ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

+8
kalaimoon70
சாந்தன்
சிவா
கார்த்திக்
உமா
V.Annasamy
புவனா
gunashan
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Empty மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

Post by gunashan Fri Sep 17, 2010 11:27 am

மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பனம்..

இண்டர்நெட் தளங்களில்
எதிலெதிலோ
நுழைந்து விட்டேன்..

என் பசியை
போக்கிட
ஒரு தளமும்
கிடைக்கவில்லை...

நொந்திருந்த வேளையிலே
எதிர்ப்பாரா வண்ணமாய்
ஈகரையில்
வைத்தேன் காலடியை....

நுழைந்ததும்
அதிரடியாய்
அன்பான வரவேற்புகள்..
மூழ்கடித்தது என்னை
ஆனந்த வெள்ளத்தில்...

கவிதை
இன்பம் தேனாக...
கட்டுரைகள்
தித்திப்பாக....
பொது அறிவு
களஞ்சியமாக...
புகைப்படங்கள்
சூப்பராக....
கதைகள் பக்கம்
இதமாக........
வாழ்த்துரைகள்
வளமாக...
பெண்கள் பக்கம்
கண்ணியமாக.....
சமையல் அது
ருசியாக.....
விஞ்ஞானம் அது
அறிவுப் பூர்வமாக்......
மதங்கள் பக்கம்
மத வாரியாக......
ஆன்மீகம் அது
ஆனந்தமாக....

உறவுக்கு
அன்பு தளமாக
அரட்டைத் தளம்...

அரட்டையடிக்கும்
உறவுகளால்
எத்தனையெத்தனை
புது உறவுகள்...

தம்பி தங்கை உறவு
அண்ணன் அக்காள் உறவு
மச்சான் மாப்பிள்ளை உறவு
டீச்சர் சார் உறவு
அய்யா அம்மா உறவு

என்று ஏகப்ட்ட
உறவுகளால்
குஷி படுத்தும்
களஞ்சியம்.......

உலகமெங்கும் வீற்றிருக்கும்
தமிழ் மக்கள்
உரிமையோடு
உறவு கொண்டாடும்
களஞ்சியம்........

தினம் தினம்
ஆயிரம் பதிப்புகள்,
பதித்தவுடன்...
சலிக்காமல் அதற்கு
பின்னூட்டம்
சொல்லும் அழகு
அப்பப்பா என்னவென்று
நான் சொல்ல....

கவலை மறக்க
போதை தரும்
அற்புதக் களஞ்சியம்....

களஞ்சியத்தின் களஞ்சியமாம்
ஈகரை தமிழ் கழ்ஞ்சியம்...

ஈகரை ஈன்றெடுத்த
தங்க மகன்....
அன்பு சிவாவால்
கண்டெடுத்த அற்புதக் களஞ்சியம்....
தங்கமான களஞ்சியம்
ஈடு இணையற்ற களஞ்சியம்.......

கூகிளின்
தமிழ்த் தளங்களில்
முதன்மையான களஞ்சியம்..
என்னவென்று நான் சொல்வேன்
சொல்லிக் கொண்டே போகலாம்...

3 வயது ஈகரை குழந்தையின்
பிறந்த நாளைக் கொண்டாடும்
உறவுகள் அனைவருக்கும்
என் சமர்ப்பனம்....

வாழ்க ஈகரை...
வாழ்க தங்க மகன்
சிவா ....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:


Last edited by gunashan on Fri Sep 17, 2010 11:37 am; edited 1 time in total
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Empty Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

Post by புவனா Fri Sep 17, 2010 11:33 am

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்த வார்த்தைகள் தெரியவில்லை.... வணங்குகிறேன்... 3 அண்டுகள் மட்டும் அல்ல 300 ஆண்டுகள் தமிழ்த்தாயின் கலைசேவை புரிய வாழ்த்துகிறேன்...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Empty Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

Post by gunashan Fri Sep 17, 2010 11:35 am

bhuvi wrote::suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்த வார்த்தைகள் தெரியவில்லை.... வணங்குகிறேன்... 3 அண்டுகள் மட்டும் அல்ல 300 ஆண்டுகள் தமிழ்த்தாயின் கலைசேவை புரிய வாழ்த்துகிறேன்...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Empty Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

Post by V.Annasamy Fri Sep 17, 2010 11:39 am


உளம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் பல்லாண்டு ஈகரை தமிழ் கலைச் சேவையை, கலையாத சுவையோடு அருந்தொண்டு புரியட்டும்.


பாடகன் பாடகன் பாடகன் :suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் குதூகலம் குதூகலம் குதூகலம் நடனம் நடனம் நடனம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Empty Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

Post by gunashan Fri Sep 17, 2010 11:40 am

V.Annasamy wrote:
உளம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் பல்லாண்டு ஈகரை தமிழ் கலைச் சேவையை, கலையாத சுவையோடு அருந்தொண்டு புரியட்டும்.


பாடகன் பாடகன் பாடகன் :suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் குதூகலம் குதூகலம் குதூகலம் நடனம் நடனம் நடனம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Empty Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

Post by உமா Fri Sep 17, 2010 11:50 am

அருமை குணா...இதை விட ஈகரையை புகழ வார்த்தைகள் இல்லை எங்களிடம்....

எங்கோ பிறந்த நாங்கள் இன்று ஒரே குடும்பமாய்
ஒரே இடத்தில்...

3 ஆண்டுகளை தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் தொடர
ஈகரையை வாழ்த்தி இறைவனை வணங்குகின்றோம்...


மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Party0003 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Party0003 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Party0003


மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Party0038 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Party0038


உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Empty Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

Post by gunashan Fri Sep 17, 2010 11:58 am

உமா wrote:அருமை குணா...இதை விட ஈகரையை புகழ வார்த்தைகள் இல்லை எங்களிடம்....

எங்கோ பிறந்த நாங்கள் இன்று ஒரே குடும்பமாய்
ஒரே இடத்தில்...

3 ஆண்டுகளை தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் தொடர
ஈகரையை வாழ்த்தி இறைவனை வணங்குகின்றோம்...


மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Happy0158

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Party0003 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Party0003 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Party0003


மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Party0038 மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Party0038



வாழ்க ஜோதி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Empty Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

Post by உமா Fri Sep 17, 2010 12:06 pm

ஜோதி இல்லை...உமா
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Empty Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 12:10 pm

:suspect: :suspect: :suspect: :suspect:

அழ அழகா ஆயிரம் கவி
எழுதினேன் -- அப்போது
ரசிக்க யாரும் இல்லை .
ரசிக்க இத்தனை உறவுகள்
இருந்தும் இவர்கள் குடும்பத்தை
வாழ்த்த ஒரு வரி எழுத
வார்த்தை இல்லையே !!!

வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்துநின்றேன்!
உறவுகள்
அன்பில் பேசி
கவிகள் பேசி
வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டாரோ !!

வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் ஈகரைக்கு !
வாழ்க பல்லாண்டு!

உறவுகளின் கைப்பற்றி
மூன்றாம் அண்டு விழா காணும்
சிரிப்புக்கு சொந்தகார்
அண்ணன் சிவா வாழ்க !
வளர்க ஈகரை உறவு .....!


:suspect: :suspect: :suspect: :suspect:


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Empty Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

Post by gunashan Fri Sep 17, 2010 12:12 pm

உமா wrote:ஜோதி இல்லை...உமா

அய்யயோ மயக்கத்துல இருந்துட்டென். சாரி உமா.

உமா வாழ்க. உமா வாழ்க உமா வாழ்க.. ஓகேவா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மூன்றாம்  பிறந்த  நாளை  கொண்டாடும்  ஈகரை  குழந்தைக்கு  சமர்ப்பணம் Empty Re: மூன்றாம் பிறந்த நாளை கொண்டாடும் ஈகரை குழந்தைக்கு சமர்ப்பணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நாளை (28.07.11)பிறந்த நாள் கொண்டாடும் - தனுஷ்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.
» நாளை பிறந்த நாள் கொண்டாடும் சுடர் வீ அண்ணாவை வாழ்தலாம் வாங்க ...
» நாளை (14.09.13) பிறந்தநாள் கொண்டாடும் ஹர்ஷிதாவை வாழ்த்துவோம் வாருங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum