புதிய பதிவுகள்
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இண்ட்ராப் தடை செய்யப்பட்டது
Page 1 of 1 •
மலேசியாஇன்று
இண்ட்ராப் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது.
“இண்ட்ராப் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் பயன்படுத்தப்பட்டு வருவதையும் அது பொது ஒழுங்குக்கும் நன்னடத்தைக்கும் ஒரு மருட்டலாக இருப்பதையும்” காட்டும் ஆதாரங்களில் உள்துறை அமைச்சு மனநிறைவு கொண்ட பின்னர் அதனைத் தடை செய்யும் முடிவுக்கு வந்ததாக அமைச்சர் சைட் அமிட் அல்பார் கூறினார்.
“சங்கச் சட்டத்தின் பகுதி 5 (1) இன்கீழ் இண்ட்ராப் சட்டத்துக்குப் புறம்பான அமைப்பாக அறிவிக்கப்படுகிறது”, என்றாரவர்.
இண்ட்ராப் அமைக்கப்பட்டதிலிருந்து அதன் நடவடிக்கைகளைச் சங்கப் பதிவதிகாரியும் உள்துறை அமைச்சும் கண்காணித்து வந்திருப்பதாக சைட் அமிட் கூறினார்.
இண்ட்ராப்பைத் தடுக்காவிட்டால், அது பொது ஒழுங்குக்கும் பாதுகாப்புக்கும் நாட்டின் அரசுரிமைக்கும் இன இணக்கத்துக்கும் மருட்டலாக விளங்கும்.
“அது சட்டத்தை மீறிய ஒன்றிரண்டு சம்பவங்களை மட்டுமல்லாமல் அமைக்கப்பட்டதிலிருந்து அது ஈடுபட்ட எல்லா நடவடிக்கைகளையும் கருத்தில்கொண்டே இண்ட்ராபைத் தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது”, என்று சைட் அமிட் சொன்னார்.
நிறுவனப் பூர்வமாக அமைந்த ஒரு அமைப்புக்கான தகுதிகளெல்லாம் இண்ட்ராபிடம் இருந்தன அதனால்தான் கடந்த ஆண்டு அக்டோபர் 16 இல், அது சங்கப் பதிவதிகாரியிடம் பதிவுக்காக விண்ணப்பம் செய்திருந்தது.
அதன் விண்ணப்பம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
இந்திய சமூகத்தைப் பயன்படுத்தி, அனுமதியின்றி சட்டத்துக்குப் புறம்பான பேரணிகளையும் தெரு ஆர்ப்பாட்டங்களையும் அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது.
இச்செயல்களின் விளைவாக இந்தியர்களில் பலர் அரசாங்கத்துக்கு எதிராக எழுச்சிகொண்டார்கள்.
இண்ட்ராபின் நடவடிக்கைகள் நாட்டில் மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையே கசப்புணர்வைத் தோற்றுவித்திருப்பதாகவும் சைட் அமிட் கூறினார்.
அதன் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பணிய வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளின் ஆதரவைப் பெற்று அதன்மூலமாக நெருக்குதல் கொடுக்கும் முயற்சியிலும் இண்ட்ராப் ஈடுபட்டது.
இண்ட்ராபைவிட்டு விலகியிருக்க வேண்டும் என்றும் அதன் நடவடிக்கைகளில் பங்குபெறக்கூடாது என்றும் சை அமிட் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
அண்மைய வாரங்களில், இசா-எதிர்ப்பைப் பிரதமருக்கு உணர்த்துக்கும் நோக்கத்துடன் அவர் ஏற்பாடு செய்திருந்த ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டதன்வழி இண்ட்ராப் மீண்டும் செய்திகளில் முக்கிய இடம்பெற்றது.
அவர்களின் செயலை, இஸ்லாத்துக்கு முரணான ஒன்று எனவும் தேவையில்லாத ஒன்று எனவும் அரசாங்கமும் மலாய் ஊடகங்களும் கூறின. பலர் அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தடைவிதிப்புத் தொடர்பாக கருத்துரைத்த ஜசெக தலைவர் லிம் கிட் சியாங், தேச-நிர்மாணிப்பை ஒரு புதிய, முதிர்ச்சியடைந்த நிலைக்குக் கொண்டு செல்வதில் பிரதமர் தோல்வியுற்றதுக்கு அது சான்று பகர்வதாகக் குறிப்பிட்டார்.
அது மலேசியர்கள் ஒற்றுமையுடன் திகழ்வதற்கு இடையூறாக அமையும், பிற்போக்கான, பழிவாங்கும் நோக்கம் கொண்ட சில்லறைத்தனமான நடவடிக்கை என்று லிம் குறிப்பிட்டார்.
இண்ட்ராபைத் தடை செய்யும் நடவடிக்கை இந்திய சமூகத்தின் மனக்குறையை மேலும் மோசமாக்கும் என்றாரவர்.
நாடாளுமன்றத்தில் மாற்றரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இண்ட்ராப் தடை செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்புவார்கள் என்று அவர் கூறினார்.
“உள்துறை அமைச்சு, இண்டாராப் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதில் பாரிசான் உறுப்பினர்களும் பக்காத்தான் ரக்யாட் உறுப்பினர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டுமாய் அழைப்பு விடுக்கிறேன்”, என்று லிம் கூறினார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1