புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
29 Posts - 60%
heezulia
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
194 Posts - 73%
heezulia
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
8 Posts - 3%
prajai
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
2 Posts - 1%
sram_1977
தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_m10தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவனாக இருப்பதற்கு தகுதி வேண்டுமா ?

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Sep 17, 2010 4:34 pm

இந்த கேள்வி நம் மனதில் எழுந்தால் நாம் என்ன சிந்தனை செய்வோம், அம்மாடி, நம்மால் முடியாது, அதெல்லாம் அறிவு, திறமை இருப்பவர்களுக்கு தான், இப்படி நாம் தொண்டனாக இருக்கவே பயப்படும் நிலையில் உள்ளோம். தகுதி என்பது, நாமாக தேடி கொள்வது, நம் கல்வி, நம் சிந்தனை மற்றும் சூழ்நிலை போன்றவைகள் தான் நம் திறமைகளை வளர்க்கும் காரணிகளாகும். இதற்க்கு ஏகப்பட்ட உதாரணங்களை நாம் காட்ட முடியும். இதற்கு ஒரு சிறிய கதையை பார்ப்போம்.

உடலிலுள்ள உறுப்புகள் தங்களுக்குள், யார் தலைவன் என போட்டி போட்டுக்கொண்டன, முதலில் மூளையானது , தான் தான் எல்லா உறுப்புகளையும் இயக்குவதாகவும் அதனால் தனக்கு தான் தலைமை பொறுப்பேற்க தகுதி உள்ளது என வாதிட்டது, உடனே கண்கள், தான் உலகை பார்த்து, உடலை வழி நடத்துவதனால், நான் தான் பெரியவன் என்றது, இப்படியே, கைகள், கால்கள், இதயம்,போன்ற உறுப்புகள் தங்கள் பங்குக்கு, அதனதன் முக்கியத்துவங்களை எடுத்துக் கூறி தங்களுக்குத் தான் தலைமை பொறுப்பேற்க தகுதி இருக்கிறது என்றது. கடைசியில், ஆசனவாய், இல்லை இல்லை, நான் தான் தலைவனாவேன் என்றது. இதை கேட்ட மற்றவர்கள் சிரித்தனர், போயும் போயும், இந்த கீழ்த்தரமான ஆசனவாய் தங்களுக்கு , நிகராய் போட்டி போடலாமா என ஏளனம் செய்தன. இதனால் கோபமடைந்த ஆசனவாய், உடனே தான் இயக்கத்தை நிறுத்திவிட்டது.

ஒரு நாளாயிற்று, மறு நாளாயிற்று, காலம் செல்ல செல்ல, உடல் நாறத் தொடங்கியது, மற்ற உறுப்புகளின் செயல்கள் முடங்க ஆரம்பித்தன. உடனே அனைவரும் ஒன்று கூடி ஆசனவாயிடம் சரணடைந்தன, அதனை தங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டன, பிறகென்ன வாசல் திறந்தது, மலம் வெளியேறியது, உடல் சுகம் பெற்றது. இங்கே நாம் கற்கும் பாடம், தகுதி யாருக்கு வேணுமென்றாலும் வரலாம். ஆசன வாய் கூட தலைவனாகலாம். அதற்க்கு மூளையெல்லாம் தேவை இல்லை. இதை தான் ஆங்கிலத்தில் ..You don’t need brains to be a BOSS- any asshole will do... ஆனால் முயற்சிகள் அவசியம், முயற்சிகள் இல்லாத ஆசைகள், தலையில்லா முண்டம் போல்.

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 4:40 pm

கருத்து நல்லாத்தான் இருக்கு தோழரே ......

இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டால் .........

எந்த பகுதியும் வேலை செய்யாது ....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Sep 17, 2010 4:48 pm

karthikharis wrote:கருத்து நல்லாத்தான் இருக்கு தோழரே ......

இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டால் .........

எந்த பகுதியும் வேலை செய்யாது ....

இங்கு கேள்வி தகுதியை பற்றி, இதயம் மேலானது என அனைவரும் அறிந்தது, அனால் சாதரணமானவன் கூட தலைவனாக முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து நன்றி தோழரே

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 17, 2010 4:51 pm

உண்மையை உரைத்தீர்கள்....
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர்...

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Sep 17, 2010 5:26 pm

உமா wrote:உண்மையை உரைத்தீர்கள்....
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர்...
நன்றி நன்றி உமா 1

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Fri Sep 17, 2010 5:32 pm

நல்ல கருத்து; தெளிவான விளக்கம்.....

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Sep 17, 2010 5:35 pm

[quote="தஞ்சை.முரளி"]நல்ல கருத்து; தெளிவான விளக்கம்.....[/கியோடே] நன்றி தோழரே !

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Sep 17, 2010 6:39 pm

சாதரணமானவன் கூட தலைவனாக முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து .உங்கள் கூற்று உண்மையே !நன்றி தோழரே .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 17, 2010 7:51 pm

முதலில் தொண்டனாக இரு பிறகு தலைவனாகு இது ஒரு நாட்காட்டியில் படித்தது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக