புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
91 Posts - 63%
heezulia
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
1 Post - 1%
viyasan
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
1 Post - 1%
eraeravi
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
283 Posts - 45%
heezulia
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
19 Posts - 3%
prajai
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_m10இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் வெடிவிபத்து! 60 பேர் பலி!


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 6:15 pm


இலங்கையில் கிழக்கு பகுதியில் காவல்துறைக்கு சொந்தமான ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதாகவும், இந்த வெடிவிபத்தில் 60 பேர் பலியானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இச்சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.


மட்டக்களப்பு – கரடியனாறு காவல் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சில காவல்துறை அதிகாரிகளும் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் காவல்நிலைய கட்டிடம் சேதம் அடைந்துள்ளது.


விபத்தில் காயம் அடைந்தவர்கள் மட்டகளப்பு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று கரடியனாறு காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 60 பேருக்கும் அதிகமானவர்கள் பலியானதாக, காவல்துறை ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.


விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்துள்ளவர்களுள் பொது மக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. சபையில் உச்சி மாநாடு வரும் 20ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இலங்கை அதிபர் ராஜபக்சே இம்மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளார். இந்த வெடிவிபத்து சம்பவம் குறித்து ராஜபக்சேவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ..





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Fri Sep 17, 2010 6:19 pm

வினை விதைத்தவன் வினையை அறுத்துத்தான் ஆக வேண்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக