்லாம் நீங்கள் கொடுத்த யானை பால் தான் மன்னா கண்ணடி கண்ணடி

முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 18, 2010 2:56 pm

பிளேடு பக்கிரி wrote:

மாமா சூப்பர்

எல்லாம் நீங்கள் கொடுத்த யானை பால் தான் மன்னா கண்ணடி கண்ணடி [/quote]

ஞானம் ஞானம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 3:05 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

மாமா சூப்பர்

எல்லாம் நீங்கள் கொடுத்த யானை பால் தான் மன்னா கண்ணடி கண்ணடி

ஞானம் ஞானம் [/quote]

ஜாலி ஜாலி ஜாலி முத்தம் முத்தம்

முட்டை சாப்பிடாதவர்களுக்கு இலவச வாழைப்பழம் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 18, 2010 3:26 pm

பிளேடு பக்கிரி wrote:

ஜாலி ஜாலி ஜாலி முத்தம் முத்தம்

ம்ம்க்கும்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக