Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
+8
kalaimoon70
சாந்தன்
சிவா
கார்த்திக்
உமா
V.Annasamy
புவனா
gunashan
12 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
First topic message reminder :
மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பனம்..
இண்டர்நெட் தளங்களில்
எதிலெதிலோ
நுழைந்து விட்டேன்..
என் பசியை
போக்கிட
ஒரு தளமும்
கிடைக்கவில்லை...
நொந்திருந்த வேளையிலே
எதிர்ப்பாரா வண்ணமாய்
ஈகரையில்
வைத்தேன் காலடியை....
நுழைந்ததும்
அதிரடியாய்
அன்பான வரவேற்புகள்..
மூழ்கடித்தது என்னை
ஆனந்த வெள்ளத்தில்...
கவிதை
இன்பம் தேனாக...
கட்டுரைகள்
தித்திப்பாக....
பொது அறிவு
களஞ்சியமாக...
புகைப்படங்கள்
சூப்பராக....
கதைகள் பக்கம்
இதமாக........
வாழ்த்துரைகள்
வளமாக...
பெண்கள் பக்கம்
கண்ணியமாக.....
சமையல் அது
ருசியாக.....
விஞ்ஞானம் அது
அறிவுப் பூர்வமாக்......
மதங்கள் பக்கம்
மத வாரியாக......
ஆன்மீகம் அது
ஆனந்தமாக....
உறவுக்கு
அன்பு தளமாக
அரட்டைத் தளம்...
அரட்டையடிக்கும்
உறவுகளால்
எத்தனையெத்தனை
புது உறவுகள்...
தம்பி தங்கை உறவு
அண்ணன் அக்காள் உறவு
மச்சான் மாப்பிள்ளை உறவு
டீச்சர் சார் உறவு
அய்யா அம்மா உறவு
என்று ஏகப்ட்ட
உறவுகளால்
குஷி படுத்தும்
களஞ்சியம்.......
உலகமெங்கும் வீற்றிருக்கும்
தமிழ் மக்கள்
உரிமையோடு
உறவு கொண்டாடும்
களஞ்சியம்........
தினம் தினம்
ஆயிரம் பதிப்புகள்,
பதித்தவுடன்...
சலிக்காமல் அதற்கு
பின்னூட்டம்
சொல்லும் அழகு
அப்பப்பா என்னவென்று
நான் சொல்ல....
கவலை மறக்க
போதை தரும்
அற்புதக் களஞ்சியம்....
களஞ்சியத்தின் களஞ்சியமாம்
ஈகரை தமிழ் கழ்ஞ்சியம்...
ஈகரை ஈன்றெடுத்த
தங்க மகன்....
அன்பு சிவாவால்
கண்டெடுத்த அற்புதக் களஞ்சியம்....
தங்கமான களஞ்சியம்
ஈடு இணையற்ற களஞ்சியம்.......
கூகிளின்
தமிழ்த் தளங்களில்
முதன்மையான களஞ்சியம்..
என்னவென்று நான் சொல்வேன்
சொல்லிக் கொண்டே போகலாம்...
3 வயது ஈகரை குழந்தையின்
பிறந்த நாளைக் கொண்டாடும்
உறவுகள் அனைவருக்கும்
என் சமர்ப்பனம்....
வாழ்க ஈகரை...
வாழ்க தங்க மகன் சிவா ....
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)

Last edited by gunashan on Fri Sep 17, 2010 11:37 am; edited 1 time in total
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
kalaimoon70 wrote:
பாராட்டுகள் தோழர் குணா ,கார்த்திக் ,உங்கள்
கவிதைகளை பாராட்டுகிறேன் .ஈக்ரையை வளர வாழ்த்துகிறேன் .
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
சிவா wrote:குணா, கார்த்திக் இருவரின் பாராட்டு மழையில் நனைந்து விட்டது ஈகரை தமிழ் களஞ்சியம்!
நன்றி குணா!![]()
நன்றி கார்த்திக்!
ஆனா எங்க ஊருக்குதான் மழை வரவே மாட்டிங்குது ......
நன்றி அண்ணா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
karthikharis wrote:kalaimoon70 wrote:
பாராட்டுகள் தோழர் குணா ,கார்த்திக் ,உங்கள்
கவிதைகளை பாராட்டுகிறேன் .ஈக்ரையை வளர வாழ்த்துகிறேன் .
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஈகரை குடும்பத்தின் உறவுகள் நாம் எல்லோரும் உயர வாழ்த்துவோம்......நன்றி கலை....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
மிக மிக மிக மிக அருமையாகவும் அழகாகவும் ஈகரைத்தாயை வாழ்திய உங்களுக்கு அன்பு பாராட்டுக்கள் தோழரே ![மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம் - Page 3 599303](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம் - Page 3 599303](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
அட்டகாசமான கவிதைகளில் ஈகரையின் உறவுப்பாலத்தை உருக்கமான முறையில் சொன்ன தோழர்களை பாராட்டி மகிழ்கிறேன் உன்மை அத்தனையும் அப்பட்டமான உண்மை படைப்பாளிகளை ஆக்கி அழகுபார்க்கம் எமது ஈகரை என்றும் நிலைக்க துணைபுரியவேண்டுகிறேன் வாழ்த்துகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம் - Page 3 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
[quote="gunashan"]
கவிதை
இன்பம் தேனாக...
கட்டுரைகள்
தித்திப்பாக....
பொது அறிவு
களஞ்சியமாக...
புகைப்படங்கள்
சூப்பராக....
கதைகள் பக்கம்
இதமாக........
வாழ்த்துரைகள்
வளமாக...
பெண்கள் பக்கம்
கண்ணியமாக.....
சமையல் அது
ருசியாக.....
விஞ்ஞானம் அது
அறிவுப் பூர்வமாக்......
மதங்கள் பக்கம்
மத வாரியாக......
ஆன்மீகம் அது
ஆனந்தமாக....
உறவுக்கு
அன்பு தளமாக
அரட்டைத் தளம்...
உண்மை உண்மை அத்தனையும் உண்மை குணா.. அருமையான வாழ்த்துப்பா. மிக்க நன்றியும்....வாழ்த்துக்களும்....

![மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம் - Page 3 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம் - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
ஆதிரா டீச்சர், சபிர், ஹாசிம் மற்றும் எல்லாருக்கும் அடியேனின் அன்பு ஈகரை வாழ்த்துகள்.
நலமா கண்ணுகளா ?
மூன்று நாள் சொர்கலோகம் சுற்றுப் பயணம் போயிருந்தேன். ஈகரை வர முடியவில்லை. சொர்கலோகம் பற்றி அப்புறம் சொல்கிறேன் ஓகேவா. உங்களையெல்லாம் பார்க்காமப், பேசாமல் அழுதே விட்டேன் போங்க.....
அழுவுற முஞ்சிய பாரு
நலமா கண்ணுகளா ?
மூன்று நாள் சொர்கலோகம் சுற்றுப் பயணம் போயிருந்தேன். ஈகரை வர முடியவில்லை. சொர்கலோகம் பற்றி அப்புறம் சொல்கிறேன் ஓகேவா. உங்களையெல்லாம் பார்க்காமப், பேசாமல் அழுதே விட்டேன் போங்க.....
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்
gunashan wrote:ஆதிரா டீச்சர், சபிர், ஹாசிம் மற்றும் எல்லாருக்கும் அடியேனின் அன்பு ஈகரை வாழ்த்துகள்.
நலமா கண்ணுகளா ?
மூன்று நாள் சொர்கலோகம் சுற்றுப் பயணம் போயிருந்தேன். ஈகரை வர முடியவில்லை. சொர்கலோகம் பற்றி அப்புறம் சொல்கிறேன் ஓகேவா. உங்களையெல்லாம் பார்க்காமப், பேசாமல் அழுதே விட்டேன் போங்க.....![]()
![]()
![]()
![]()
அழுவுற முஞ்சிய பாரு
![]()
![]()
அங்க ரம்பா ஊர்வசி மேனகா ரஞ்சிதா எல்லாரும் நலமா தல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாளை (28.07.11)பிறந்த நாள் கொண்டாடும் - தனுஷ்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.
» நாளை பிறந்த நாள் கொண்டாடும் சுடர் வீ அண்ணாவை வாழ்தலாம் வாங்க ...
» நாளை (14.09.13) பிறந்தநாள் கொண்டாடும் ஹர்ஷிதாவை வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|