ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

+4
சிவா
கார்த்திக்
மு.வித்யாசன்
gunashan
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Empty இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

Post by gunashan Fri Sep 17, 2010 1:26 pm

இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

நீ யாரோ
நான் யாரோ...

முதல் சந்திப்பில்
மயங்கி விட்டேனடி.....

பேசாமல்
மனம் பேசுகிறது...
பேச வேண்டுமென
மனம் துடிக்கிறது.....

உன் நினைவு
எக்கணமும்
என் இதயத்தில்
இதமாய் இனிக்குதடி...

தினம் தினம்
உனை காண
ஆவல் பெறுகுதடி...

நீ காணாமல் போனால்
மனம் பதை பதைக்குதடி....

உறக்கம் கலைந்ததடி
பசியும் பறந்ததடி...

எதையும்
மனம் நாடவில்லை.....
இதயம் மட்டும்
துடியாய் துடிக்குதடி....

உனை காணா ஏக்கத்தில்
தினம் தினம் சாகிறேனடி...

ஏன் இப்படி. இதுக்குப் பேர்தான் காதலா ?
நான் சின்ன குழந்தை. எனக்கு இது என்னான்னு தெரியல. தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்க பிலிஸ்......

சோகம் சோகம் சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Empty Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

Post by மு.வித்யாசன் Fri Sep 17, 2010 1:36 pm

என்ன கொடுமை சார் இது . ஓவரா தெரியல .


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Empty Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

Post by gunashan Fri Sep 17, 2010 1:47 pm

மு.வித்யாசன் wrote:என்ன கொடுமை சார் இது . ஓவரா தெரியல .

ஏன் எப்போதும் கோபம் வித்யா. நானும் மதுரைகாரந்தான்....
தெரிஞ்சா பதில் சொல்லனும். தெரிலனா.... நோ சொன்னால் போதும். ஓகேவா கண்ணு. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Empty Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 1:58 pm

இது ஒரு மன பிராந்தி பாஸ் ...


சுகமான ஒரு பருவம் .....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Empty Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

Post by சிவா Fri Sep 17, 2010 1:58 pm

முதல் சந்திப்பில்
மயங்கி விட்டேனடி

Hypotension

எதையும்
மனம் நாடவில்லை.....
இதயம் மட்டும்
துடியாய் துடிக்குதடி

Palpitation

பேசாமல்
மனம் பேசுகிறது...
பேச வேண்டுமென
மனம் துடிக்கிறது

Psychosis

எனக்குடத் தெரிந்த வரையில் இவைகள்தான் காரணமாக இருக்கும் குணா!


இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Empty Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

Post by gunashan Fri Sep 17, 2010 2:03 pm

சிவா wrote:முதல் சந்திப்பில்
மயங்கி விட்டேனடி

Hypotension

எதையும்
மனம் நாடவில்லை.....
இதயம் மட்டும்
துடியாய் துடிக்குதடி

Palpitation

பேசாமல்
மனம் பேசுகிறது...
பேச வேண்டுமென
மனம் துடிக்கிறது

Psychosis

எனக்குடத் தெரிந்த வரையில் இவைகள்தான் காரணமாக இருக்கும் குணா!

அப்ப இது நோயாப்பா. அட கடவுளே. என்னென்னமோ கற்பனை பண்ணீட்டனே..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Empty Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

Post by சிவா Fri Sep 17, 2010 2:04 pm

gunashan wrote:

அப்ப இது நோயாப்பா. அட கடவுளே. என்னென்னமோ கற்பனை பண்ணீட்டனே..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  705463 இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  705463 இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  705463 இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  705463


இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Empty Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

Post by gunashan Fri Sep 17, 2010 2:04 pm

karthikharis wrote:இது ஒரு மன பிராந்தி பாஸ் ...


சுகமான ஒரு பருவம் .....

என்னாப்பா என்ன பேருனு கேட்டா, பிராந்திங்கிற. நான் குடிக்க மாட்டென் போ.... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Empty Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

Post by gunashan Fri Sep 17, 2010 2:05 pm

சிவா wrote:
gunashan wrote:

அப்ப இது நோயாப்பா. அட கடவுளே. என்னென்னமோ கற்பனை பண்ணீட்டனே..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  705463 இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  705463 இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  705463 இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  705463

சிரிப்பா..... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Empty Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

Post by மு.வித்யாசன் Fri Sep 17, 2010 2:08 pm

கவிதை நல்லாருக்கு . ஆனா குழந்தைன்னு சொல்றது தான் . பாவம் ஈகரை கவிகர்கள் . விட்ட்ருங்க


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

இதற்குப்  பெயர்  என்ன?  கொஞ்சம்  சொல்லுங்கள்  பிளிஸ்  Empty Re: இதற்குப் பெயர் என்ன? கொஞ்சம் சொல்லுங்கள் பிளிஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum