ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வியில் வளர்ந்தவர்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தோல்வியில் வளர்ந்தவர் Empty தோல்வியில் வளர்ந்தவர்

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 9:40 am

அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர். அதற்க்குமுன் அவர் சந்தித்த தோல்விகளும் கொஞ்சமல்ல. முதலில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்து முன்னேறிய அவர் சந்தித்த சில தோல்விகள்...

22 -வயதில் வியாபாரத்தில் தோல்வி,

23 - வயதில் சட்டசபை தேர்தலில் தோல்வி,

24 - வயதில் மறுபடியும் வியாபாரத்தில் தோல்வி,

25 - வயதில் சட்டசபையில் தோல்வி,

26 - வயதில் மனைவி மரணம்,

27 - வயதில் நரம்புத்தளர்ச்சி நோய்,

29 -வயதில் சபாநாயகர் தேர்தலில் தோல்வி,

31 - வயதில் சட்டசபையில் தோல்வி,

34 - வயதில் சட்டசபை தேர்தலில் தோல்வி,

37 - வயதில் சட்டசபைக்குத் தேர்வு,

39 - வயதில் மீண்டும் சட்டசபை தேர்தலில் தோல்வி,

46 - வயதில் மேல்சபை தேர்தலில் தோல்வி,

47 - வயதில் துணைஜனாதிபதி தேர்தலில் தோல்வி,

49 - வயதில் மேல்சபை தேர்தலில் தேர்வு,

51 - வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு.
தோல்விக்குள்ளும் வெற்றியின் விதை ஒளிந்திருக்கும் என்பதற்கு இவரது வாழ்வே சாட்சி ................


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தோல்வியில் வளர்ந்தவர் Empty Re: தோல்வியில் வளர்ந்தவர்

Post by புவனா Fri Sep 17, 2010 9:44 am

சிறந்த பதிவு கார்த்திக்... தோல்வியே வெற்றியின் அடித்தளம்..
அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தோல்வியில் வளர்ந்தவர் Empty Re: தோல்வியில் வளர்ந்தவர்

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 9:45 am

bhuvi wrote:சிறந்த பதிவு கார்த்திக்... தோல்வியே வெற்றியின் அடித்தளம்..
அன்பு மலர்

என்னோட வரலாறும் இப்படிதான் வரும் ஒரு நாளைக்கு ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தோல்வியில் வளர்ந்தவர் Empty Re: தோல்வியில் வளர்ந்தவர்

Post by புவனா Fri Sep 17, 2010 9:48 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தோல்வியில் வளர்ந்தவர் Empty Re: தோல்வியில் வளர்ந்தவர்

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 9:50 am

bhuvi wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உனக்கு பொறாமை இருக்குனு தெரியும்

ஆனா இவ்ளோ இருக்கும்னு தெரியாது ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தோல்வியில் வளர்ந்தவர் Empty Re: தோல்வியில் வளர்ந்தவர்

Post by புவனா Fri Sep 17, 2010 9:53 am

அவரை போல வாழ்க்கயில் வெற்றி பெற்றால் சந்தோசமே... வெற்றி பெற வாழ்த்துக்கள்...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தோல்வியில் வளர்ந்தவர் Empty Re: தோல்வியில் வளர்ந்தவர்

Post by புவனா Fri Sep 17, 2010 9:55 am

பொறாமையா உங்கள பாத்தா..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
போங்க கார்த்திக் காலைல காமெடி பணதிங்க... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தோல்வியில் வளர்ந்தவர் Empty Re: தோல்வியில் வளர்ந்தவர்

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 9:59 am

bhuvi wrote:அவரை போல வாழ்க்கயில் வெற்றி பெற்றால் சந்தோசமே... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

நன்றி அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தோல்வியில் வளர்ந்தவர் Empty Re: தோல்வியில் வளர்ந்தவர்

Post by கார்த்திக் Fri Sep 17, 2010 10:00 am

bhuvi wrote:பொறாமையா உங்கள பாத்தா..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
போங்க கார்த்திக் காலைல காமெடி பணதிங்க... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


பொறாமை இல்லையே பின்ன


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

தோல்வியில் வளர்ந்தவர் Empty Re: தோல்வியில் வளர்ந்தவர்

Post by புவனா Fri Sep 17, 2010 10:27 am

இல்ல இல்ல....
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தோல்வியில் வளர்ந்தவர் Empty Re: தோல்வியில் வளர்ந்தவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum