ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

+9
மீனா
ரபீக்
gunashan
Jotheshree
ஹாசிம்
balakarthik
சபீர்
சரவணன்
sathikdm
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Empty மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by sathikdm Wed Sep 15, 2010 5:40 pm

அனைத்துலக ஈகரை தமிழ் களஞ்சிய நண்பர்களுக்கு வணக்கம்...!

நான் ஈகரை தமிழ் களஞ்சியம் மூலம் பல நண்பர்களை சம்பாதித்து விட்டேன்.அதற்காக நான் முதலில் எனது இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.நமது ஈகரை தமிழ் களஞ்சியம் உலகத்தமிழர்கள் ஒன்றுகூடுமிடமாகவும் அவர்கள் தங்களது கருத்துக்கள்,கவிதைகள் மற்றும் கட்டுரைகள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ளும் இடமாகவும் திகழ்ந்துவருகிறது.மற்றும் இது உலகில் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்களின் சிறந்த அரட்டை அடிக்கும் இடமாகவும் இருந்து வருகிறது.

இப்போது நமது ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கபோகிறது.இன்னும் வரும் காலங்களிலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்.....!


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by சரவணன் Wed Sep 15, 2010 5:55 pm

மென்மேலும் வளர்ந்து ஆலமரமாய் தழைக்க என் வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by சபீர் Wed Sep 15, 2010 6:42 pm

தினமும் தமிழ்பேசும் உறவுகள் ஒன்று கூடும் நட்பின் இருப்பிடம், நானுட்பட பலபேருடைய தாகத்தை தீர்த்துவைத்த அறிவுக்கடல்,பல சாதனைகளுக்கு செந்தக்காரியான 3 வயதினை தொட்ட ஈகரைத்தாய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அறிவுக்களஞ்சியம் பலநுாறு ஆண்டுகள் தொடர்ந்து பல சாதனைகள் புறியவேண்டும் என வாழ்த்தி இத்தனைக்கும் செந்தகாரர் பெறுமையின் பெக்கிஷம் சிவா அண்ணனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! 806360 மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! 599303 மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! 806360




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by balakarthik Wed Sep 15, 2010 7:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by ஹாசிம் Wed Sep 15, 2010 7:32 pm

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலா இதற்கும் கைதட்டல்தானா எங்க உங்க லுட்டி வரிகள் கலக்கக்காணோம்


நேசமுடன் ஹாசிம்
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by balakarthik Wed Sep 15, 2010 7:38 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலா இதற்கும் கைதட்டல்தானா எங்க உங்க லுட்டி வரிகள் கலக்கக்காணோம்

இப்படி உசுபேத்தி உசுபெதியே ஒடம்ப ரணகளம் பண்றாங்கப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by ஹாசிம் Wed Sep 15, 2010 7:44 pm

balakarthik wrote:
ஹாசிம் wrote:
balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலா இதற்கும் கைதட்டல்தானா எங்க உங்க லுட்டி வரிகள் கலக்கக்காணோம்

இப்படி உசுபேத்தி உசுபெதியே ஒடம்ப ரணகளம் பண்றாங்கப்பா

உசுப்பா ஆடுறவங்கள உசுப்பேத்த வேணுமா ஆட்டம் ஆடிக்“கிட்டே இருக்க வேணாமா


நேசமுடன் ஹாசிம்
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by balakarthik Wed Sep 15, 2010 7:47 pm

ஹாசிம் wrote:
balakarthik wrote:
ஹாசிம் wrote:

பாலா இதற்கும் கைதட்டல்தானா எங்க உங்க லுட்டி வரிகள் கலக்கக்காணோம்

இப்படி உசுபேத்தி உசுபெதியே ஒடம்ப ரணகளம் பண்றாங்கப்பா

உசுப்பா ஆடுறவங்கள உசுப்பேத்த வேணுமா ஆட்டம் ஆடிக்“கிட்டே இருக்க வேணாமா

நண்பா ஆடி முடுஞ்சி இப்போ ஆவணி கிட்ட இருக்கேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by Jotheshree Wed Sep 15, 2010 7:57 pm

எனக்கு பல நண்பர்களையும். பாசமான உறவுகளையும் அளித்தது ஈகரை.
இன்னும் பல ஆண்டுகள்.... ஈகரையின் பணி தொடர என்றும் வாழ்த்துகிறேன்......


Be Happy always

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by sathikdm Thu Sep 16, 2010 6:21 pm

Jotheshree wrote:எனக்கு பல நண்பர்களையும். பாசமான உறவுகளையும் அளித்தது ஈகரை.
இன்னும் பல ஆண்டுகள்.... ஈகரையின் பணி தொடர என்றும் வாழ்த்துகிறேன்......

நிச்சயாமாக ஈகரையின் இந்த நற்பணி தமிழும் தமிழர்களும் இவ்வுலகில் உள்ளவரை தொடரும்.நம்மைபோன்ற தமிழர்களின் பேராதரவு இருந்தாலே போதும்...


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...! Empty Re: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈகரைக்கு வாழ்த்துக்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum