Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் முழுவதும் உணவின்றி 100 கோடி மக்கள்! ஐ.நா தகவல்
2 posters
Page 1 of 1
உலகம் முழுவதும் உணவின்றி 100 கோடி மக்கள்! ஐ.நா தகவல்
மனிதன் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான சத்தான உணவின்றி, உலக அளவில் சுமார் 100 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐ.நா. உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.
உலகில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சியை எட்ட போட்டி போட்டு முன்னேறுகின்றன. சில நாடுகளில் மனிதன் வாழ தேவையான உணவு கூட கிடைக்காமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தற்போது உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் நாடுகளாக இந்தியா, சீனா விளங்குகிறது. ஆனால் அந்நாடுகளில் பசியால் வாடும் மக்கள் அதிகமாக உள்ளனர். இதுகுறித்து ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (எப்ஏஓ) தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
கடந்த சில ஆண்டுக்கு முன் சத்தான உணவு உண்ண வழியில்லாதவர்களின் எண்ணிக்கை 1.02 கோடியாக இருந்தது. தற்போது 92.5 கோடி மக்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதில் ஆசியா, ஆப்ரிக்கா நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம். அன்றாட தேவையான சத்தான உணவு கிடைக்கப் பெறாதவர்களில் 40 சதவீதம் பேர் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள். மேலும் வங்காளதேசம், இந்தோனேசியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பா ஆகிய நாடுகளிலும் அதிகமானோர் வாழ்வதாக தெரிய வந்துள்ளது.
எப்ஏஓவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், வளர்ந்து வரும் நாடுகளில் 1990&92ல் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய இயலாதவர்களாக இருந்த 20 சதவீதம் பேரை, 2015ம் ஆண்டு வாக்கில் 10 சதவீதமாக குறைக்கவும், வருமான வளர்ச்சி அதிகம் உள்ள நாடுகளின் உதவியுடன் நடப்பு ஆண்டில் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கையில் 16 சதவீதத்தை குறைக்கவும் முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாகவும் சமுதாயத்தில் அடித்தட்டில் வாழும் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை வாங்க முடிவதில்லை. எனவே இதை கருத்தில் கொண்டு எப்ஏஓ இம்மாதம் 24ம் தேதி உணவுப் பண்டங்களின் விலையேற்றம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: உலகம் முழுவதும் உணவின்றி 100 கோடி மக்கள்! ஐ.நா தகவல்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Similar topics
» உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு!
» இந்தியாவில் மொத்த குடும்பங்கள் 25 கோடி: மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்
» உலகம் முழுவதும் சிவ வழிபாடு
» உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்
» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum