Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு புரியவில்லை ??????????
+5
இந்திரஜித்தன்
சிவா
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
balakarthik
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
எனக்கு புரியவில்லை ??????????
First topic message reminder :
சில நாட்களுக்கு முன் பூவரசி என்ற பெண் ஒரு குழந்தையை கொன்ற போது அவரை அப்படி செய்ய தூண்டியது யார் என பல பேர் ஆழ்ழ்ழ்ழ்ந்த கருத்துகளை முன் வைத்தார்கள். அதன் பின் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்தது. அதில் ஒரு மென்பொருள் பொறியாளர் தன் மனைவியை கொன்றார். அதற்கு அவர் கூறிய காரணம் காலிழந்த தன் தங்கையையும், அம்மாவையும் அவர் மனைவி தங்களோட தங்க அனுமதிக்கவில்லை என்பது. இதில் அந்த நபரை கொலை செய்யத் தூண்டியது யார் அல்லது எது என்று எவருமே பேசவேயில்லை.
இன்னொரு சம்பவம். புனேவில் இருக்கும் ஒரு மேலாண்மை கல்லூரியில் நண்பர்கள் தின கொண்டாட்டம் நடந்தது. வேறென்ன? சரக்கும் சைட் டிஷும்தான். மாணவர்களும், மாணவிகளும் கலந்து கொண்ட பார்ட்டி அருகில் இருந்தவர்களை தொல்லைப்படுத்த போலிசாருக்கு தகவல் போயிருக்கிறது. வந்து அள்ளிச்சென்ற கடமை தவறாத காவலர்கள் மாணவிகளை மட்டும் எச்சரித்து அனுப்பிவிட்டதாம். மாணவர்களை அப்போது விடவில்லை. இப்படி ஒரு சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதே எனக்கு தெரியாது. இது பற்றியும் யாராவது ஆழ்ழ்ழ்ழ்ழ்ந்து யோசித்து கட்டுரை எழுதினால் புரிந்துக் கொள்ள ஏதுவாயிருக்கும். செய்வீர்களா ???????????

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எனக்கு புரியவில்லை ??????????
இந்திரஜித்தன் wrote:நன்றிங்ணா.
இவரு ஒருவேள அந்த க்ருபோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எனக்கு புரியவில்லை ??????????
balakarthik wrote:இந்திரஜித்தன் wrote:நன்றிங்ணா.
இவரு ஒருவேள அந்த க்ருபோ
ஒருவேள இப்படி இருக்குமோ
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: எனக்கு புரியவில்லை ??????????
karthikharis wrote:ஒருவேள இப்படி இருக்குமோbalakarthik wrote:இவரு ஒருவேள அந்த க்ருபோஇந்திரஜித்தன் wrote:நன்றிங்ணா.
க்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எனக்கு புரியவில்லை ??????????
இந்திரஜித்தன் wrote:சேலை கட்டிய மாமர மாயினும்
வேலை யொத்த விழியினள் அழுதால்
மாலை மாலை யாய்கண் ணீர்ப்பூக்கள்
வாலைக் குமரிக்கு வந்தே கொட்டுமே.
- நவீன பட்டினத்தார்
உண்மைதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எனக்கு புரியவில்லை ??????????
தவறு பண்ணினாலும் அவங்களுக்கு தான் முன்னுரிமை....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: எனக்கு புரியவில்லை ??????????
arun_vzp wrote:தவறு பண்ணினாலும் அவங்களுக்கு தான் முன்னுரிமை....
என்ன செய்றது நண்பா பெண் பாவம் போல்லாததாச்சே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எனக்கு புரியவில்லை ??????????
ஆம்பள பசங்க மாதிரி பேண்டு சட்ட போட்டுக்க வேண்டியது,
தண்ணி அடிக்க வேண்டியது, தம் அடிக்க வேண்டியது,
கேட்டா நாங்க பாரதிகண்ட புதுமை பெண் அப்டிங்க வேண்டியது.
இரவு நேரத்துல ஊர் சுத்த வேண்டியது...பசங்கள டெம்ப்ட்டு பண்ற மாதிரி நடந்துக்க வேண்டியது..அப்புறம் எவனாது கெடுத்துபுட்டான்னு கத்தி ஊற கூட்ட வேண்டியது....இந்த மாதிரி பெண்களுக்கு தண்டனை கொடுக்குறது தப்பே இல்லை. விடக் கூடாது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: எனக்கு புரியவில்லை ??????????
பிச்ச wrote:ஆம்பள பசங்க மாதிரி பேண்டு சட்ட போட்டுக்க வேண்டியது,
தண்ணி அடிக்க வேண்டியது, தம் அடிக்க வேண்டியது,
கேட்டா நாங்க பாரதிகண்ட புதுமை பெண் அப்டிங்க வேண்டியது.
இரவு நேரத்துல ஊர் சுத்த வேண்டியது...பசங்கள டெம்ப்ட்டு பண்ற மாதிரி நடந்துக்க வேண்டியது..அப்புறம் எவனாது கெடுத்துபுட்டான்னு கத்தி ஊற கூட்ட வேண்டியது....இந்த மாதிரி பெண்களுக்கு தண்டனை கொடுக்குறது தப்பே இல்லை. விடக் கூடாது.
கண்டிப்பாக ஒத்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது ....
நான் இதை ஆமோதிக்கிறேன் சரா ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: எனக்கு புரியவில்லை ??????????
பிச்ச wrote:ஆம்பள பசங்க மாதிரி பேண்டு சட்ட போட்டுக்க வேண்டியது,
தண்ணி அடிக்க வேண்டியது, தம் அடிக்க வேண்டியது,
கேட்டா நாங்க பாரதிகண்ட புதுமை பெண் அப்டிங்க வேண்டியது.
இரவு நேரத்துல ஊர் சுத்த வேண்டியது...பசங்கள டெம்ப்ட்டு பண்ற மாதிரி நடந்துக்க வேண்டியது..அப்புறம் எவனாது கெடுத்துபுட்டான்னு கத்தி ஊற கூட்ட வேண்டியது....இந்த மாதிரி பெண்களுக்கு தண்டனை கொடுக்குறது தப்பே இல்லை. விடக் கூடாது.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» கவிதை – எனக்கு ஒன்றும் புரியவில்லை!
» எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது
» புரியவில்லை .....
» புரியவில்லை.
» புரியவில்லை
» எனக்கு வந்த SMS குறுந்தகவல்களில் எனக்கு பிடித்தது
» புரியவில்லை .....
» புரியவில்லை.
» புரியவில்லை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|