ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!

+3
ரமீஸ்
அப்புகுட்டி
சிவா
7 posters

Go down

இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! Empty இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!

Post by சிவா Mon Aug 03, 2009 12:37 am

ஒரு நல்ல கணவர் எவ்வாறெல்லாம் திகழவேண்டும் என்பதை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறது இசுலாம். மார்க்கப் பற்றுள்ள இஸ்லாமியரே சமூகத்தின் வெற்றிகரமான கணவராகவும், நல்ல மனைவிக்கு நேசத்துக்கு உரியவராக இருக்க முடியும்.

மனைவியின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து அவற்றை பூர்த்தி செய்வதுடன், உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டியது கணவனின் கடமை.

'மனைவியிடம் விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும்; மனைவியிடம் குறையிருப்பின், அவற்றை நிறையாக்க வழிவகை செய்ய வேண்டும்; தனது பெற்றோர் மற்றும் மனைவிக்கிடையே சமநிலைப் பேணுவதை நல்ல முறையில் அறிந்து செயல்பட வேண்டும்'

இவ்வாறெல்லாம் சிறப்பான முறையில் ஒரு கணவன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! Empty Re: இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!

Post by அப்புகுட்டி Mon Apr 26, 2010 3:36 am

நல்லதோர் தகவல் அண்ணா நன்றி. அன்பு மலர் அன்பு மலர்


இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! Empty Re: இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!

Post by ரமீஸ் Mon Apr 26, 2010 9:11 pm

நல்ல தகவல் அண்ணா இப்போது தேவைப்படாது என்றாலும் பிறகு ஒரு காலத்தில் தேவைப்படும்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! Empty Re: இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!

Post by kalaimoon70 Mon Apr 26, 2010 10:51 pm

mhmramees wrote:நல்ல தகவல் அண்ணா இப்போது தேவைப்படாது என்றாலும் பிறகு ஒரு காலத்தில் தேவைப்படும்.
:
எப்போதும் தேவை படும் இளவலே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! Empty Re: இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!

Post by ரமீஸ் Tue Apr 27, 2010 12:17 am

kalaimoon70 wrote:
mhmramees wrote:நல்ல தகவல் அண்ணா இப்போது தேவைப்படாது என்றாலும் பிறகு ஒரு காலத்தில் தேவைப்படும்.
:
எப்போதும் தேவை படும் இளவலே .
அது சரியே.
நான் இன்னும் திருமணம் முடிக்க வில்லை என்பதால் அவ்வாறு சொன்னேன் அண்ணா.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! Empty Re: இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!

Post by சம்சுதீன் Tue Apr 27, 2010 2:44 am

நல்லதோர் தகவல் அண்ணா நன்றி இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! 678642 இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! 678642 இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! Empty Re: இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!

Post by சபீர் Tue Apr 27, 2010 10:00 am

நல்லதொரு விளக்கம் சகோதரா இதனோடு இதனை சேர்த்துகொளுங்கள்
http://www.eegarai.net/-f7/-t22275.htm?highlight=%e0%ae%95%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d+%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! Empty Re: இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!

Post by ரிபாஸ் Tue Apr 27, 2010 10:17 am

நல்லதோர் தகவல் தல நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்! Empty Re: இஸ்லாம் கூறும் புருஷ லட்சணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum