Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்
+4
சிவா
கார்த்திக்
மு.வித்யாசன்
gunashan
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்
First topic message reminder :
இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்
நீ யாரோ
நான் யாரோ...
முதல் சந்திப்பில்
மயங்கி விட்டேனடி.....
பேசாமல்
மனம் பேசுகிறது...
பேச வேண்டுமென
மனம் துடிக்கிறது.....
உன் நினைவு
எக்கணமும்
என் இதயத்தில்
இதமாய் இனிக்குதடி...
தினம் தினம்
உனை காண
ஆவல் பெறுகுதடி...
நீ காணாமல் போனால்
மனம் பதை பதைக்குதடி....
உறக்கம் கலைந்ததடி
பசியும் பறந்ததடி...
எதையும்
மனம் நாடவில்லை.....
இதயம் மட்டும்
துடியாய் துடிக்குதடி....
உனை காணா ஏக்கத்தில்
தினம் தினம் சாகிறேனடி...
ஏன் இப்படி. இதுக்குப் பேர்தான் காதலா ?
நான் சின்ன குழந்தை. எனக்கு இது என்னான்னு தெரியல. தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க பிலிஸ்......
இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்
நீ யாரோ
நான் யாரோ...
முதல் சந்திப்பில்
மயங்கி விட்டேனடி.....
பேசாமல்
மனம் பேசுகிறது...
பேச வேண்டுமென
மனம் துடிக்கிறது.....
உன் நினைவு
எக்கணமும்
என் இதயத்தில்
இதமாய் இனிக்குதடி...
தினம் தினம்
உனை காண
ஆவல் பெறுகுதடி...
நீ காணாமல் போனால்
மனம் பதை பதைக்குதடி....
உறக்கம் கலைந்ததடி
பசியும் பறந்ததடி...
எதையும்
மனம் நாடவில்லை.....
இதயம் மட்டும்
துடியாய் துடிக்குதடி....
உனை காணா ஏக்கத்தில்
தினம் தினம் சாகிறேனடி...
ஏன் இப்படி. இதுக்குப் பேர்தான் காதலா ?
நான் சின்ன குழந்தை. எனக்கு இது என்னான்னு தெரியல. தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க பிலிஸ்......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்
எண்ணத்தை கவியாக்கி ,
கவியை காதலக்கிய,
கரு அருமை.அதை அறியாமல் இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள் .கண்டவுடன் காதல் இல்லாமல் ,கொண்டவளை காதல் கொள்ள நிலை பிறக்கும் அல்லவா .
வாழ்த்துக்கள் தோழரே ,உங்கள் கவிதா அருமை .தொடரட்டும்
உங்கள் காதல் கவிதை .
கவியை காதலக்கிய,
கரு அருமை.அதை அறியாமல் இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள் .கண்டவுடன் காதல் இல்லாமல் ,கொண்டவளை காதல் கொள்ள நிலை பிறக்கும் அல்லவா .
வாழ்த்துக்கள் தோழரே ,உங்கள் கவிதா அருமை .தொடரட்டும்
உங்கள் காதல் கவிதை .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்
kalaimoon70 wrote:எண்ணத்தை கவியாக்கி ,
கவியை காதலக்கிய,
கரு அருமை.அதை அறியாமல் இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள் .கண்டவுடன் காதல் இல்லாமல் ,கொண்டவளை காதல் கொள்ள நிலை பிறக்கும் அல்லவா .
வாழ்த்துக்கள் தோழரே ,உங்கள் கவிதா அருமை .தொடரட்டும்
உங்கள் காதல் கவிதை .
அதுக்குத்தான் கலைபோல ஒரு ஆள் வேணும்கிறது. யாருமே சாரியான பதில் கொடுக்கவில்லை தெரியுமா. நான் காதலிக்க்றேன் என்று உங்கள் பதிலைக் கண்டு தெரிஞ்சுகிட்டேன்.
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்........
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
" அண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?"
பொய் சொல்லாமல் பதில் சொல்லுங்கள் குணா சார்
Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்
gunashan wrote:இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்
நீ யாரோ
நான் யாரோ...
முதல் சந்திப்பில்
மயங்கி விட்டேனடி.....
பேசாமல்
மனம் பேசுகிறது...
பேச வேண்டுமென
மனம் துடிக்கிறது.....
உன் நினைவு
எக்கணமும்
என் இதயத்தில்
இதமாய் இனிக்குதடி...
தினம் தினம்
உனை காண
ஆவல் பெறுகுதடி...
நீ காணாமல் போனால்
மனம் பதை பதைக்குதடி....
உறக்கம் கலைந்ததடி
பசியும் பறந்ததடி...
எதையும்
மனம் நாடவில்லை.....
இதயம் மட்டும்
துடியாய் துடிக்குதடி....
உனை காணா ஏக்கத்தில்
தினம் தினம் சாகிறேனடி...
ஏன் இப்படி. இதுக்குப் பேர்தான் காதலா ?
நான் சின்ன குழந்தை. எனக்கு இது என்னான்னு தெரியல. தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க பிலிஸ்......
குணா !
முதல் இரண்டு வரிகளும்,
கடைசி இரண்டு வரிகளும் இல்லையெனில்,
கூறுபவர் : பெற்றவர்
கூறப்படுவது : குழந்தை
இதற்கு பெயர் : பாசம்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இதற்குப் பெயர் வேண்டாம்....
» இதற்குப் பெயர் பூமியில்லை!
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» நாம் அரைக்கீரை என்று சொல்லும் கீரையின் அசல் பெயர் என்ன தெரியுமா? "அறுகீரை". ஏன் இந்தப் பெயர்?
» பெயர் சூட்டு விழாவிற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
» இதற்குப் பெயர் பூமியில்லை!
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» நாம் அரைக்கீரை என்று சொல்லும் கீரையின் அசல் பெயர் என்ன தெரியுமா? "அறுகீரை". ஏன் இந்தப் பெயர்?
» பெயர் சூட்டு விழாவிற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|