ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதுவும் நானும்!?

+14
T.N.Balasubramanian
கலைவேந்தன்
Thanjaavooraan
srinihasan
புவனா
அன்பு தளபதி
சிவா
kalaimoon70
தேனி சூர்யாபாஸ்கரன்
மு.வித்யாசன்
gunashan
கார்த்திக்
ரபீக்
வினுப்ரியா
18 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அதுவும் நானும்!? - Page 2 Empty அதுவும் நானும்!?

Post by வினுப்ரியா Thu Sep 16, 2010 8:02 pm

First topic message reminder :

அது !?

அது என் அறையில்
எப்போது நுழைந்ததோ?
தெரியவில்லை!

அது என் அனுமதி
எதிர்பார்த்ததோ?
நினைவில்லை !

அது முதலில்
என் கவனத்தில்
இடம்பிடிக்கவில்லை !

அது என்னையே
நோக்குவதாக எனக்குள்
குறுகுறுப்பு !

அது என்னை
அடிக்கடி பார்க்கிறதாவென
நானும் பார்த்தேன் !

அது என் தோளில் தொற்றிக்கொண்டது!
அது என்னுடனே பயணித்தது !
அது என்னுடனே படுத்துறங்கியது !


அது ஒரு புள்ளியாயிருந்து
பெரிய வட்டமாகியது
என்னைச்சுற்றி மூடியது

அது இப்போது நானானது
நானும் அதுவானேன் [i]

வினுப்ரியா கவிதைகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


அதுவும் நானும்!? - Page 2 Empty Re: அதுவும் நானும்!?

Post by கார்த்திக் Thu Sep 16, 2010 8:31 pm

gunashan wrote:சரி சொல்லிபுடறேன். கார்த்திக். ரபிக். அது அவங்களோட
என்னா? மறந்துப் போச்சே...கடவுளே...... சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

அவுங்களோட நினைவு......


நல்லா தெர்யுமா பாஸ்


நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அதுவும் நானும்!? - Page 2 Empty Re: அதுவும் நானும்!?

Post by வினுப்ரியா Thu Sep 16, 2010 8:34 pm

gunashan wrote:சரி சொல்லிபுடறேன். கார்த்திக். ரபிக். அது அவங்களோட
என்னா? மறந்துப் போச்சே...கடவுளே...... சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

அவுங்களோட நினைவு......

குணா சார் கஷ்டப்படவேண்டாம் .நானே சொல்கிறேன்

அது காதல்
கவலை
பயம்
இப்படி எதுவாகவும்
அது இருக்கலாம்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அதுவும் நானும்!? - Page 2 Empty Re: அதுவும் நானும்!?

Post by gunashan Thu Sep 16, 2010 8:37 pm

vinotha wrote:
gunashan wrote:சரி சொல்லிபுடறேன். கார்த்திக். ரபிக். அது அவங்களோட
என்னா? மறந்துப் போச்சே...கடவுளே...... சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

அவுங்களோட நினைவு......

குணா சார் கஷ்டப்படவேண்டாம் .நானே சொல்கிறேன்

அது காதல்
கவலை
பயம்
இப்படி எதுவாகவும்
அது இருக்கலாம்

அதான் மேலேயே சொல்லிட்டேனே. எதோ ஒன்னு ஆச்சுன்னு...கரைக்டா.... சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அதுவும் நானும்!? - Page 2 Empty Re: அதுவும் நானும்!?

Post by gunashan Thu Sep 16, 2010 8:38 pm

karthikharis wrote:
gunashan wrote:சரி சொல்லிபுடறேன். கார்த்திக். ரபிக். அது அவங்களோட
என்னா? மறந்துப் போச்சே...கடவுளே...... சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

அவுங்களோட நினைவு......


நல்லா தெர்யுமா பாஸ்


நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நீ வேற. அது இல்லையாம்பா...... சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அதுவும் நானும்!? - Page 2 Empty Re: அதுவும் நானும்!?

Post by கார்த்திக் Thu Sep 16, 2010 8:39 pm

vinotha wrote:
gunashan wrote:சரி சொல்லிபுடறேன். கார்த்திக். ரபிக். அது அவங்களோட
என்னா? மறந்துப் போச்சே...கடவுளே...... சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

அவுங்களோட நினைவு......

குணா சார் கஷ்டப்படவேண்டாம் .நானே சொல்கிறேன்

அது காதல்
கவலை
பயம்
இப்படி எதுவாகவும்
அது இருக்கலாம்

நா சொன்னது தான் சரி ....... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அதுவும் நானும்!? - Page 2 Empty Re: அதுவும் நானும்!?

Post by வினுப்ரியா Thu Sep 16, 2010 8:48 pm

karthikharis wrote:
vinotha wrote:
gunashan wrote:சரி சொல்லிபுடறேன். கார்த்திக். ரபிக். அது அவங்களோட
என்னா? மறந்துப் போச்சே...கடவுளே...... சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

அவுங்களோட நினைவு......

குணா சார் கஷ்டப்படவேண்டாம் .நானே சொல்கிறேன்

அது காதல்
கவலை
பயம்
இப்படி எதுவாகவும்
அது இருக்கலாம்

நா சொன்னது தான் சரி ....... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நன்றி நன்றி நன்றி பாடகன் பாடகன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அதுவும் நானும்!? - Page 2 Empty Re: அதுவும் நானும்!?

Post by மு.வித்யாசன் Thu Sep 16, 2010 9:19 pm

அது எதுவாக இருந்தாலும் சரி கவிதை ஈர்க்கிறது... உருவாக்குகிறது. வாழ்த்துக்கள் உன் சிந்தனைக்கு.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

அதுவும் நானும்!? - Page 2 Empty Re: அதுவும் நானும்!?

Post by வினுப்ரியா Thu Sep 16, 2010 9:25 pm

மு.வித்யாசன் wrote:அது எதுவாக இருந்தாலும் சரி கவிதை ஈர்க்கிறது... உருவாக்குகிறது. வாழ்த்துக்கள் உன் சிந்தனைக்கு.

நன்றி வித்யா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அதுவும் நானும்!? - Page 2 Empty Re: அதுவும் நானும்!?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 16, 2010 9:52 pm



" அது..அதுவென்று..
அறையெங்கும்...தேடினாலும்.
அது கைக்குள் சிக்குவதில்லை...
அதை நீ அடைந்த அப்போது..
அதுவாய் நீ மாறிவிட்டு..இப்போது..அதை..
உன்னை தேட வைத்து விட்டாய்!..."


மனதின் உற்சாகம் பரவட்டும்...வினோ...
அதுவும் நானும்!? - Page 2 677196 அதுவும் நானும்!? - Page 2 677196 அதுவும் நானும்!? - Page 2 677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அதுவும் நானும்!? - Page 2 Friendshipcomment54அதுவும் நானும்!? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அதுவும் நானும்!? - Page 2 Empty Re: அதுவும் நானும்!?

Post by kalaimoon70 Thu Sep 16, 2010 9:57 pm

அதாவது ................?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அதுவும் நானும்!? - Page 2 Empty Re: அதுவும் நானும்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum