புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
91 Posts - 63%
heezulia
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
1 Post - 1%
viyasan
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
19 Posts - 3%
prajai
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_m103 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 கிலோ எடை ராட்சஷ காளான் ஆண்டுதோறும் வளரும் அதிசயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 8:45 am

மேட்டூர்: மேட்டூர் அடுத்த வீரக்கல் கிராமத்தில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் ராட்சஷ காளான்கள் வளர்வது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, வீரக்கல் பஞ்.,ல் உள்ளது செங்குட்டை கிராமம். கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் பருவமழை காலத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் ராட்சஷ காளான்கள் வளர்கிறது. ஆண்டில் அதிகபட்சம் மூன்று கிலோ எடை கொண்ட நான்கு காளான் வளர்கிறது.இது குறித்து செங்குட்டைகாடு கிராமத்தை சேர்ந்த சித்த மருத்துவர் செல்லமுத்து கூறுகையில், ""எங்கள் வீட்டின் அருகிலுள்ள தென்னந்தோப்பில் ஆண்டுதோறும் பருவமழை சீஸனில் மட்டும் மூன்று கிலோ எடையுள்ள ராட்சஷ காளான் வளர்கிறது. தொடர்ந்து மூன்று முதல் நான்கு நாட்கள் வரை அதிகபட்சம் நான்கு காளான் வளர்கிறது. அதன் பின்னர் அடுத்த ஆண்டுதான் அதே இடத்தில் காளான் வளர்கிறது. ""நேற்று முன்தினம் 2 கிலோ எடையுள்ள ஒரு காளானை பறித்து சமைத்து சாப்பிட்டோம். நேற்று அதே இடத்தில் மூன்று கிலோ எடையுள்ள ஒரு காளான் வளர்ந்தது. அந்த காளானையும் சமைப்பதற்காக பறித்துள்ளோம். கடந்த எட்டு ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீஸனில் ராட்சஷ காளான் வளர்கிறது,'' என்றார்.







நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Sep 17, 2010 8:47 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எனக்கு காளான் வேணும்... அழுகை அழுகை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 8:52 am

bhuvi wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எனக்கு காளான் வேணும்... அழுகை அழுகை

அத தர மாட்டங்க பூவி ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Sep 17, 2010 8:54 am

எனக்கு வேணும்... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 8:55 am

bhuvi wrote:எனக்கு வேணும்... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அடம் புடிக்காத சொன்ன கேளு ...

உனக்கு லாலி பாப் வாங்கி தரேன் ஓகே வ



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Sep 17, 2010 8:57 am

எனக்கு லாலி பாப் ஒன்னும் வேண்டாம்... காளான் தான் வேணும்...
அழுகை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 9:01 am

bhuvi wrote:எனக்கு லாலி பாப் ஒன்னும் வேண்டாம்... காளான் தான் வேணும்...
அழுகை

அந்த காளான சாப்ட கண்ணு தெரியாது பரவாலிய ? ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Sep 17, 2010 9:04 am

அதிர்ச்சி அதிர்ச்சி அப்போ எனக்கு வேண்டாம்... கண்டிப்பா லாலி பாப் வாங்கி தரனும்... புன்னகை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 9:11 am

bhuvi wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அப்போ எனக்கு வேண்டாம்... கண்டிப்பா லாலி பாப் வாங்கி தரனும்... புன்னகை


நீ லாலி பாப் வேண்டனு சொன்னில ......

குச்சி மிட்டாய் ஓகே வா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Sep 17, 2010 9:23 am

காளான் தான் வேண்டனு சொன்னேன் லாலி பாப் கண்டிப்பா வேணும்... அழுகை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக