ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லக்னத்தில் புதன்

2 posters

Go down

லக்னத்தில் புதன் Empty லக்னத்தில் புதன்

Post by சிவா Mon Aug 03, 2009 1:04 am

புதன் லக்னத்தில் இடம் பெற்று இருந்தால் - கல்வி கேள்விகளில் சிறந்தவர், சமயோசித புத்தி உண்டு, தன தானிய சம்பத்து உடையவர், சரீர பூஷணம் அதாவது நல்ல உடல் கட்டுடையவர், ஆடை, ஆபரணமும் எப்போதும் நல்லவைகளாகவே அணிந்திருப்பார். நடுத்தரமான உயரமும், கரு நிறமான உடல் அமைப்பும் கொண்டு இருப்பார். இனிய வார்த்தை பேசும் தன்மை உடையவர். போஜனப் பிரியர்.

புதன் லக்னத்திற்கு அடுத்த இரண்டாவது இல்லத்தில் இருந்தால் - செல்வச் செழிப்பு இருக்கும். உடன் பிறந் தோர் அதிகம். அரச வெகுமதி பெறக் கூடியவர். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் உடையவர். சிறந்த பேச்சாளர். தாக்கம், கவி போன்றவை களில் நிபுணர். சுயமாக நிறைய சம்பாதிப்பார். நல்ல அறுசுவை உணவைப் புசிப்பார். நல்ல குடும்பம் இவருக்கு அமையும். சிலருக்கு புதன் வலுப்பெற்று இருந்தால் பட்டப் படிப்பு ஏற்படுவதும் வாய்ப்பும் உண்டு. அமைதியானன குடும்பத்தை உடையவர்.

புதன் லக்னத்திற்கு மூன் றாவது இல்லத்தில் இருந்தால் - பெண்களை நேசிப்பவர், தந்திரசாலி, நுட்ப அறிவு உடையவர். தேவையானபோது பண வசதி அற்றவர், உடன் பிறப்பை அன்புடன் பராமரிப்பார். எளிதில் பகை வரை வெல்லக் கூடியவர். அறுசுவை உண்டி புசிப்பவர், நல்ல இளைய சகோ தரம் உடையவர்.

புதன் லக்னத்திற்கு நான்காவது இல்லத்தில் இருந்தால் - கேந்திர தோஷம் உண்டு என்பர். இப்புதனுடன் சூரியன் கூடி நிற்பின் பரிகாரம் உண்டு. இவருக்கு வாகன பிராப்தி உண்டு. ஆனால் அவைகள் அடிக்கடி பட்டறைக்குச் செல்லும், நிறையப் படிப்புடையவர். அரசு வெகுமதி பெறுவார். பரம பண்டிதர், போஜனப் பிரியர், பரோபகாரி, பேச் சுத்திறன் உடையவர், எளிமையில் இனிமை, வளமை காண்பவர், கைத் தொழில் நிபுணர், தாயின் அன்பை நீண்ட காலம் அனுபவிப்பவர். ஆனால் உறவினர் இவரை நெருங்கப் பயப்படுவர்.

புதன் லக்னத்திற்கு ஐந்தா வது இல்லத்தில் இருந்தால் - குறை வற்ற கல்வி உடையவர், சுகஜீவனம் உடையவர். நல்லபோஜனப் பிராப்தி உடையவர், கலப்பிரியர். டாம்பீகம் உடையவர், சூதாட்ட நோக்கம் உடைய வர், தாய் மாமனுக்கு ஆகாது. தாய் -தந்தையரின் ஆரோக்கியம் பாதிக்கப் படும், அரசாங்க ஆதரவு உண்டு. எப் ;போதும் நல்ல ஆடை அணி பவர், தனது தீர்ப்பை உடனே அளிப்பவர். நற் புகழ்ச்சி உடையவர். வாழ்க்கையில் பற் பல வசதிகளை ஏற்படுத்திக் கொள்பவர். சுயசொத்து சேர்ப்பவர். ஜகஜால வித்தை களைக் காட்டுபவர்.

புதன் லக்னத்திற்கு ஆறாவது இல்லத்தில் இருந்தால் - பகைவரை விரைவில் வெல்வர். சிறு கல்வியை வைத்துக்கொண்டு பெரும் பெயருடன் வாழ் வர். பண விரயம் உடையவர். மறைமுகப் பகைவர் அதிகம் உண்டு. தாயாதிகள் பகைக்கு காரணமாக விளங்குவார்கள். வியாபாரத்தில் நஷ்டங்கள் தொடர்ந்து ஏற்படும். கொடுத்த கடன் திருப்பி வராது, நிலத்தையோ அல்லது வீட் டையோ குத்தகைக்கு விட்டால் குத்தகைப் பணம் எளிதில் வசூல் ஆகாது. இதனால் இவர் தந்திரங்கள், உபாயங்கள் போன்ற வைகளைக் கையாள்பவர், வாதத்தில் இவரை மற்றவர்கள் வெல்ல முடியாது. கல்வி தடைப்பட்டு நின்று விடும். சிறு வயதில் தாய்க்குக் கண்டம். பித்த வாந்தி ஏற்படும். சதா ஆலோசனையும், திட்டமும் உருவாக்கும். இப்புதனுடன் குரு இணைந்தால் அல்லது குரு பார்வை பெற்றால் தீய பலன்கள் குறைந்து நல்ல பலன் கள் மேலோங்கும்.

புதன் லக்னத்திற்கு ஏழாவது இல்லத்தில் இருந்தால் - நல்ல பிரகாசமான தேக அமைப்பு உண்டு. பெண்கள் மூலம் பெரும் பொருள் அடைவர், வாகனங்கள் உண்டு. குறிப்பாக குதிரைகள் பல இருக்கும். பெரிய இடத்தில் திருமணம் ஏற்படும். குறுகிய காலத்தில் நிச்சயிக்கப்பட்ட அவசரக் கல்யாணமாக இருக்கும். வாய்க்கும் கணவர் அல்லது மனைவி கரு நிற மாகவும், சதைப் பிடிப்புள்ளவராகவும் இருப்பர். நல்ல நடத்தை உள்ளவர். பல இடம் தொடர்பு உடையவராக இருப்பர். தர்ம குணம் உடையவர், கடவுள் பக்தி கொண்டு இருப்பவர். குதர்க்கம் பேசுவார். ஆனால் பேச்சில் மனைவியிடம் தோல்வி காண்பர். சமூகத்தில் கெட்டிக்காரர். இவருக்கு விரும்பியது கிடைக்கும். மற்றவர் களையும் இவர் மகிழ்ச்சியடையச் செய்வார். மனைவிக்கும், இவருக்கும் புணர்ச்சி காலத்தில் மனபேதம் ஏற்படும். இதனால் இவர் பல இடத்தில் தொடர்பு கொள்ளக் கூடும்.

புதன் லக்னத்திற்கு எட்டாவது இல்லத்தில் இருந்தால் - தீர்க்காயுள் உண்டு. சிறுபுத்தி உடையவர், செல்வம் சேர்ப்பதில் சமர்த்தர். இப் புதனுடன் சூரியன் இணைந்தால் அரச யோகம் ஏற்படும். புத்திர பிராப்தி குறைவு. நல்ல ஆகாரத்தை உண்பர். சீதள வியாதி உண்டு. மூளைக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு. தீர்த்த யாத்திரை குமரி முதல் இமயம் வரை செல்வர்.

புதன் லக்னத்திற்கு ஒன்பதாம் இல்லத்தில் இருந்தால் - தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டு. பெய ரும், புகழும் ஏற்படும். நல்ல அற வாளி, நல்ல எழுத்தாளர். திறமைசாலி ஒழுக்கம் உடையவர். பரோபகாரி, சங் கீதப்பிரியர், அதிக சந்ததி உடையவர். புராண இதிகாசங்களில் அதிக கருத்தைச் செலவிடுவார். சதா சந்தோஷம் உடைய வர். குறும்புத்தனம் விகடம் விதூஷகம் மூலம் மற்றவரை சிரிக்க வைப்பவர். இப் புதனுடன் சூரியனோ, சந்திரனோ அல்லது இருவரோ கூடி இருப்பின் இன்னும் ஒரு படி விவேகம் இருக்கும். ஏராளமான செல் வம் உடையவர்.

புதன் லக்னத்திற்கு பத்தாவது இல்லத்தில் இருந்தால் - நேத்திர பாதிப்பு உண்டு. தர்ம சிந்தனை உள்ளவர். ஞான சீர், செல்வம் சம்பாதிப்பதில் நாட்டம்
உள்ளவர். வியாபாரப்பிரியர். பேச்சுத் திறமை உடையவர். சதா எழுதிக் கொண்டே இருப்பார் என்பதால் நிரூபரா கவும், பத்திரிகை ஆசிரியராகவும், எழுத் தாளராகவும் பணியாற்றுவார். தந்திரசாலி, உண்மையாக உழைப்பவர், கடினமான வேலைகளை சுலபத்தில் முடிப்பார். புற உத்திகளைக் கையாளுபவர். கவிபாடுதல், வான ஆராய்ச்சி, சரித்திர ஆராய்ச்சி உடையவர். மற்றவருக்கு துணை செய்வ தில் வல்லவர். மேதாவி, எத்துறையிலும் வெற்றி உண்டு. வியாபாரத்தில் ஈடுபட் டால் இவருக்கு மூலதனம் தேவை யில்லை. மற்றவர் உதவியைக் கொண்டு நல்ல லாபத்தை அடைவார்.

புதன் லக்னத்திற்கு பதினோ ராவது இல்லத்தில் இருந்தால் - வீடு, வாசல் யோகம் உடையவர். இவர் உள்ள இடத்தில் மங்களரகம் சூடிக்கொண்டிருக் கும் கணிதத்தில் வல்லவர். ஜோதிடத்தில் தர்க்கம் உடையவர். சுகவாசி, பணப்பழக் கம் உண்டு. நீடித்த ஆயுள் உள்ளவர். நல்ல நல்ல நண்பர்கள் உண்டு. சத்திய சீலர் வியாபாரத்தில் கணிசமான லாபம் அடைவார். ஆள் அடிமையுடன் புகழ்ச்சி யாய் விளங்குவார். ஏக காலத்தில் பல தொழில் அல்லது பல வியாபாரம் செய்வார்.

புதன் லக்னத்திற்கு பன்னி ரெண்டாவது இல்லத்தில் இருந்தால் - இவர் பேச்சில் குத்தல் இருக்கும். அறி வற்றவர், கூட்டங்களில் இவர் ஒரு அங் கத்தினர். இவரை எளிதில் வசியப்படுத்த முடியாது. மறைமுக விரோதி உண்டு. புத்திர சந்ததி குறைவு. தாய்க்குச் சிறு வயதில் கண்டம் உண்டு. சோம்பலுக்கு இடம் கொடுப்பார். கல்வியில் தடை ஏற் படும். இப்புதனுடன் சூரியன் இணைந் திருந்தால் பட்டப்படிப்பு ஏற்படும். இப் புதன் சூரியன் இணைப்புடன் சுக்கிரன் இணைந்தால் இடையில் கல்வி தடைப் பட்டு மீண்டும் தொடரும். குரு பார்வை ஏற்படின் பட்டப்படிப்பு நிர்வாகம் ஏற்படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லக்னத்தில் புதன் Empty Re: லக்னத்தில் புதன்

Post by நிலாசகி Mon Aug 03, 2009 11:54 am

இதந பலம் இருக்கும் வீடை பொருத்தும் .கிரகங்கள் பார்வை முதலியவற்றால் கூடலாம் குறையலாம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum