புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
60 Posts - 73%
heezulia
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
224 Posts - 75%
heezulia
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_m10காதலின் பின்னூட்டம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் பின்னூட்டம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Sep 17, 2010 6:42 pm

First topic message reminder :

காதலின் பின்னூட்டம்

பருவத்தின் பின்னூட்டம் காதல்
காதலின் பின்னூட்டம் காமம்
காமத்தின் பின்னூட்டம் குழந்தை
குழந்தையின் பின்னூட்டம் குமரப்பருவம்
பருவத்தின் பின்னூட்டம் காதல்
-------------------------------------------------
------------------------------------------------

பின்னூட்டத்தின் சுழற்ச்சியில்
பினைக்கைதிகளாக
பின்னிக்கிடக்கிறோம்
பூமியில் பிறந்த
மனிதர்களெல்லாம்!

குறிப்பு ;இந்த பின்னூட்டத்தில் மாட்டாதவர்கள் பின்னூட்டம் அளிக்க வேண்டாம்

வினுப்ரியா ஒன்னும் புரியல அநியாயம் :silent:


இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sat Sep 18, 2010 1:14 am

நான் பின்னூட்டம் ஒன்னும் போடலைடா சாமியோவ்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 18, 2010 7:43 am

பருவத்தின் சுயற்சியை,
தருவதில் புதிய முயற்சி,என
கருவத்துடன் கூறுவோம்.
பின்னூட்டம் பெறவும்,
பின்னிவிட்டாய் ஒரு கொக்கியையும்.
கொக்கி இல்லாவிட்டாலும்,
சொக்கிய கவிதையில்,
சிக்கிய மனம் கூறிடும் வாழ்த்து. அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 8:08 am

///கொக்கி இல்லாவிட்டாலும்,
சொக்கிய கவிதையில்,
சிக்கிய மனம் கூறிடும் வாழ்த்து./// இப்படி வார்த்தைக் கோர்வைகள் எனக்கு வர மறுக்கிறதே! உங்களின் எழுத்தைப் பின் தொடர்ந்தால் வர வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்!



காதலின் பின்னூட்டம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 18, 2010 8:19 am

அப்படில்லாம் ஒன்று மில்லை,சிவா !
எவ்வளவு அருமையான மொழி தமிழ்.
எப்படில்லாம் வளைக்க முடிகிறது பாருங்கள்.
இந்த தளம், எனக்கு பயிற்சி தரும் களம்.
என்னைப் பொறுத்த வரை, ஈகரை தளம்,நடத்துனர்களிடம் இருந்தும்,உறுப்பினர்களிடம் இருந்தும் நான் கற்க வேண்டியது அதிகம்.இளைய தலை முறைகளின் கற்பனை,கையாளும் விதம் மனதை மகிழவே செய்கிறது. அந்த சுதந்திரம் யார் கொடுத்தது என்று சொல்லவும் வேண்டுமா?
நன்றி மீண்டும்.
ரமணீயன்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 18, 2010 8:39 am

T.N.Balasubramanian wrote:பருவத்தின் சுயற்சியை,
தருவதில் புதிய முயற்சி,என
கருவத்துடன் கூறுவோம்.
பின்னூட்டம் பெறவும்,
பின்னிவிட்டாய் ஒரு கொக்கியையும்.
கொக்கி இல்லாவிட்டாலும்,
சொக்கிய கவிதையில்,
சிக்கிய மனம் கூறிடும் வாழ்த்து. அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்


நன்றி ஐய்யா!
உங்கள் பின்னூட்டம் என்னை
முன்னுக்கு கொண்டுவரும்

நீங்கள் நேற்று எனக்கு அளித்த பதில்தான் இந்த கவிதைக்கு காரணம் .நீங்கள் பின்னூட்டம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்திர்கள் .நானும் அதனை பயன்படுத்திக்கொண்டேன் .
நன்றி நன்றி நன்றி

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Sep 18, 2010 11:07 am

நான் பின்னுட்டோம் அளிக்க வில்லை ......
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



அன்புடன்
மீனா
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 18, 2010 11:10 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் காதலின் பின்னூட்டம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 19, 2010 11:47 am

balakarthik wrote: அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 19, 2010 11:50 am

மீனா wrote:நான் பின்னுட்டோம் அளிக்க வில்லை ......
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்றேனும் ஒரு நாள் மாட்டித்தான் ஆகா வேண்டும் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம் குதூகலம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 19, 2010 11:59 am

இந்த பகுதிக்கும் நமக்கும் சம்மதம் இல்லை ..


போவோம் வா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக