புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_c10எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_m10எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_c10எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_m10எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_c10 
3 Posts - 8%
heezulia
எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_c10எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_m10எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_c10எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_m10எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_c10எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_m10எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 18, 2010 6:01 pm

எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Blue-diamond-rings

வைரத்திற்கு உரியவர் சுக்கிரன். பொதுவாக வைரத்தில் கார்பன் அணுக்களே அதிக‌ம் இருக்கிறது. எனவே, ஒல்லியாக இருப்பவர்கள் வைர மோதிரம் அணிந்தால், உடல் சூடாகி மேலும் இளைத்து விடுவார்கள்.

தேரை அமர்ந்த கல்லில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட வைரக் கல்லை பட்டை தீட்டி அணிவதால் உயிர் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவேதான், வைரக் கல்லை மோதிரத்தில் பதித்து அணியும் முன்பாக அதனை ஒரு வார காலம் வீட்டில் வைத்திருந்து அல்லது சட்டைப் பையில் வைத்திருந்து நிகழ்வுகளை கவனிக்க வேண்டும்.

வைரக் கல்லை வைத்திருக்கும் போது தேவையில்லாத சண்டைகள், குழப்பங்கள் ஏற்பட்டால் அந்தக் கல்லை மோதிரமாக அணிவதை தவிர்த்துவிட வேண்டும்.

மேலும் வைரத்திற்கு உரியவரான சுக்கிரன், ஜாதகத்தில் நல்ல நிலையில் (ஆட்சி/உச்சம்) பெற்றிருப்பவர்கள் மட்டுமே வைர மோதிரத்தை அணிய வேண்டும். மேலும் 6, 7, 10ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் வைர மோதிரம் அணிவதை தவிர்க்க வேண்டும்.

இதேபோல் வைரக் கல்லின் அளவு எத்தனை சென்ட் இருக்க வேண்டும் என்பதில் சில விதிகள் உள்ளன. பிறந்த தேதி, பிறவி எண், விதி எண் ஆகியவற்றை கணக்கிட்டு, சுக்கிரன் வலிமையைப் பொறுத்து எத்தனை சென்ட் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்



எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 18, 2010 6:03 pm

அப்ப நான் எல்லாம் அணிய முடியாதா தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 18, 2010 6:04 pm

rifas wrote:அப்ப நான் எல்லாம் அணிய முடியாதா தல

இது வைர மோதிரம் ரிபாஸ்!!! நாமெல்லாம் அணிந்தால் விரலையே வெட்டிக் கொண்டு போய்விடுவார்கள் திருடர்கள் ஜாக்கிரதை!



எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 18, 2010 6:10 pm

இன்னாப்பா பெரிய தல.
இப்பல்லாம் டாக்டரு தொழில விட்டுபுட்டு ஜோசியம்,ஜாதகம் ந்னு இறங்கிகீன.
இன்னா இது.அவனவன் சோத்துக்கே வழி இல்ல ங்கிறான்.
நீ இப்பதான் இந்த ராசி இந்த கல் போடு,அந்த கல் போடுங்கீறே.
இன்னா கண்ணாலத்த பத்தி பேடிக்கறியா?



எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Uஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Dஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Aஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Yஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Aஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Sஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Uஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Dஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Hஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jan 18, 2010 6:14 pm

எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Ri2ngs



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Jan 18, 2010 6:32 pm

வைரக் கல்லை மோதிரத்தில் பதித்து அணியும் முன்பாக அதனை ஒரு வார காலம் வீட்டில் வைத்திருந்து அல்லது சட்டைப் பையில் வைத்திருந்து நிகழ்வுகளை கவனிக்க வேண்டும்.

வைரக் கல்லை வைத்திருக்கும் போது தேவையில்லாத சண்டைகள், குழப்பங்கள் ஏற்பட்டால் அந்தக் கல்லை மோதிரமாக அணிவதை தவிர்த்துவிட வேண்டும்.


வைரக்கல்லை வங்கி சட்டைப்பைக்கும் வைத்துக்கொண்டு திரிந்தால் பிரட்ச்சனை நிச்சயம் வரத்தானே செய்யும்.. எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Icon_lol எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Icon_lol எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Icon_lol



எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Eegaraitkmkhan
எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Logo12
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jan 18, 2010 8:33 pm

UDAYASUDHA wrote:இன்னாப்பா பெரிய தல.
இப்பல்லாம் டாக்டரு தொழில விட்டுபுட்டு ஜோசியம்,ஜாதகம் ந்னு இறங்கிகீன.
இன்னா இது.அவனவன் சோத்துக்கே வழி இல்ல ங்கிறான்.
நீ இப்பதான் இந்த ராசி இந்த கல் போடு,அந்த கல் போடுங்கீறே.
இன்னா கண்ணாலத்த பத்தி பேடிக்கறியா?

மகிழ்ச்சிஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? 677196புன்னகை



எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Skirupairajahblackjh18
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Mon Jan 18, 2010 8:50 pm

எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? 677196 எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 19, 2010 4:48 am

அண்ணா விக்கிர விலைக்கு தங்கமே வாங்க முடியலை... எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? 56667
இதுல வைரமா!!!!!!!!!! எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்? Affraid

malmaniselvam
malmaniselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 19/07/2009

Postmalmaniselvam Sat Feb 13, 2010 12:05 pm

if we have diamond in chain also we want to check for raasi natchathiram?
MMS

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக