ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையின் தவிப்பில்....

+8
Tamilzhan
உதயசுதா
சபீர்
முபிஸ்
மீனா
V.Annasamy
balakarthik
ஹாசிம்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தனிமையின் தவிப்பில்.... Empty தனிமையின் தவிப்பில்....

Post by ஹாசிம் Sat Sep 18, 2010 10:16 am

தனிமையின் தவிப்பில்.... Thumbnail

தனிமையின் தவிப்பில்
தளிர்விடும் உணர்வுகளை
தட்டிப்பறிக்கும் உயிர்களால்
தனிமையாகும் மனிதங்கள்

உழைப்பதற்காய் அடியெடுத்து
உறவு திறந்து தனிமையுடன்
உயிரோடு மட்டுமான வாழ்கை
உணராத உரிமையாளர்கள்

சக்கையாய் உயிர்பிளிந்து
சம்பாத்தியம் காண்பது மட்டும்
சதிரம் ஓயுமுன் தொலைபேசி வேண்டுதல்கள்
சலனமற்று அத்தனையும் சமர்பணம்

மீண்டும் தொடர்தவிப்பு
மீழாத் துயர் நடிப்பு
மீட்டும் நாதமாய் மனதின்வடுக்களோடு
மீட்சி இல்லாத போராட்டம்

வட்ட வடிவம் வாழ்க்கைக்கு
வளர்ச்சி அற்ற வேட்கைகளுடன்
வலுவில்லாத வடிவமாய்
வறட்சியான பூச்சியம் வாழ்வாகிறது


நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தனிமையின் தவிப்பில்.... Empty Re: தனிமையின் தவிப்பில்....

Post by balakarthik Sat Sep 18, 2010 10:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் தனிமையின் தவிப்பில்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனிமையின் தவிப்பில்.... Empty Re: தனிமையின் தவிப்பில்....

Post by V.Annasamy Sat Sep 18, 2010 10:36 am

அருமையான கருத்தில் மிளிர்கிறது நண்பரே.

படைப்பு, பகிர்வு - நன்றிகள்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தனிமையின் தவிப்பில்.... Empty Re: தனிமையின் தவிப்பில்....

Post by மீனா Sat Sep 18, 2010 10:41 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

தனிமையின் தவிப்பில்.... Empty Re: தனிமையின் தவிப்பில்....

Post by ஹாசிம் Sat Sep 18, 2010 11:03 am

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தனிமையின் தவிப்பில்.... Empty Re: தனிமையின் தவிப்பில்....

Post by முபிஸ் Sat Sep 18, 2010 11:18 am

என்னை இங்கு இழுத்து எடுத்த கவிதை அருமை நண்பரே...


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

தனிமையின் தவிப்பில்.... Empty Re: தனிமையின் தவிப்பில்....

Post by ஹாசிம் Sat Sep 18, 2010 2:21 pm

V.Annasamy wrote:அருமையான கருத்தில் மிளிர்கிறது நண்பரே.

படைப்பு, பகிர்வு - நன்றிகள்.

மிக்க நன்றி கவிஞரே


நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தனிமையின் தவிப்பில்.... Empty Re: தனிமையின் தவிப்பில்....

Post by சபீர் Sat Sep 18, 2010 2:26 pm

தனிமையின் தவிப்பில்.... 677196 தனிமையின் தவிப்பில்.... 677196 தனிமையின் தவிப்பில்.... 677196 நெஞ்சைத்தொட்ட வரிகள் அத்தனையும் ஹாசிம் தனிமையின் தவிப்பில்.... 677196 தனிமையின் தவிப்பில்.... 677196 மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தனிமையின் தவிப்பில்.... Empty Re: தனிமையின் தவிப்பில்....

Post by ஹாசிம் Sun Sep 19, 2010 9:41 am

முபிஸ் wrote:என்னை இங்கு இழுத்து எடுத்த கவிதை அருமை நண்பரே...

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
தனிமையின் தவிப்பில்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தனிமையின் தவிப்பில்.... Empty Re: தனிமையின் தவிப்பில்....

Post by உதயசுதா Sun Sep 19, 2010 10:22 am

ஹாசிம் மிகவும் அருமையான கருத்து & கவிதை.உங்களுக்கு என் நன்றிகள் & வாழ்த்துகள்


தனிமையின் தவிப்பில்.... Uதனிமையின் தவிப்பில்.... Dதனிமையின் தவிப்பில்.... Aதனிமையின் தவிப்பில்.... Yதனிமையின் தவிப்பில்.... Aதனிமையின் தவிப்பில்.... Sதனிமையின் தவிப்பில்.... Uதனிமையின் தவிப்பில்.... Dதனிமையின் தவிப்பில்.... Hதனிமையின் தவிப்பில்.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தனிமையின் தவிப்பில்.... Empty Re: தனிமையின் தவிப்பில்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum