புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
85 Posts - 77%
heezulia
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
250 Posts - 77%
heezulia
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
8 Posts - 2%
prajai
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_m10இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 16, 2010 12:00 pm

இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Solilawati


டத்தோ சோசிலாவதி உட்பட நால்வர் படுகொலை சம்பந்தப்பட்ட வழக்குத் தொடர்பில் இன உணர்வைத் தூண்டிவிடக்கூடிய குறுஞ்செய்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு நினைவுறுத்தப் பட்டது.

குற்றச் செயல்கள் இன, சமய, தோல் நிறத்தைப் பார்ப்பதில்லை என்று பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோ அகமட் மஸ்லான் தெரிவித்தார். பணம், சொத்து, பேராசை, பழிவாங்கும் உணர்வு, லாபத்தை ஈட்டுவதற்கு ஆத்திரப் படுதல், மோசடி, மிரட்டல் போன்ற உணர்வுகளால் தூண்டப் படுவோர் குற்றவாளிகளாக மாறுகின்றனர் என்று அவர் கூறினார்.

ஆகவே இன உணர்வைத் தூண்டக் கூடிய குறுஞ்செய்திகளை பரவச் செய்து இந்த நாட்டில் அமைதியான சுபிட்சமான வாழ்க்கைச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று அவர் நினைவுறுத்தினார்.

குற்றவாளிகள் தீய எண்ணம் கொண்டவர்கள். ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் இது குறிப்பிடுவதாக அமையாது என்று அவர் கூறினார். இந்த நாட்டில் நிகழ்ந்துள்ள கடுமையான குற்றச் செயல்களில் பல்வேறு இனத்தை யும் சமயத்தையும் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை வரலாறு கூறுகிறது என்றார் அவர்.

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் கடும் குற்றச்செயல்கள் நிகழவே செய்கின்றன என்று அவர் தெரிவித்தார். குற்றவாளிகள் மனிதாபிமான எல்லையை மீறி செயல்படக்கூடியவர்கள். அவர்கள் மிருகத்தன்மை கொண்டவர்கள்.

ஆகவே, குற்றவாளிகளை இன ரீதியாக பார்க்கக்கூடாது என்றார் அவர்.

மலேசிய நண்பன்



இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 12:03 pm

ஊருக்குத்தான் உபதேசம். உனகுகும் எனக்கும் இல்லையடி.
சோகம் சோகம் சோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 16, 2010 12:03 pm

நன்றி நன்றி




இன உணர்வைத் தூண்டும் குறுஞ்செய்தியை பரப்பாதீர்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக