ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளரும், வரும் தலைமுறை மீது வெற்றியிருக்கு.

5 posters

Go down

வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. Empty வளரும், வரும் தலைமுறை மீது வெற்றியிருக்கு.

Post by kalaimoon70 Fri 17 Sep 2010 - 18:03

வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. 40289152375990298115041

மனநிலை பாதித்த மனிதனே,
போரின் குணம்,
இது தான் உன் நிலையா ?

ஆதிக்கம் ஒன்றே உன்
நிலையாய் போனதால்,
உயிரின் நிலை அறியவில்லை.
இந்த அவல நிலை போக்க
கைகள் முன்வரவில்லை.

கண்ணீர் சிந்தியே
எங்களை கரைத்துவிட்டது,
எங்கள் உடல்களும்
மெலிந்துவிட்டது.
போரின் பெயரால்,
கொலைகளும் இங்கு மலிந்து விட்டது.

கொடுமைகள் போக்க
சர்வ தேச உதவிகள் மறுக்கப்பட்டது.
இருந்தும் நம்பிக்கை மட்டும்
மிச்சமிருக்கு,அச்சம் போக்கும்
என்ற எண்ணமிருக்கு.

எங்கள் வழிமுறைகள் மீது
உறுதியிருக்கு,
உருகுலைந்தாலும்,வளரும்,
வரும் தலைமுறை மீது
வெற்றியிருக்கு.
இதை நம்பித்தான்
எங்கள் வாழ்க்கை மிச்சமிருக்கு.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. Empty Re: வளரும், வரும் தலைமுறை மீது வெற்றியிருக்கு.

Post by கார்த்திக் Fri 17 Sep 2010 - 18:05

கவிதை அருமை தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. Empty Re: வளரும், வரும் தலைமுறை மீது வெற்றியிருக்கு.

Post by kalaimoon70 Fri 17 Sep 2010 - 20:06

karthikharis wrote:கவிதை அருமை தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி தோழரே ,உங்கள் மறுமொழிக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. Empty Re: வளரும், வரும் தலைமுறை மீது வெற்றியிருக்கு.

Post by kalaimoon70 Sat 18 Sep 2010 - 17:39

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. Empty Re: வளரும், வரும் தலைமுறை மீது வெற்றியிருக்கு.

Post by பிளேடு பக்கிரி Sat 18 Sep 2010 - 18:12

கவிதை அருமை மாஸ்டர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. Empty Re: வளரும், வரும் தலைமுறை மீது வெற்றியிருக்கு.

Post by kalaimoon70 Sat 18 Sep 2010 - 22:16

உங்கள் மறுமொழிக்கு நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. Empty Re: வளரும், வரும் தலைமுறை மீது வெற்றியிருக்கு.

Post by சிவா Sat 18 Sep 2010 - 22:54

///கண்ணீர் சிந்தியே
எங்களை கரைத்துவிட்டது,
எங்கள் உடல்களும்
மெலிந்துவிட்டது.
போரின் பெயரால்,
கொலைகளும் இங்கு மலிந்து விட்டது.///

அருமை மாஸ்டர்!


வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. Empty Re: வளரும், வரும் தலைமுறை மீது வெற்றியிருக்கு.

Post by சபீர் Sun 19 Sep 2010 - 11:23

எங்கள் வழிமுறைகள் மீது
உறுதியிருக்கு,
உருகுலைந்தாலும்,வளரும்,
வரும் தலைமுறை மீது
வெற்றியிருக்கு.
இதை நம்பித்தான்
எங்கள் வாழ்க்கை மிச்சமிருக்கு.
வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. 359383

தன் நம்பிக்கையான வரிகள் தோழரே அன்பு பாராட்டுக்கள்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வளரும், வரும் தலைமுறை மீது  வெற்றியிருக்கு. Empty Re: வளரும், வரும் தலைமுறை மீது வெற்றியிருக்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா-புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்
» ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு
» வார/மாத இதழ்கள்: புதியவை - புதிய தலைமுறை 5/4, கம்ப்யூட்டர் மலர் 9/4,வண்ணதிரை 16/4, புதிய தலைமுறை கல்வி 2/4
» வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?
» கண்ணடிச்சால் காதல் வரும் இவங்களுக்கு என்ன வரும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum