ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Poll_c10மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Poll_m10மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

+9
மீனா
ரபீக்
gunashan
Jotheshree
ஹாசிம்
balakarthik
சபீர்
சரவணன்
sathikdm
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Empty மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by sathikdm Wed Sep 15, 2010 5:40 pm

First topic message reminder :

அனைத்துலக ஈகரை தமிழ் களஞ்சிய நண்பர்களுக்கு வணக்கம்...!

நான் ஈகரை தமிழ் களஞ்சியம் மூலம் பல நண்பர்களை சம்பாதித்து விட்டேன்.அதற்காக நான் முதலில் எனது இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.நமது ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடுமிடமாகவும் அவர்கள் தங்களது கருத்துக்கள்,கவிதைகள் மற்றும் கட்டுரைகள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ளும் இடமாகவும் திகழ்ந்துவருகிறது.மற்றும் இது உலகில் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்களின் சிறந்த அரட்டை அடிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது.

இப்போது நமது ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கபோகிறது.இன்னும் வரும் காலங்களிலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.....!

My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by gunashan Thu Sep 16, 2010 6:25 pm

இன்னும் 4 நாட்கள், 3 மணி 20 நிமிடங்கள் இருக்கிறது கன்ணுகளா. ஏன் அவசரம்.... சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by ரபீக் Thu Sep 16, 2010 6:26 pm

என்னுடைய குறுகிய நட்பு வட்டாரத்தை விரிவடையச் செய்தது இந்த ஈகரை இணையம்தான் ,,,,

தொடரட்டும் நமது நட்புடன் கூடிய ஈகரை தளம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by மீனா Thu Sep 16, 2010 6:28 pm

பிச்ச wrote:மென்மேலும் வளர்ந்து ஆலமரமாய் தழைக்க என் வாழ்த்துகள்!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ஆலமரமாய் தழைத்து அதில் நாம் அனைவரும் சந்தோசமாக , இனிமையாக , பாசத்தோடும் , அரவணைப்போடும் பல்லாண்டு வாழ்வோம்....

அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by அருண் Thu Sep 16, 2010 6:37 pm

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எங்கள் ஈகரையே
நங்கள் வெவ்வேறு இடத்தில இருத்தலும் ஒன்று கூடும் இடமாக திகழும் எங்கள் களஞ்சியமே. நாங்கள் ஒரு தாய் வயிற்றில் பிறக்க விட்டாலும்...எங்களை சகோதர பாசத்துடன் பழகவைத்த எங்கள் ஈகரைக்கு மூன்றாம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......வாழ்க தமிழ் வளர்க ஈகரை தனில் களஞ்சியம்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect:
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by புவனா Fri Sep 17, 2010 9:09 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் எனக்கு பல நண்பர்களையும். பாசமான உறவுகளையும் அளித்தது ஈகரைக்கு என் வாழ்த்துக்கள்.. தொடரட்டும் ஈரையின் கலைப்பணி...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by sathikdm Fri Sep 17, 2010 2:05 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by ரமீஸ் Fri Sep 17, 2010 4:07 pm

குறுகிய காலத்திலேயே பல சாதனைகளைப் படைத்த எங்கள் குடும்பத்தின் தாய் வீடான ஈகரை இன்னும் மென்மேலும் பல சாதனைகளைப் படைத்து மக்கள் மனதில் பெரிதும் இடம் பிடிக்கட்டும்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by அப்புகுட்டி Fri Sep 17, 2010 5:24 pm

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

அறிவுப்பசியாக வந்த எனக்கு
அறிவென்னும் விருந்துகள்
ஏராளம் ஏராளம் தந்து
என்னை முழுமையாக்கிய
என் அன்புத் தாயே
உன் மூன்றாண்டு விழாவை
கொண்டாட நானும் உள்ளேன்.

உன்னால் எத்தனை எத்தனை
அன்பு உள்ளங்கள் நண்பர்களா
எங்களுக்கு உன்னை வாழ்ததுவதற்கு
வார்த்தைகள் கிடையாது
உன் சிறந்த பணி தமிழ் மக்களை
சென்றடைய இன்னும் பல ஆண்டுகள்
விழாக்கொண்டாட வாழ்த்துகிறேன்

தமிழுக்கு தொண்டு செய்யும் ஈகரையே
தத்தளித்து தடுமாறும் உள்ளங்கள்
ஞானக்கருத்துக்களாக மாற்றுகிறாய்
சிந்தனை சிற்பிகளாக ஆக்குகிறாய்
அறிவின் சிகரங்களாக மாற்றுகிறாய்
உன் சேவை இனிதே பெருக வாழ்த்தும்
அன்பு உள்ளங்களுடன்.

அன்பு நண்பன்
அப்புகுட்டி.

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! - Page 2 Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum