ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தன் வேதனை

+3
சிவா
அன்பு தளபதி
கார்த்திக்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எந்தன் வேதனை  - Page 2 Empty எந்தன் வேதனை

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 9:46 pm

First topic message reminder :

அவள் என்னை ஏமாற்றவில்லை

பக்குவ படுத்தியிருக்கிறாள்

என்னை போல இனி யாரிடமும்

ஏமாந்து விடாதே என்று!

பெண்களை பூவென்று நினைத்தேன்

என் இதயம் குத்தப்படும் வரை!!!

அவளுடைய வசவுகளை விட

துயரமானது அவளின் கோபமான மௌனம்!!

என் மேல் கோபம் வரும் போதெல்லாம்

அறைய வேண்டும் போலிருப்பதாக சொல்கிறாள்!!!

வாங்க தயாராக இருக்கிறேன் அவள் உதடுகளால்

அறைவதாக இருந்தால் மட்டுமே!!

என் விழிகள் விழித்திருந்த பொழுதும்கூட

எப்படி திருடிட முடிந்தது அவளால்

என் இதயத்தை!!! (களவானி பயபுள்ள நைசா களவாண்டுட்டா)

கருவறையில் முதன் முதலாக உருவாகும்

உறுப்பு இதயமாம் அன்பே என் தாய்க்கு தெரியாமல்

அதை உனக்கு தந்தவன் நானடி!!






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down


எந்தன் வேதனை  - Page 2 Empty Re: எந்தன் வேதனை

Post by கார்த்திக் Sat Sep 18, 2010 5:49 pm

balakarthik wrote:அது என்ன காலங்காலமா காதல்னா இதயத்த மட்டும் தரிங்க ஏன் மத்த பாட்செல்லாம் தரகுடாதா

இதயத்த ஈஸியா மாத்திக்கலாம் அதான் ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எந்தன் வேதனை  - Page 2 Empty Re: எந்தன் வேதனை

Post by balakarthik Sat Sep 18, 2010 5:51 pm

karthikharis wrote:
balakarthik wrote:அது என்ன காலங்காலமா காதல்னா இதயத்த மட்டும் தரிங்க ஏன் மத்த பாட்செல்லாம் தரகுடாதா
இதயத்த ஈஸியா மாத்திக்கலாம் அதான் ஜாலி ஜாலி

ஏன் கிட்னிய கூடத்தான் ஈசியா மாத்தலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் எந்தன் வேதனை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்தன் வேதனை  - Page 2 Empty Re: எந்தன் வேதனை

Post by கார்த்திக் Sat Sep 18, 2010 5:52 pm

balakarthik wrote:
karthikharis wrote:
balakarthik wrote:அது என்ன காலங்காலமா காதல்னா இதயத்த மட்டும் தரிங்க ஏன் மத்த பாட்செல்லாம் தரகுடாதா
இதயத்த ஈஸியா மாத்திக்கலாம் அதான் ஜாலி ஜாலி

ஏன் கிட்னிய கூடத்தான் ஈசியா மாத்தலாம்

இதயத்துக்கும் கிட்னிக்கும் நெறையா வித்யாசம் இருக்கு ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எந்தன் வேதனை  - Page 2 Empty Re: எந்தன் வேதனை

Post by balakarthik Sat Sep 18, 2010 5:56 pm

karthikharis wrote:
balakarthik wrote:
karthikharis wrote:
இதயத்த ஈஸியா மாத்திக்கலாம் அதான் ஜாலி ஜாலி
ஏன் கிட்னிய கூடத்தான் ஈசியா மாத்தலாம்
இதயத்துக்கும் கிட்னிக்கும் நெறையா வித்யாசம் இருக்கு ...

அது எங்களுக்கும் தெரியும் ஏன் இதயத்த மட்டும் காதலுக்கு யூஸ் பண்ணுரிங்க அத சொல்லுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் எந்தன் வேதனை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எந்தன் வேதனை  - Page 2 Empty Re: எந்தன் வேதனை

Post by கார்த்திக் Sat Sep 18, 2010 5:58 pm

balakarthik wrote:
karthikharis wrote:
balakarthik wrote:
ஏன் கிட்னிய கூடத்தான் ஈசியா மாத்தலாம்
இதயத்துக்கும் கிட்னிக்கும் நெறையா வித்யாசம் இருக்கு ...

அது எங்களுக்கும் தெரியும் ஏன் இதயத்த மட்டும் காதலுக்கு யூஸ் பண்ணுரிங்க அத சொல்லுங்க

ஒரு தாயின் கருவில் முதன் முதல் இதயம் தான் உருவாகும் ..
அதனால் தான் இதயத்துக்கு அவ்ளோ மொவுசு


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எந்தன் வேதனை  - Page 2 Empty Re: எந்தன் வேதனை

Post by பிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 6:19 pm

இந்த பொண்ணுங்களே இப்படி தான் நண்பா.... நீ பீல் பண்ணாதே நண்பா ஜாலி



எந்தன் வேதனை  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எந்தன் வேதனை  - Page 2 Empty Re: எந்தன் வேதனை

Post by கார்த்திக் Sat Sep 18, 2010 6:20 pm

பிளேடு பக்கிரி wrote:இந்த பொண்ணுங்களே இப்படி தான் நண்பா.... நீ பீல் பண்ணாதே நண்பா ஜாலி

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எந்தன் வேதனை  - Page 2 Empty Re: எந்தன் வேதனை

Post by sathyan Sat Sep 18, 2010 6:20 pm

பிளேடு பக்கிரி wrote:இந்த பொண்ணுங்களே இப்படி தான் நண்பா.... நீ பீல் பண்ணாதே நண்பா ஜாலி

யாருப்பா பீல் பண்றா .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

எந்தன் வேதனை  - Page 2 Empty Re: எந்தன் வேதனை

Post by பிளேடு பக்கிரி Sat Sep 18, 2010 6:37 pm

sathyan wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த பொண்ணுங்களே இப்படி தான் நண்பா.... நீ பீல் பண்ணாதே நண்பா ஜாலி

யாருப்பா பீல் பண்றா .

உனக்கு ஏன்யா இந்த அக்கறை? அதிர்ச்சி அதிர்ச்சி



எந்தன் வேதனை  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எந்தன் வேதனை  - Page 2 Empty Re: எந்தன் வேதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum