புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
85 Posts - 79%
heezulia
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
250 Posts - 77%
heezulia
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
8 Posts - 2%
prajai
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மனித உரிமைகள்..... Poll_c10மனித உரிமைகள்..... Poll_m10மனித உரிமைகள்..... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உரிமைகள்.....


   
   
Prasanth_rose
Prasanth_rose
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 21/08/2010

PostPrasanth_rose Thu Sep 16, 2010 11:58 am

மனித உரிமை

உண்மை ஊஞ்சலடும் போதும்
உரிமைகள் பறிக்கப் படும் போதும்
உணர்ச்சிப் பிளம்புகளில் தோன்றியதுவோ
இந்த மனித உரிமை......

தீயில் கிடந்தாலும் உடல் மட்டுமே
வெந்துவிடும் என் தோழா....
உன் தீண்டமை சுட்டதனால்
மாண்டதடா எந்தன் மனம்...

கருப்பு காட்டில் பன்னிரென்டு அம்சங்களாம்
மனைத்துலக மனிதாபிமான சட்டங்கலாம்
எல்லாம் இருக்கிறது எந்தன் வையகத்தில்
ஏன் தொலையவில்லை இன்னும் - இந்த
மாசு கொன்ட மனிதனின் மனசாட்சி

சந்துக்கள் தோரும் சாதி சங்கங்கள்
சமூத்திரம் போல் சாதிகள்
சரித்திரமும் மாறவில்லை - இந்த
பெண்ணடிமைதனதில்....

என்றோ நினைந்த ஓர் நம்பிக்கை
இன்றும் நிலைக்கிறது மூட நம்பிக்கையாய்......

புன்னகையென்ற அழகிய மொழி மறந்து
இன்றும் கொதிக்கின்றது பல தேசம்
மொழி பிரச்சனையால்...

இன்னும்தான் எத்தனை துன்பங்கள்
அத்தனையும் தடுதிட இந்த
மனித உரிமைகள்......?

ஆணும் பெண்ணும் சமம்தான்
என்று நினையும் நிலை இன்று
மகிழ்ச்சிதான்......
அதில் எங்கே மறைந்தது
அரவாணிகளின் ஆதங்கம்..?

போதனை பலவிருந்தும்
பேதமை மனிதனை
மண்ணில் மக்க வைக்கிறதோ...?

கண்கள் உறங்கும் வரை
இமைகள் மூடிதான் இருக்கும்....
மனிதன் மனிதனாக மாறும் வரை
மனித உரிமை மக்கிதான் கிடக்குமடா
என் தோழா........

இப்படிக்கு
பிரசாந்த்

Prasanth_rose
Prasanth_rose
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 21/08/2010

PostPrasanth_rose Thu Sep 16, 2010 11:59 am

மனித உரிமை

உண்மை ஊஞ்சலடும் போதும்
உரிமைகள் பறிக்கப் படும் போதும்
உணர்ச்சிப் பிளம்புகளில் தோன்றியதுவோ
இந்த மனித உரிமை......

தீயில் கிடந்தாலும் உடல் மட்டுமே
வெந்துவிடும் என் தோழா....
உன் தீண்டமை சுட்டதனால்
மாண்டதடா எந்தன் மனம்...

"கருப்பு காட்டில் பன்னிரென்டு அம்சங்களாம்"
"மனைத்துலக மனிதாபிமான சட்டங்கலாம்"
எல்லாம் இருக்கிறது எந்தன் வையகத்தில்
ஏன் தொலையவில்லை இன்னும் - இந்த
மாசு கொன்ட மனிதனின் மனசாட்சி

சந்துக்கள் தோரும் சாதி சங்கங்கள்
சமூத்திரம் போல் சாதிகள்
சரித்திரமும் மாறவில்லை - இந்த
பெண்ணடிமைதனதில்....

என்றோ நினைந்த ஓர் நம்பிக்கை
இன்றும் நிலைக்கிறது மூட நம்பிக்கையாய்......

புன்னகையென்ற அழகிய மொழி மறந்து
இன்றும் கொதிக்கின்றது பல தேசம்
மொழி பிரச்சனையால்...

இன்னும்தான் எத்தனை துன்பங்கள்
அத்தனையும் தடுதிட இந்த
மனித உரிமைகள்......?

ஆணும் பெண்ணும் சமம்தான்
என்று நினையும் நிலை இன்று
மகிழ்ச்சிதான்......
அதில் எங்கே மறைந்தது
அரவாணிகளின் ஆதங்கம்..?

போதனை பலவிருந்தும்
பேதமை மனிதனை
மண்ணில் மக்க வைக்கிறதோ...?

கண்கள் உறங்கும் வரை
இமைகள் மூடிதான் இருக்கும்....
மனிதன் மனிதனாக மாறும் வரை
மனித உரிமை மக்கிதான் கிடக்குமடா
என் தோழா........

இப்படிக்கு
பிரசாந்த்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 16, 2010 12:01 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




மனித உரிமைகள்..... Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 16, 2010 12:02 pm

முதல் பதிவே அருமை.... ஈகரையில் இணைந்ததில் மகிழ்ச்சி... அன்புடன் வரவேற்கிறோம்...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :suspect: :suspect:



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 12:03 pm

வாழ்த்துக்கள் .....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 16, 2010 12:12 pm

பிரசாந்தின் கருத்தாளமிக்க வரிகள் அத்தனையும் மிகவும் மிகவும் அழகாக உள்ளது மீண்டும் ஒரு முறை படிக்கத்துாண்டுகிறது.மிக்க நன்றி உங்கள் ஆரம்ப பதிவே அட்டகாசமாக உள்ளதே தாங்களைப்பற்றி கொஞ்சம் அறியத்தாருங்கள்தோழரே. அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Sep 16, 2010 1:15 pm

உங்கள் முதல் பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்...
வாருங்கள் ,தொடருங்கள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 16, 2010 1:24 pm

நிறைய பதிவுகள் பதியவேண்டும் நண்பா ,,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக