ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் பின்னூட்டம்

+7
இந்திரஜித்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
அன்பு தளபதி
சிவா
மு.வித்யாசன்
kalaimoon70
வினுப்ரியா
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

காதலின் பின்னூட்டம்  Empty காதலின் பின்னூட்டம்

Post by வினுப்ரியா Fri Sep 17, 2010 6:42 pm

காதலின் பின்னூட்டம்

பருவத்தின் பின்னூட்டம் காதல்
காதலின் பின்னூட்டம் காமம்
காமத்தின் பின்னூட்டம் குழந்தை
குழந்தையின் பின்னூட்டம் குமரப்பருவம்
பருவத்தின் பின்னூட்டம் காதல்
-------------------------------------------------
------------------------------------------------

பின்னூட்டத்தின் சுழற்ச்சியில்
பினைக்கைதிகளாக
பின்னிக்கிடக்கிறோம்
பூமியில் பிறந்த
மனிதர்களெல்லாம்!

குறிப்பு ;இந்த பின்னூட்டத்தில் மாட்டாதவர்கள் பின்னூட்டம் அளிக்க வேண்டாம்

வினுப்ரியா ஒன்னும் புரியல அநியாயம் :silent:
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதலின் பின்னூட்டம்  Empty Re: காதலின் பின்னூட்டம்

Post by kalaimoon70 Fri Sep 17, 2010 6:52 pm

உங்கள் பின்னூட்டம் கண்டு எனது பின்னூட்டம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பின்னூட்டம்,


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதலின் பின்னூட்டம்  Empty Re: காதலின் பின்னூட்டம்

Post by வினுப்ரியா Fri Sep 17, 2010 6:56 pm

kalaimoon70 wrote:உங்கள் பின்னூட்டம் கண்டு எனது பின்னூட்டம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடரட்டும் உங்கள் பின்னூட்டம்,

நீங்கள் பின்னூடம் அளித்ததில் தெரிந்துக்கொண்டேன்
நீங்களும் இதில் மாடிக்கொண்டிர்கள் என்று .நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதலின் பின்னூட்டம்  Empty Re: காதலின் பின்னூட்டம்

Post by மு.வித்யாசன் Fri Sep 17, 2010 7:06 pm

என் அழகிய கவி தோழியே பின்னூட்டம் எனும் உனது கற்பனை நிஜ கவி எனக்குள் தீ மூட்டியது. இது புது வெள்ளோட்டம் அதில் மிதப்பதே எனக்கு நாட்டம்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

காதலின் பின்னூட்டம்  Empty Re: காதலின் பின்னூட்டம்

Post by வினுப்ரியா Fri Sep 17, 2010 7:16 pm

மு.வித்யாசன் wrote:என் அழகிய கவி தோழியே பின்னூட்டம் எனும் உனது கற்பனை நிஜ கவி எனக்குள் தீ மூட்டியது. இது புது வெள்ளோட்டம் அதில் மிதப்பதே எனக்கு நாட்டம்.

கவிதையெனும் நீரோட்டத்தில்
கலநதோடுவோம் நாம்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதலின் பின்னூட்டம்  Empty Re: காதலின் பின்னூட்டம்

Post by சிவா Fri Sep 17, 2010 9:47 pm

காதல் பின்னூட்டத்தில் சிக்கவில்லையென்றாலும், உங்கள் கவிதையில் மனம் மகிழ்ந்து பின்னூட்டம் எழுதிவிட்டேன்!

கவிதை அருமை!


காதலின் பின்னூட்டம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலின் பின்னூட்டம்  Empty Re: காதலின் பின்னூட்டம்

Post by அன்பு தளபதி Fri Sep 17, 2010 9:50 pm

வாழ்க்கையே பின்னாடி போரதுலையே சாரி பின்னுட்டதுலதான் இருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலின் பின்னூட்டம்  Empty Re: காதலின் பின்னூட்டம்

Post by வினுப்ரியா Fri Sep 17, 2010 10:01 pm

சிவா wrote:காதல் பின்னூட்டத்தில் சிக்கவில்லையென்றாலும், உங்கள் கவிதையில் மனம் மகிழ்ந்து பின்னூட்டம் எழுதிவிட்டேன்!

கவிதை அருமை!

கொடுத்து வைத்தவர் நீங்கள் .எனக்கு பொறாமையாக இருக்கு .இருந்தாலும் உங்கள் பதில் நம்பமுடியவில்லை தான்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதலின் பின்னூட்டம்  Empty Re: காதலின் பின்னூட்டம்

Post by வினுப்ரியா Fri Sep 17, 2010 10:03 pm

maniajith007 wrote:வாழ்க்கையே பின்னாடி போரதுலையே சாரி பின்னுட்டதுலதான் இருக்கு

யார் பின்னாலும் நாம் ஓடாமல் இருந்தாலே போதும்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

காதலின் பின்னூட்டம்  Empty Re: காதலின் பின்னூட்டம்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 17, 2010 10:16 pm

" கவித் தோழிக்கு...என் வாழ்த்துக்கள்..."

உலகத்தின் பின்னூட்டம் அன்பின் பின்னால் என்று ஏன்
சொல்லவில்லை..?


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதலின் பின்னூட்டம்  Friendshipcomment54காதலின் பின்னூட்டம்  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

காதலின் பின்னூட்டம்  Empty Re: காதலின் பின்னூட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum