ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நிறம் என்ன பெண்ணே ..

+8
வினுப்ரியா
பிளேடு பக்கிரி
மீனா
குடந்தை மணி
கார்த்திக்
siva1984
புவனா
gunashan
12 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

உன்  நிறம்  என்ன  பெண்ணே .. - Page 6 Empty உன் நிறம் என்ன பெண்ணே ..

Post by gunashan Thu Sep 16, 2010 5:46 am

First topic message reminder :

உன் நிறம் என்ன பெண்ணே ..

உன்  நிறம்  என்ன  பெண்ணே .. - Page 6 Angelpurplerose

[color=blue]பூக்களில்
எத்தனை
வகையுண்டு...

அத்தனை
வகையிலும்
ஒரு வர்ணமுண்டு..

அத்தனை
வர்ணத்திலும்
ஒரு வாசமுண்டு

பெண்ணே..
உன்னிலும்
எத்தனை
வர்ணமுண்டு..

உன்
வாசம் என்ன
சொல்
பெண்ணே...
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down


உன்  நிறம்  என்ன  பெண்ணே .. - Page 6 Empty Re: உன் நிறம் என்ன பெண்ணே ..

Post by gunashan Thu Sep 16, 2010 9:22 pm

kalaimoon70 wrote:
gunashan wrote:
kalaimoon70 wrote:சேலை கட்டும் பெண்ணுக்கு வாசமுண்டு
வைரமுத்து வரியை போல, உங்கள் கவிதை அருமை

நன்றி கலை. ஆமா அது என்ன வாசம் ? சோகம் சோகம் சோகம்

அறிந்தவர்கள் சொன்னது இல்லை ,சொல்வது இல்லை .
சொல்பவர்கள் அறிந்ததில்லை .

அடேங்கப்பா..

அறிந்தவர்கள்
சொன்னது இல்லை
சொல்வதும் இல்லை
சொல்பவர்கள்
அறிந்ததில்லை...

கலை கைப்பட்டால்
எல்லாமே கவி வடிவம்தான்....போங்க .
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உன்  நிறம்  என்ன  பெண்ணே .. - Page 6 Empty Re: உன் நிறம் என்ன பெண்ணே ..

Post by T.N.Balasubramanian Thu Sep 16, 2010 10:08 pm

gunashan wrote:
T.N.Balasubramanian wrote:[

உன்
வாசம் என்ன
சொல்
பெண்ணே...

எளிமை ,அருமை.

ஆமாம், வாசம் என்று கேட்டது வாசனையா?
அல்லது வாசம் செய்யும் முகவரியையா?

ரமணீயன்.

நல்ல ஜோக்கய்யா. இதுல இப்படி ஒரு அர்த்தம் இருக்குமுன்னு நானே நினக்கலையே. நீங்க எப்படி.
அந்த கால நினைவோ......
நன்ரி அய்யா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [/quote]

ஏன் இந்த காலத்தில் இருக்க கூடாதா?
தோற்றம் குடுப்பது புற வயது .
உள்ளத்தில் இருப்பது அக வயது.
புற வயதில் உள்ளம் இளமையாக இருக்க கூடாதா?
உங்களை போல் இளஞர் கூட இருப்பதே அதற்கு தானே.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உன்  நிறம்  என்ன  பெண்ணே .. - Page 6 Empty Re: உன் நிறம் என்ன பெண்ணே ..

Post by gunashan Thu Sep 16, 2010 10:16 pm

T.N.Balasubramanian wrote:
gunashan wrote:
T.N.Balasubramanian wrote:[

உன்
வாசம் என்ன
சொல்
பெண்ணே...

எளிமை ,அருமை.

ஆமாம், வாசம் என்று கேட்டது வாசனையா?
அல்லது வாசம் செய்யும் முகவரியையா?

ரமணீயன்.

நல்ல ஜோக்கய்யா. இதுல இப்படி ஒரு அர்த்தம் இருக்குமுன்னு நானே நினக்கலையே. நீங்க எப்படி.
அந்த கால நினைவோ......
நன்ரி அய்யா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏன் இந்த காலத்தில் இருக்க கூடாதா?
தோற்றம் குடுப்பது புற வயது .
உள்ளத்தில் இருப்பது அக வயது.
புற வயதில் உள்ளம் இளமையாக இருக்க கூடாதா?
உங்களை போல் இளஞர் கூட இருப்பதே அதற்கு தானே.

ரமணீயன்.[/quote]

இப்பதான் வழிக்கே வருகிறீகள் போங்கள். அதை பயந்து எழுதினேன். இனி உங்களிடம் பயம் கொள்ள வேண்டியதில்லை. தாராளமாக விளையாடலாம்.
நீங்கள் சொன்னபிறகு முகவரி வாசத்தையும் தேடிக்கொண்டு இருக்கிறேன்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த
மகிழ்ச்சி மகிழ்ச்சி :த நீங்கள் என்றென்ரும் பதினாறு தான் அய்யா...... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உன்  நிறம்  என்ன  பெண்ணே .. - Page 6 Empty Re: உன் நிறம் என்ன பெண்ணே ..

Post by அப்புகுட்டி Fri Sep 17, 2010 1:39 am

கவிதை அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.


உன்  நிறம்  என்ன  பெண்ணே .. - Page 6 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன்  நிறம்  என்ன  பெண்ணே .. - Page 6 Empty Re: உன் நிறம் என்ன பெண்ணே ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum