புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Poll_c10(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Poll_m10(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

Abiraj_26

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Poll_c10(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Poll_m10(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Thu Sep 16, 2010 7:57 am

(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Hawkeye230707468x467
கழுகு கண் தொழிற்நுட்பம் நான்கு அதி வேக புகைப்பட கருவிகளை வேறு வேறு இடத்தில் வைத்து இயக்கி அதிலிருந்து பெறப்பட்ட படங்களை முக்கோண உருவாக்கம் (Triangulation) முறைப்படி கணக்கிட்டு பயன்படுத்தக்கூடிய தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மென்பொருளின் உதவியுடன் பந்துகள் விழுந்த இடத்திலிருந்து எங்கெல்லாம் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை கணக்கிட்டு படங்களாக வெளியிடுகின்றன. படத்தொகுப்புகள் அதி வேக புகைப்பட கருவிகள் மூலம் எடுக்கப்படுவதால் மிகத்துள்ளியமாக பந்து விழுந்த இடத்தை படம் பிடித்துக் கொடுக்கிறது. டென்னிஸ் ஆட்டத்தில் இந்த கழுகு கண் தொழில்நுட்ப முறை பல நேரங்களில் விளையாட்டு வீரர்களுக்கு பந்து கோட்டை தொட்டு சென்றால் அது அவுட்' டா இல்லையா என்ற சந்தேகத்தில் உதவியுள்ளது.

பந்தின் விட்ட அளவை பொருத்தும் இந்த முக்கோண உருவாக்க முறையில் கணக்கீடு செய்வதால் பூச்சிய புள்ளியிடங்களில் பிழை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதும் இதில் உள்ள ஒரு எதிர்மறையான விஷயம். இருந்தாலுமே அந்த பிழையின் அளவு மிக மிக சிறிய அளவில் இருப்பதால் அதை பெரிது படுத்தாமல் மேலும் பல வழிகளில் இது உதவியாகவும் உடனுக்குடன் தேவையான படத்தொகுப்புகளை நடுவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் கொடுப்பதாலும் இதனை தொடர்ந்து பயன்படுத்துவதில் எந்த எதிர்ப்பும் வரவில்லை எனலாம்.

இதனை சேனல் 4 முதன் முதலில் 2001 ஆம் வருடம் இங்கிலாந்திற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் உபயோகப்படுத்தியது. கிரிக்கெட் டில் பொதுவாக LBW “OUT” ' கொடுக்கப்படும் இடங்களில் மைதானத்தில் உள்ள நடுவர்களுக்கு சரியான முடிவை அறிவிக்க முடியாதபட்சத்தில் மூன்றாவது நடுவருக்கு அனுப்பட்டு அவரின் முடிவு இறுதியாக அளிக்கப்படும். மூன்றாவது நடுவர் இந்த கழுகு கண் தொழிற்நுட்ப வசதியுடன் பந்து விழுந்து எகிறி மட்டை வீச்சாளரின் (BatsMan) கால்களில் பட்டதா மட்டையில் பட்டதா பந்து பிட்ச் ஆன இடம் அது சென்று ஸ்டெம்பைத் தாக்குமா என்பது வரையில் துள்ளியமாக கவனித்து ஆட்டக்காரர் ஆட்டத்தை இழந்தாரா இல்லையா என்று அறிவிப்பார். நாம் இதனை 'மானிட்டர் பார்த்து' என்று மிக எளிதாக நினைத்துக்கொண்டாலும் இதற்கு பின்னால் கழுகு கண் தொழில்நுட்பமே வேலை செய்கிறது.

பிற்பாடு கிரிக்கெட் டென்னீஸ் இரண்டு விளையாட்டிலுமே இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பிடிக்கும் படங்கள் தனிப்பட்ட முறையில் வீரர்களின் விளையாட்டு திறனை ஆராய்ந்து கொள்ளவும் அவர்கள் செய்யும் தவறுகளை துள்ளியமாக கவனித்து சரி செய்து க்கொள்ளவும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இது தவிர்த்து ஸ்னூக்கர் விளையாட்டிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Hawk Eye Technology என்பது கணினியில் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மென் பொருளின் உதவிக்கொண்டு கணக்கிட்டு செய்யக்கூடியது. இதனை Hawk-Eye Innovations Ltd என்ற கம்பெனி ஆரம்பித்து செய்துவருகிறது. இதனை Roke Manor Research Limited ஐ சேர்ந்த Romsey,Hampshire என்ற இரண்டு பொறியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கான காணொலி செயலி (Video Processor) யை Dr Paul Hawkins and David Sherry என்ற விஞ்ஞானிகள்தயாரித்துள்ளனர்

(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 16, 2010 9:00 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Thu Sep 16, 2010 9:25 am

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 9:26 am

நன்றி சிவா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
fleximan
fleximan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009
http://try2get.blogspot.com/

Postfleximan Thu Sep 16, 2010 10:00 am

தகவலுக்கு நன்றி....

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Thu Sep 16, 2010 8:13 pm

karthikharis wrote:நன்றி சிவா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 17, 2010 12:19 am

மிகவும் பயனுள்ள தகவல். ரொம்ப நாட்களாக எனக்கு இருந்த சந்தேகம் விலகியது. நான் சந்தித்து கேட்ட ஆட்கள் எல்லாம் ,ஒரு கேமரா மூலம் எடுத்து காட்டப் படுவதாகத்தான் கூறினார்கள்.
நன்றி, சிவா.(1984 )

ரமணீயன்.

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Fri Sep 17, 2010 7:18 pm

T.N.Balasubramanian wrote:மிகவும் பயனுள்ள தகவல். ரொம்ப நாட்களாக எனக்கு இருந்த சந்தேகம் விலகியது. நான் சந்தித்து கேட்ட ஆட்கள் எல்லாம் ,ஒரு கேமரா மூலம் எடுத்து காட்டப் படுவதாகத்தான் கூறினார்கள்.
நன்றி, சிவா.(1984 )

ரமணீயன்.
நன்றி உங்கள் கருத்துக்கு

(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 17, 2010 7:54 pm

சச்சினுக்கு மட்டும் எப்போதும் நாட்அவுட் தரா போல பண்ணுங்கப்பா

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Sep 18, 2010 1:35 pm

sachin மகிழ்ச்சி மகிழ்ச்சி

(Hawk Eye Technology)கழுகு கண் தொழிற்நுட்பம் என்றால் என்ன?  Siva1425632
http://sivatharisan.karaitivu.org/

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக