புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
76 Posts - 40%
T.N.Balasubramanian
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
5 Posts - 3%
prajai
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
2 Posts - 1%
சிவா
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
440 Posts - 47%
heezulia
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
30 Posts - 3%
prajai
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
குறுங்கவிகள் Poll_c10குறுங்கவிகள் Poll_m10குறுங்கவிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Aug 09, 2010 8:31 pm

இழப்பு ( Izhappu )

கானல் நோக்கி தாகத்துடன் பயணம்
நாணலாய் இருந்த வாழ்க்கை துறந்து

மழை ( Mazhai )

"இருட்டிய வானம்
திரட்டிய துளிகளை
உருட்டி தெளிக்கிறது
அட்சதையாக!"

வலைப்பூ (Blog)

மனமிடத்து மலர்ந்த கவிகள் விரல் விடு தூதாய் இணையத்தில் இணைந்து உங்கள் இதயத்தில் கலக்கட்டும்


குளிர் ( Kulir )

எளியோர்க்கு மட்டுமல்ல வலியோர்க்கும் நடுக்கமுண்டு
குளிரூடியின் உறக்கத்தில் !

வெயில் ( Veyil )

வியர்வையின் விந்தையை உழைப்பில் மட்டுமல்ல
உஷ்ணத்திலும் உணரச்செய்யும்
பரிதியின் கொடுங்கோலாட்சி!

இயற்கை ( Iyarkkai )

"இயற்கைக் கூட கற்பிழந்தவள்தான்
கவிஞர்களால் நிதமும் ருசிக்கப்படும் போது!"

வெறுமை ( Verumai )

"வெறுமை சுமந்த உள்ளத்தின் கவிதை
- வெற்றுக் காகிதம்!"






http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

குறுங்கவிகள் Boxrun3
with regards ரான்ஹாசன்



குறுங்கவிகள் Hகுறுங்கவிகள் Aகுறுங்கவிகள் Sகுறுங்கவிகள் Aகுறுங்கவிகள் N
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Aug 09, 2010 9:06 pm

உங்கள் குறுங்கவிகள் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 9:25 pm

அனைத்துமே அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் குறுங்கவிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 17, 2010 6:39 pm

உன்னக்க மட்டும்....

குழந்தையை கூட கொஞ்ச மனம் வரவில்லை
உன்னை கொஞ்சிய வார்த்தைகளால்....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 6:48 pm

குறுங்கவிகள் அழகோ அழகு அற்புதம்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

குறுங்கவிகள் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:50 pm

அருமை அருமை அருமை அருமை குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196 குறுங்கவிகள் 677196

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 17, 2010 7:01 pm

நன்றி அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 17, 2010 7:02 pm

கடன்[u]


கடன் அன்பை முறிக்கும் என கூறி
நான் அளித்த அத்தனையும்
திருப்பி தந்து விட்டாய்....
உன்னால் முடிந்தால் திருப்பி கொடு
உன்னிடம் நான் இழந்த என் இதயத்தினை.....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 17, 2010 7:23 pm

தேடல் [u]

முதல் காதல் உனக்கு உயர்ந்தது உன்
காதலி மீது...
எனக்கும் உயர்ந்தது தான் உன் மீது...
வித்தியாசம் என்னவேன்றல்
என்னில் நீ அவளை தேடுகிறாய்....
உன்னுள் நான் என்னை தேடுகிறேன்....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Aug 17, 2010 9:18 pm



விருப்பம்



வெறுத்த போதெலாம் விரும்புகிறேன்
என்றாய் ..
இன்று விரும்புகிறேன் பின்பு ஏன்
வெறுத்து செல்கிறாய்....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக