ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
heezulia
அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_m10அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10 
ayyasamy ram
அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_m10அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

4 posters

Go down

அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Empty அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Post by சிவா Mon 3 Aug 2009 - 3:48

அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது அதில் கருவேப்பிலை, புதினா, பூண்டு ஆகியவற்றை கலந்து சமைத்தால் புற்றுநோயை தடுக்கலாம் என்று அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக அசைவ பிரியர்கள் மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்ற இறைச்சி வகைகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களாக வீடுகளில் அசைவ உணவு மணக்கும். ஞாயிற்றுக்கிழமை களில் இறைச்சி கடைகளில் பார்த்தால் கியூவில் நின்று மக்கள் தங்களுக்கு பிடித்த அசைவ உணவுகளை வாங்கிச் செல்வார்கள். அவர்கள் வீட்டு பக்கம் நடந்து சென்றால் மசாலா வாசனை மூக்கை துளைக்கும்.

சைவ உணவு சாப்பிடுபவர்களின் வீட்டில் குழம்பு, ரசத்தில் வாசனைக்காக சிறிது கருவேப்பிலையை போடுவார்கள். அதேபோல புதினாவை துவையல் அரைத்து சாப்பிடுவார்கள். சிலர் வீடுகளில் பூண்டு ரசம் வைத்து சாப்பிடுவார்கள். ஏனெனில் இவைகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதற்காக அதனை உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள்.

கருவேப்பிலை, புதினா, பூண்டு ஆகியவற்றில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி உள்ளதால் அதனை அசைவ உணவு வகைகளில் சேர்த்து சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் தற்போது கூறியுள்ளனர்.

இவைகளை இறைச்சிகளில் சேர்த்து சமைத்தால் 30 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம் என்று கான்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ஒருவேளை அவற்றின் வாசனை சில அசைவ பிரியர்களுக்கு பிடிக்காமல் போகலாம். அதற்காக அந்த செடிகளின் சாறுகளை பிழிந்து அதனை பயன் படுத்தலாம். அவ்வாறு பிழிந்தெடுக் கப்படும் சாறினால் அவர்களுக்கு எந்த வாசமும் தெரியாது என்று பேராசிரியர் ஜே. ஸ்காட் ஸ்மித் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவை உடலில் இரப்பைக்கு அருகில் உள்ள செரிமானத்திற்குரிய நீர் சுரக்கும் சுரப்பி கணையம் நல்ல நிலையில் இயங்குவதற்கும் பயன் உள்ளதாக இருக்கும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே கருவேப்பிலை, புதினா, பூண்டு ஆகியவற்றை ஒவ்வொரு வரும் சமையலில் சேர்த்து உட்கொண்டால் உடலுக்கு நல்லது. அதில் உள்ள எதிர்ப்பு சக்திகள் புற்றுநோய் நோய் உண்டாவதை தடுக்கும் ஆற்றல் உள்ளவை என்றும் ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Empty Re: அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Post by ராஜா Mon 3 Aug 2009 - 12:24

காலம் காலமாக நாம் செய்து கொண்டு இருப்பதை , சுயமரியாதை சிங்கங்கள் மூட நம்பிக்கைகள் என்று சொல்லும் ,
இது போல வெள்ளைக்கார விஞ்ஞானிகள் கண்டிபிடித்து சொன்னால் தான் உண்மை என்று ஒத்து கொள்வார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Empty Re: அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Post by ramesh.vait Mon 3 Aug 2009 - 12:54

நல்ல செய்தி
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Empty Re: அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Post by சாந்தன் Mon 3 Aug 2009 - 13:03

நல்ல தகவல் அன்பரே மகிழ்ச்சி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு Empty Re: அசைவ உணவு பிரியர்களுக்கு ஒரு ருசிகர தகவல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum