ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு Poll_c10விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு Poll_m10விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு

2 posters

Go down

விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு Empty விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு

Post by பிளேடு பக்கிரி Thu Sep 16, 2010 2:14 pm

விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு Oqaaadnjykfhgobzzx5mv1q

விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு Ogaaaddyrnjlfzshjnxsdvf

விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு Ogaaapeuqzguqkbpcrn01qd

விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு Ogaaaacci1ncve7qa6xomj2

கன்னியாகுமரி :
உலக சகோதர தின விழாவும், கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த 40 ஆண்டு விழாவும் கன்னியாகுமரியில் நடைபெற்றது.

வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் கடந்த 1893 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி நடந்த உலக சாதுக்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சகோதர, சகோதரிகளே என்று ஆரம்பித்த தொடக்க உரையின் மூலம் உலகின் அனைவரையும் தன்பால் ஈர்த்தது மட்டுமின்றி இந்தியாவின் அந்தஸ்தையும், அபிமானத்தையும் உலக அரங்கில் உயர்த்தினார். அந்த நாளை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் உலக சகோதர தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் சிகாகோ மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பு 1892ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி கன்னியாகுமரி வந்த விவேகானந்தர் 25 மற்றும் 26, 27 ஆகிய மூன்று நாட்களும், தற்போது நினைவு மண்டபம் அமைந்துள்ள ஸ்ரீ பாதபாறையில் (குமரி அம்மன் தவமிருந்ததாக ஐதீகம்) கடும் தவம் மேற்கொண்டார். தவத்தின் பலனாக புதிய ஞானம் பெற்று "எழுமின் - விழிமின்' என்ற முழுக்கத்தோடு கன்னியாகுமரியிலிருந்து ராமேஷ்வரம் வழியாக கொல்கத்தா சென்றார்.

சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில் கடந்த 1970ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி
1 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் ஏக்நாத் ரானடேயின் முயற்சியால் கட்டப்பட்ட நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. தற்போது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மண்டபத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லாத அளவுக்கு தினமும் ஆயிரகணக்கான சுற்றுலா பயிணிகள் வந்து செல்கின்றனர்.

-நன்றி தினமலர்



விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு Empty Re: விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் - 40ம் ஆண்டு நிறைவு

Post by கார்த்திக் Thu Sep 16, 2010 2:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum