புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
24 Posts - 44%
mini
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
381 Posts - 58%
heezulia
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
227 Posts - 35%

20 Posts - 3%
prajai
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
4 Posts - 1%
mini
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
3 Posts - 0%
Guna.D
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
2 Posts - 0%
Barushree
சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_m10சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 15, 2010 3:40 pm

சிலி நாட்டில் உள்ள தங்க சுரங்கம் கடந்த மாதம் 5-ந் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்தில் பாதை முழுவதும் அடைத்து கொண்டது. சுரங்கத்திற்கு உள்ளே 33 ஊழியர்கள் சிக்கி கொண்டனர். 700 மீட்டர் ஆழத்தில் அவர்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை மீட்கும் முயற்சி 40 நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக தனியாக பாதை ஒன்றை அமைத்து வருகின்றனர். இந்த பாதை பணி முடிய இன்னும் 3 மாதங்கள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே அவர்களை மீட்க முடியும்.

சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களுடன் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் இருக்கும் இடத்துக்கு சிறிய குழாய் பாதை ஒன்று உள்ளது. அதன் வழியாக உணவு மற்றும் மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் ஏரியல் டிசோனா என்பவருடைய மனைவி எலிகாஷ்சுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. குழந்தை பிறந்த செய்தி டிசோனாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
நன்றி மாலைமலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 3:59 pm

சோதனையான நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி!

சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Sep 15, 2010 4:51 pm

சிவா wrote:சோதனையான நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி!
ஆமோதித்தல் ஆமோதித்தல்

சுரங்கத்தில் சிக்கி இருப்பவர் மனைவிக்கு பெண் குழந்தை  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 15, 2010 5:35 pm

துன்பத்திலும் ஒரு இன்பம் மகிழ்ச்சி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக