Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
+4
சபீர்
இந்திரஜித்தன்
srinihasan
Aathira
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
First topic message reminder :
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
அன்பு வாசனுக்குத் தாமதமான வாழ்த்து என்றாலும் மன்னித்து எற்பான் என் தங்கமகன் என்ற நம்பிக்கையில்..
இந்நாள் போல் எந்நாளும் உம் வாழ்வில் பல்சுவையும் பல்கிப் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
அன்புடன்
ஆதிரா..
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
தஞ்சை மகள் ஊரெரித்தாள்
தஞ்சை மகள் ஈன்றெடுத்த் சின்னமகன்
நேசன்நீ உரசும் காதல்எனும் தீப்பந்தம்
தனைக்கொண்டு இனைய ஊர்ப்புரத்தில்
’கவிஞன் வாசன்’ என்ற பேர்பொறித்தாய்!
தஞ்சைக் களஞ்சியத்தின் பொற்குவிநீ
நெஞ்சச் களஞ்சியத்தில் நிறைந்துவிட்ட
நினைவுமுகம் நித்தமும் உதிர்க்கின்ற
உணர்வுகளைச் சொல்லிடவும் மறமில்லை
அள்ளிட என்தமிழுக்கும் திறனில்லை.
உண்டால்தான் மதுமயக்கும் - கண்ணில்
கண்டால்தான் மலர் மயக்கும்
எண்ணீக் கொண்டாலே மயக்குகின்ற கற்கண்டு
சொல்மலையாய்! எமைமயக்கி ஆள்கின்றாய்
இயம்பிடவே எழுத்துக்கள் என்வசமில்லை
கருந்திராட்சை கனிக்குலையே
நினைவுமலர் சரம்தொடுப்பாய்
இனிக்கின்ற அன்புரசம் தனையேந்தி
இன்பச்சுவை நிதம்கொடுப்பாய்
இன்சுவையாம் சொல்லாலும் எழுத்தாலும்!
மனிதம் வழிகின்ற ம(லை)னத்தேன்நீ
சொல்தென்றல் காற்றதனில் சிதறியஉன்
தேன்மழையில் வற்றல் பாறையிலும்
வசந்தவிழா நடத்துகிறாய் நலமாக!
நீயே தேரேறிப் பவனுகிறாய்!
நேர்த்தியான மனமுண்டு!
வையம் சிறிதாகும்படி புகழை
சேர்த்திடுநீ என்று சொல்லி
வாழ்த்திடவும் வயதுண்டு என்றாலும்
வணங்குகிறேன் உன்புலமைக்கும்!
வற்றாத அன்புக்கும்!
வளமான பண்புக்கும்!
தஞ்சை மகள் ஈன்றெடுத்த் சின்னமகன்
நேசன்நீ உரசும் காதல்எனும் தீப்பந்தம்
தனைக்கொண்டு இனைய ஊர்ப்புரத்தில்
’கவிஞன் வாசன்’ என்ற பேர்பொறித்தாய்!
தஞ்சைக் களஞ்சியத்தின் பொற்குவிநீ
நெஞ்சச் களஞ்சியத்தில் நிறைந்துவிட்ட
நினைவுமுகம் நித்தமும் உதிர்க்கின்ற
உணர்வுகளைச் சொல்லிடவும் மறமில்லை
அள்ளிட என்தமிழுக்கும் திறனில்லை.
உண்டால்தான் மதுமயக்கும் - கண்ணில்
கண்டால்தான் மலர் மயக்கும்
எண்ணீக் கொண்டாலே மயக்குகின்ற கற்கண்டு
சொல்மலையாய்! எமைமயக்கி ஆள்கின்றாய்
இயம்பிடவே எழுத்துக்கள் என்வசமில்லை
கருந்திராட்சை கனிக்குலையே
நினைவுமலர் சரம்தொடுப்பாய்
இனிக்கின்ற அன்புரசம் தனையேந்தி
இன்பச்சுவை நிதம்கொடுப்பாய்
இன்சுவையாம் சொல்லாலும் எழுத்தாலும்!
மனிதம் வழிகின்ற ம(லை)னத்தேன்நீ
சொல்தென்றல் காற்றதனில் சிதறியஉன்
தேன்மழையில் வற்றல் பாறையிலும்
வசந்தவிழா நடத்துகிறாய் நலமாக!
நீயே தேரேறிப் பவனுகிறாய்!
நேர்த்தியான மனமுண்டு!
வையம் சிறிதாகும்படி புகழை
சேர்த்திடுநீ என்று சொல்லி
வாழ்த்திடவும் வயதுண்டு என்றாலும்
வணங்குகிறேன் உன்புலமைக்கும்!
வற்றாத அன்புக்கும்!
வளமான பண்புக்கும்!
அன்பு வாசனுக்குத் தாமதமான வாழ்த்து என்றாலும் மன்னித்து எற்பான் என் தங்கமகன் என்ற நம்பிக்கையில்..
இந்நாள் போல் எந்நாளும் உம் வாழ்வில் பல்சுவையும் பல்கிப் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
அன்புடன்
ஆதிரா..
Last edited by Aathira on Sat Sep 18, 2010 12:19 am; edited 2 times in total
Re: வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
வாசனுக்கான வாழ்த்துப்பா அருமை! தகுதியானவருக்கு அளித்த சிறந்த பாராட்டில் மகிழ்ந்தேன் அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
சிவா wrote:வாசனுக்கான வாழ்த்துப்பா அருமை! தகுதியானவருக்கு அளித்த சிறந்த பாராட்டில் மகிழ்ந்தேன் அக்கா!
இதுல எதுவும் உள்குத்து இல்லையே தலைவா....?
Re: வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
srinihasan wrote:சிவா wrote:வாசனுக்கான வாழ்த்துப்பா அருமை! தகுதியானவருக்கு அளித்த சிறந்த பாராட்டில் மகிழ்ந்தேன் அக்கா!
இதுல எதுவும் உள்குத்து இல்லையே தலைவா....?
அன்பு நண்பனுக்கு அக்கா அளித்த பாராட்டில் மகிழ்ந்து எழுதியதில் உள்குத்து, வெளிக்குத்துக்கெல்லாம் இடமே இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
இந்நாள் போல் எந்நாளும் உம் வாழ்வில் பல்சுவையும் பல்கிப் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
சிவா wrote:வாசனுக்கான வாழ்த்துப்பா அருமை! தகுதியானவருக்கு அளித்த சிறந்த பாராட்டில் மகிழ்ந்தேன் அக்கா!
மிக்க நன்றி சிவா..
Re: வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
நேசமுடன் எழுதிய வாசனிற்கான பா வாசமுள்ளதாக இருந்தது உங்கள் பாசம் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துகள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
சிவா wrote:srinihasan wrote:சிவா wrote:வாசனுக்கான வாழ்த்துப்பா அருமை! தகுதியானவருக்கு அளித்த சிறந்த பாராட்டில் மகிழ்ந்தேன் அக்கா!
இதுல எதுவும் உள்குத்து இல்லையே தலைவா....?
அன்பு நண்பனுக்கு அக்கா அளித்த பாராட்டில் மகிழ்ந்து எழுதியதில் உள்குத்து, வெளிக்குத்துக்கெல்லாம் இடமே இல்லை!
அண்ணா... அது எனக்கு தெரியாத ஒன்றா? தங்களையும் நானறிவேன்...
அது வெறும் நகைசுவைக்காக மட்டுமே எழுதியது....
Re: வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
kalaimoon70 wrote:இந்நாள் போல் எந்நாளும் உம் வாழ்வில் பல்சுவையும் பல்கிப் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி என் இனிய தோழரே....
Page 2 of 2 • 1, 2
Similar topics
» எங்கள் தங்கம் ஆதிராவின் எட்டாயிரம் பொன்னான பதிவுகள் வாங்கப்பா அன்புடன் வாழ்த்துவோம்.
» பகலவனுக்கு வாழ்த்துப்பா
» நன்பனுக்கோர் வாழ்த்துப்பா
» எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா
» வாசனுக்கு வேறு வழியில்லை: சோ கருத்து
» பகலவனுக்கு வாழ்த்துப்பா
» நன்பனுக்கோர் வாழ்த்துப்பா
» எழுவங்கோட்டை ஸ்ரீசெல்லியம்மன் வாழ்த்துப்பா
» வாசனுக்கு வேறு வழியில்லை: சோ கருத்து
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|