ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம்

2 posters

Go down

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் Empty வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம்

Post by சிவா Mon Aug 03, 2009 3:01 am

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம்


பல்வேறு முனைகளில் இருந்து தாக்கும் எதிரியை, சுவடு தெரியாமல் அழிக்கும் அதிநவீனத் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

வல்லரசுகளுக்கு இணையாக, அணுசக்தித் துறையில் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புத் திறனை பல மடங்கு மேம்படுத்தும் வகையில் கடல்சார் அதிநவீனத் தொழில்நுட்பத்தை பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இத்தகவலை இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் கல்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இந்த திரவ இயக்க அணு உலை தொழில்நுட்பத்தின்படி தயாரிக்கப்பட்ட நமது நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடலுக்குள் பதுங்கி இருந்தபடி, நாட்டின் எல்லைப் பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டத்தை மிக எளிதாகவும், துல்லியமாகவும் கண்காணிக்க முடியும்.

ஆனால், நமது நீர்மூழ்கி கப்பல்கள் பதுங்கியுள்ள இடத்தையும், அவற்றின் நடமாட்டத்தையும் எதிரிகளால் கண்டறிய இயலாது.

இந்திய நிலைகள் மீது பல்வேறு முனைகளில் இருந்து தொடர்ந்து தாக்கும் எதிரியை சுவடு தெரியாமல் அழிக்கும் திறனை, நமது அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்களுக்கு இத்தொழில்நுட்பம் வழங்கும்.

கால பைரவன்... அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல்: உள்நாட்டுத் தொழில்நுட்ப அடிப்படையில் இந்தியா முதன்முறையாக அணுமின் சக்தியால் இயங்கும் "அரிஹந்த்' நவீன நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது.

இதேபோல மேலும் 2 நீர்மூழ்கி கப்பல்கள் இப்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கான சிறிய அணு உலைகளை கட்டுவதில் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம் முக்கிய பங்காற்றியுள்ளது.

இதன்மூலம் அணு உலையாக மட்டுமன்றி ஆராய்ச்சி மையமாகவும் கல்பாக்கம் உருவாகியுள்ளது.

"அரிஹந்த்' நீர்மூழ்கி கப்பல் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் கடலுக்குள் பதுங்கியிருக்கும் திறன் கொண்டது.

அதி நவீன அணு ஆயுதங்கள், புளூட்டானிய முனையுடன் கூடிய ஏவுகணைகளை துல்லியமாக வீசி எதிரிகளை இந்த நீர்மூழ்கி கப்பல் அழிக்கவல்லது.

இத்தகவலை கல்பாக்கம் இந்திரா காந்தி அணு அராய்ச்சி மைய வட்டாரங்கள் தெரிவித்தன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் Empty Re: வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம்

Post by சிவா Mon Aug 03, 2009 3:02 am

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் 1ixsb5
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் Empty Re: வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம்

Post by சிவா Mon Aug 03, 2009 3:03 am

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் Empty Re: வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம்

Post by சிவா Mon Aug 03, 2009 3:05 am

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் Large_Akula-class-RUSSIA_SUBMARINE_Meye
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் Empty Re: வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம்

Post by சிவா Mon Aug 03, 2009 3:08 am

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் 18%20U212%20With%20Quiet%20Propulsion%20System_thumb%5B4%5D
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் Empty Re: வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம்

Post by சிவா Mon Aug 03, 2009 3:10 am

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் 090724042754_Defense_large
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் Empty Re: வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம்

Post by சிவா Mon Aug 03, 2009 3:12 am

மேலதிக தகவல்களுக்கு http://www.globalsecurity.org/military/world/india/atv.htm
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் Empty Re: வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம்

Post by ramesh.vait Mon Aug 03, 2009 12:10 pm

நல்ல செய்தி
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம் Empty Re: வல்லரசாகிறது, இந்தியா! -தாக்கும் எதிரியை அழிக்கும் அதி நவீனத் தொழில்நுட்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum