புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
70 Posts - 77%
heezulia
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
235 Posts - 76%
heezulia
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
8 Posts - 3%
prajai
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
3 Posts - 1%
Barushree
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_m10போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 18 Sep 2010 - 15:05

அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் போதை மருந்து கடத்தல் அதிக அளவில் உள்ளது. எனவே, அந்த கும்பலை ஒடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக உள்ளது. பாரன்குயில்லா நகரில் ஒரு பங்களாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே சுமார் 300 போலீசார் அந்த பங்களாவை சுற்றி வளைத்தனர்.

அப்போது, அங்கு திடீரென ஒரு கிளி பறந்து வந்தது. வந்த வேகத்தில் ஓடு... ஓடு.... உன்னை பிடிக்க பூனை வருகிறது என கொஞ்சி கொஞ்சி பேசியது இதை கேட்ட போதை மருந்து கடத்தல் கும்பல் அங்கிருந்து தலை தெறிக்க தப்பி ஓடிவிட்டது.

இருந்தும் அவர்களில் சிலரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசார் வருவதை காட்டிக் கொடுக்க கிளியை வளர்த்து வருவதாகவும் அதற்கு “லொரன்ஸ்ஷோ” என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே, அந்த கிளியையும் போலீசார் பிடித்தனர். அந்த கிளி விலங்குகள் நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மாலைமலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat 18 Sep 2010 - 15:07

போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Icon_eek போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Icon_eek போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Icon_eek போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி Icon_eek போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி 677196 போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி 677196 போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி 677196 போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி 677196 போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளி 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக