புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூலம் நட்சத்திரப் பெண்ணால் கணவரின் சகோதர, சகோதரிக்கு பாதிப்பு ஏற்படுமா? Poll_c10மூலம் நட்சத்திரப் பெண்ணால் கணவரின் சகோதர, சகோதரிக்கு பாதிப்பு ஏற்படுமா? Poll_m10மூலம் நட்சத்திரப் பெண்ணால் கணவரின் சகோதர, சகோதரிக்கு பாதிப்பு ஏற்படுமா? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலம் நட்சத்திரப் பெண்ணால் கணவரின் சகோதர, சகோதரிக்கு பாதிப்பு ஏற்படுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 3:03 am

நட்சத்திரங்களிலேயே ‘மூலம்’ மிகச் சிறப்பான நட்சத்திரமாக கருதப்படுகிறது. சில பண்டைய நூல்கள் மூல நட்சத்திரத்தை முதல் நட்சத்திரமாக குறிப்பிட்டுள்ளன. ‘ஆதிமூலம்’ (நட்சத்திரங்களுக்கெல்லாம் ஆதி ‘மூலம்’) என்ற சொல் கூட அந்த நூல்கள் கூறும் விடயத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.

நிறைய துறவிகள், கல்வியாளர்கள் மூலம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளனர். எனவே, மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்பவரின் சகோதர, சகோதரிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை.

‘ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்’ என்பதே பரவலாகக் கூறப்படும் பழமொழி. ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் எல்லா வகையிலுமே சௌபாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள். மூலத்தின் 4ஆம் பாதத்தில் (பின் மூலம்) பிறப்பவர்கள் பிரச்சனைகளை சமாளிக்கும் மனத்தின்மை பெற்றவர்களாகவும், எதிரிகளை வெல்லும் (நிர்மூலம் செய்யும்) தைரியம் உள்ளவர்களாகவும் இருப்பர்.

எனவே, புகுந்த வீட்டில் உள்ள கணவரின் ரத்த உறவுகளை பாதிக்கும் நட்சத்திரம் மூலம் அல்ல என்று தெரிய வருகிறது.

ஒரு பெண் ஜாதகத்தில் 9ஆம் இடம்தான் கணவருக்கு இளைய சகோதரன்/சகோதரியின் அம்சத்தைக் குறிக்கும். அந்த வகையில் பெண்ணுக்கு 9ஆம் இடம் சிறப்பாக இருந்தால் கணவரின் இளைய சகோதரன்/சகோதரிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதனை நடைமுறையிலும் பார்த்திருக்கிறோம்.

பொறுப்பின்றி சுற்றித்திரிந்த தம்பி, அண்ணன் திருமணத்திற்கு பின் நல்ல வேலையில் அமர்வார்; குடும்பத்தினர் மதிக்கும்படி நடந்து கொள்வார். எனவே, பெண்ணுக்கு மூலம் நட்சத்திரம் என்றால் புகுந்த வீட்டிற்கு ஆகாது என்று கூறுவதில் உண்மையில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Jul 31, 2009 7:45 am

என்ன கொடுமை சார் இது பேரன்பு மிக்கீர்
வணக்கம்
ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று ஒரு பழமொழி உள்ளது. இதனைச் சோதிடத்துடன் இணைத்துப் பலன் சொல்லி வருகின்றனர், ஆனால் இரு ஒரு வைத்தியப் பழமொழி. ஆண்களுக்கு மூலம் என்ற வியாதி வந்தால் வீட்டில் அமர்ந்து கொண்டு அதிகாரம் செய்து கொண்டிருப்பான், பெண்களுக்கு மூல வியாதி வந்தால், (ஏற்கனவே பிரசவம், மற்றும் மாதாந்திர விலக்கத்திலும் இரத்தப் போக்கு இருப்பதனால்) குடும்பமே நிர்மூலமாகி விடும். எங்கள் குடும்பத்தில் மூல உடுவில் பிறந்த பெண்ணால் குடும்ப நிலை உயர்ந்துள்ளதாக எம் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்..

மற்றுமொரு பழமொழி.
பரணி தரணி ஆளும்.
இதற்கும் சோதிடத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பரணியில் பிறந்த இரந்துண்பாரைக் கண்டு இருக்கிறேன்.

பரண் அல்லது பரணி என்பது பழங்கால விடுகளில் உள்ள மேல்தட்டுத் தாங்கி (LOFT)அதில் புத்தகங்களையும் சுவடிகளையும் சேர்த்து வைப்பார்கள்
அதில் உலகத்தை ஆளக்கூடிய வலமை தரும் நூல்கள் இருக்கின்றன என்பதைக் குறிக்க பரணி தரணி ஆளும் என்றனர்.
அன்பு வணக்கங்களுடன்
நந்திதா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 7:54 am

இதை யாரும் உணந்து கொண்டதாக தெரியவில்லை. குறிப்பாக அனேகமான தாய்மார். மூல நட்சத்திரமுடைய பெண் என்றவுடன் நடுங்குகிறார்கள்

மூலம் நட்சத்திரப் பெண்ணால் கணவரின் சகோதர, சகோதரிக்கு பாதிப்பு ஏற்படுமா? Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 6:56 pm

kirupairajah wrote:இதை யாரும் உணந்து கொண்டதாக தெரியவில்லை. குறிப்பாக அனேகமான தாய்மார். மூல நட்சத்திரமுடைய பெண் என்றவுடன் நடுங்குகிறார்கள்

மிக்க சரி கிருபை ,

ஆண்களை விட பெண்கள் தான் இதை அதிகம் நம்புகிறார்கள் ,

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக